Vaiko's answers are very convincing. Good interview.
@mohamedmalik2688
6 жыл бұрын
திரு.வைகோ அவர்களே உண்மை. கோடி நன்றிகள்
@Surendar-_.
6 жыл бұрын
வைகோ மட்டும் முதலமைச்சர் ஆகிருந்தா இந்த தமிழ்நாடு நாசமா போயிருக்கும்...கோடான கோடி நன்றிகள் தமிழ்நாட்டு மக்களே
@RahmanFansClub
6 жыл бұрын
HA HA HA
@logeshraja8914
5 жыл бұрын
Super...
@abrahamlincoln680
6 жыл бұрын
There's a saying in English - Straight trees are cut first... Maybe that's the reason why a straight man like Mr.Vaiko isn't as successful in politics - it looks like too much honesty isnt' required in politics. Mr.Vaiko - youngsters must learn from you about how to be mentally strong. Mr.Pandey - excellent questions, you've asked the right questions and Mr.Vaiko has provided the right answers. Really enjoyed this conversation between both of you... Well done guys...
@saravanaperumal2730
6 жыл бұрын
Appreciate Mr. VAIKO on this issue. Great.
@prakashduraisamy8266
6 жыл бұрын
பொறுமையின்மைதான் வைகோவின் அரசியல் அலங்கோலத்திற்கு முக்கிய காரணம்
@infasazaar
6 жыл бұрын
Vaiko is a good knowledgeable person, who is so brave too, but unlucky politician. Bcs of his few wrong decisions in his past life, he is suffering a lot now, and got bad names too.
@GopalGopal-sb4ov
6 жыл бұрын
அற்புதமான பதிவு வைகோ சார் நாம் தமிழர் கோபால் பட்டுக்கோட்டை
@sharfudeenbuhary823
6 жыл бұрын
வை.கோ நேர்மையான தலைவர்.இத்துணை நாள் நானும் அவரை தவறாக நினைத்ததற்கு இப்போது தலைகுனிகிறேன்.
@vijaykrishna2151
4 жыл бұрын
😂😂😂😂 gulla boy
@rsrikanthprabhakaranrsrika2848
3 жыл бұрын
😄😄😄😄😄
@Krishnakumar-yl4qi
6 жыл бұрын
சிறந்த பேட்டி ஐயா.. நீங்கள் ஒரு தீர்க்க தர்சி.. தமிழ் வாழ நீங்கள் வாழ வேண்டும்
@nnirmala0309
6 жыл бұрын
கடைசி வரைக்கும் பாண்டே அவர்களின் கேள்விக்கு சரியான பதில் அளிக்கவில்லை... திரு. வைகோ அவர்கள்.
வை.காே. அவர்கள் சிறந்த மக்கள் பாேராளி. அவர்களின் பேச்சு சிறப்பாக உள்ளது.
@jesusredeems2.037
6 жыл бұрын
அருமை வை.கோ...
@PADMBTlVQJNBRVeeranandhan
6 жыл бұрын
அருமை தலைவா
@sadsha4702
6 жыл бұрын
வைகோ ஒரு சுத்தமான போராளி... வாழ்த்துக்கள்...
@chithrachithra9049
4 жыл бұрын
ஒரு தாய் பிள்ளை என்றால் ஒரு மொழியாகா இருக்க வேண்டும் இவன் அப்படி அல்ல , பதவி ஆசை பண ஆசை பிடித்த மிருகம் இது எனக்கு மட்டும் அல்ல இவ்வுலத்தில் எங்க எல்லாம் தமிழன் இருக்கிறனோ அவனுக்கு எல்லாம் தெரியும் வைகோ ஒரு தேசத்துரோகி அல்ல இனத்துரோகி என்று புரிந்தால் மகிழ்ச்சி
@malakrishnan7547
6 жыл бұрын
பாண்டே அண்ணா சிறப்பு ...போலிகளை தோல் உரியுங்கள் ...
