அத்தியாயம் : 14 இப்ராஹீம்
மொத்த வசனங்கள் : 52
இப்ராஹீம் - ஓர் இறைத்தூதரின் பெயர்
இந்த அத்தியாயத்தில் இப்ராஹீம் நபியவர்கள் கஅபாவை புனர்நிர்மாணம் செய்தது 35வது வசனத்திலும், தமது குடும்பத்தினரை இறைவனின் கட்டளைப்படி பாலைவனப் பெருவெளியாக இருந்த மக்காவில் குடியமர்த்திய செய்தி 37வது வசனத்திலும், முதுமையில் அவர்களுக்கு இறைவன் இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய குழந்தைகளை வழங்கிய நிகழ்ச்சி 39வது வசனத்திலும் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இப்ராஹீம் எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
Chapter 14: Ibrahim (The messenger of God). Total. 52 Verses.
In this chapter, certain important events in the (life) story of Ibrahim, the messenger of God, are mentioned. This chapter is named ‘Ibrahim’ because in 35th verse we find Ibrahim, after renovating ‘Kabathulla’ , prays to Allah wishing that this place be made into a place of refuge. We find in the 37th verse, the news of the settlement of his family in the deserted expanse of ‘Makka’ by the command of Allah and we find in this verse, the incident in which God gives him two children, ‘ Ismail’ and ‘ Isac’ at his old age.
014-SURAH AL IBRAHIM - இப்ராஹீம் - ஓர் இறைத்தூதரின் பெயர்
#SURAHARRAD #TAMILQURAN #QURANVIDEO
Негізгі бет 014-SURAH AL IBRAHIM - இப்ராஹீம் - ஓர் இறைத்தூதரின் பெயர்
Пікірлер: 7