@vijilkumar2703
6 жыл бұрын
super pandey ji
@vigneshm4142
6 жыл бұрын
This is a good interview actually. Interruptions were very less when Vaiko speaks. That was something great did by pandey which actually showed how dangerous vaiko is every aspects of his political ideologies. Despite of sterlite should be closed permanently, this man can create disasters to the actual democracy by having people in front with protests. Ivanala Theekulichavanga ennikai romba jasthi. Saavula arasiyal nadathardhu oru category but Vaiko Savadichitudhan arasiyal pannuvaru. Andha alavuku katchi thondargaloda arivatrala thoondivechirkar.
@chithrayoganathan9291
6 жыл бұрын
Vaiko very good argument
@Tr-tg7bl
6 жыл бұрын
பாண்டே அருமையான விவதம்! அசத்துங்க!
@kalvarayansagadevan2833
3 жыл бұрын
நல்ல வேலை இந்த வைகோ எந்த அரசு அதிகாரத்தில் இல்லை இவன் மட்டும் அதிகாரத்தில் இருந்த நாட்டின் நிலை நினைத்து பார்க்க முடியவில்லை
@guunalanalan6652
6 жыл бұрын
Vaiko really a good leader...
@PrasadKalimuthu
6 жыл бұрын
Wonderful debate.. both are very well read
@sgkumar2895
6 жыл бұрын
Vaiko is Great Person .. Unfortunately he made the decisions wrong in Politics
@தமிழன்பாண்டியன்
6 жыл бұрын
SG Kumar he is bad man .....
@PrashanthPandian30
6 жыл бұрын
Excellent info vaiko...never have inspired by him ...bt now I’m inspired...
@arunagiri1219
6 жыл бұрын
பாண்டே சார் உங்களால தான் இங்க நடக்கற அரசியல் கூத்த எங்களால புரிஞ்சுக்க முடியுது ரொம்ப நண்றி சார் அப்படியே ரஜிணி பேட்டியையும் எடித்தட்டீங்கனா அவர பத்தியும் ஒரு முடிவுக்கு வந்திருவோம் ஏன்னா அவரு ஒருத்தர் தாண் இப்ப கடைசி நம்பிக்கை வாழ்த்துக்கள் சார் குவைத்தில் இருந்து அருணகிரி
@tamilchannel31
6 жыл бұрын
Crct bro
@TamilSelvan-ni5ot
6 жыл бұрын
உண்மையான போராளி வைகோ அவர்களுக்கு நன்றி.👏
@surajendran2951
6 жыл бұрын
அட பாவி ... Copper.. zinc.. sulphur.. எல்லாம் ஒகே. சிகெரெட்டே.. இவ்ளோ பேர் குடிக்குறங்கா.. அப்போ கான்செர் வராத ???? என்னபா !!!
@apexrabhin803
6 жыл бұрын
are you smoker?
@Elumalai-jn4mo
Жыл бұрын
அதனை ஐசிசி சேர்மன் YC deveshwar இடத்திலும் மற்றும் அதற்கு உரிமை வழங்கி அதற்கு வரி வசூல் செய்யும் அரசாங்கத்திடம் தான் கேட்க்வேண்டும. ஐடிசி பற்றி உனக்கு என்ன தெரியும். நான் முப்பது ஆண்டுகாலம் ஐடியில் நிறுவனத்திற்கு வேலை செய்கிறேன்.
@saranyadevi9532
5 жыл бұрын
pandey is smart - best social engineering i could in his speech may not be best interview guy - but one who should be noticed for his work
@goodday1746
6 жыл бұрын
I am a common man ..I salute Vaiko...
@MDMKSpeechs
2 жыл бұрын
நேர்மையான தலைவர் வைகோ வாழ்க
@paringparu2809
6 жыл бұрын
Pandey...👌👍
@sivasubramaniamg7285
6 жыл бұрын
பாண்டேவுக்கு வாழ்துக்கழ் தந்தி TV உண்மையான நடு நீலை ஊடகம். புதிய தலைமுறை போல இல்லாமல் இறு பக்கமும் சமமாக நம் முன் வைக்கிறார்கழ். இந்த மாதிரி ஊடகங்கள் மூலமாக தான் சமுதாயம் வளர்சி பெறும். புதிய தலைமுறை TV ய் Ban செய்ய வேண்டும். மக்கள் பக்கம் என்கின்ர போர்வையை போர் தி கொண்டு மக்களின் உணர்சியை தூண்டி அதில் குழிர் காய்கிரார்கள்.
@கரூர்சித்தார்த்
6 жыл бұрын
உலகத் தமிழர்களின் நலனும், தமிழக நலனும், தமிழக வாழ்வாதாரங்களும் காக்க வேண்டி தொடர்ந்து போராடி வரும் தமிழினப் போராளி, மக்கள் தலைவர் வைகோ வாழ்க பல்லாண்டு.
@slnsviji2364
6 жыл бұрын
I appreciate your presence of mind mr.pandae
@rajas2774
6 жыл бұрын
I'm not a supporter of vaiko. But from his speech I gotta know he struggled alot to shut the sterlite company. Thanks vaiko for your efforts
@ahambrahmasmi9776
6 жыл бұрын
தூத்துக்குடியில் மீன்களை பாதுகாக்க உபயோகிக்கும் சோடியம் பென்சோயேட் தான் கேன்சர் காரணம்... மீன் உண்ணுபவர்களுக்கும் கேன்சர் வரும்
@govindrajs
6 жыл бұрын
Mr Vaiko, I think you better take retirement from politics. Not ready to answer to the question Mr Vaiko. You want tell what you have done and try to justify.
@spasokan
6 жыл бұрын
வைகோ உணர்ச்சிவசப்படுவதால் அவரால் நேர்மையாக சிந்திக்கமுடியவில்லை. மக்களுக்கு உண்மைகளை தெரிவிப்பதைவிட தன்னை முன்னிலைபடுத்துவதிலேயே முனைப்பாய் உள்ளார். Like any other politician, he is playing to the gallery.
@lovebell30
6 жыл бұрын
வைகோ அவர்களே,ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உங்கள் பங்கெடுப்பு அர்பணிப்பு உலக அறிந்த உண்மை. இப்போதைய உங்கள் அரசியல் நிலைபாடு,செயல்பாடு மிக கேவலம்.
@ovigzssheross8644
6 жыл бұрын
vaiko is RAW agent, he kille3d LTTE
@vrinfo7587
6 жыл бұрын
Sathiyamana unmai
@AJ-mr7tz
6 жыл бұрын
Vaiko sir.. I salute u...
@ashoksarvam9169
6 жыл бұрын
Vaiko sir cigrette kudicha lungss pro varumlaaaa appaa cigrette factory??????
@arivuca1127
6 жыл бұрын
ashok pillai அந்த சிகரெட் factory எங்க இருக்கு? அதன் address என்ன? யார் பேரில் இருக்கு? ஆதாரம் இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்.கிழி கிழி என்று கிழித்துக் விடலாம்
He's one of the straight forward leaders of tamilnadu... Many said vaiko got money for sterlite.. He s the only leader constantly opposing sterlite for more than 20 years.. Pls watch this video and understand how pure his hands are...
@prathapkannan1707
6 жыл бұрын
Hats off vaiko..for your protest against sterlite for past 22 yrs...
@kasirajanp1972
6 жыл бұрын
Nadekanda thala super 👌
@ursyedis
6 жыл бұрын
I think Pandey job of being devil's advocate is actually good thing. It helps to get objective view. In some day political party will use people emotions, that day this kind of question may reflect the reality
@gokulr2629
2 жыл бұрын
Q
@ravichandran5248
6 жыл бұрын
Super Pandey awesome
@2011var
6 жыл бұрын
Pandey was finding it very challenging to ask questions. The person who was being interviewed did not allow pandey to ask any questions and the opposing person do not have any statistical reference to prove his point.
@TheIndianAnalyst
6 жыл бұрын
Correct Observation! Just Political Speeches!
@hameedthaha5170
6 жыл бұрын
super vaiko
@ssb26
6 жыл бұрын
Vaikos arguments are not convincing.. he doesn't have enough data to argue. But the man doesn't even acknowledge that DMK was a party to it with the sterlite mess and that shows his bias!
@sudhakark3201
6 жыл бұрын
உண்மை மனிதர் ஐயா வைகோ அவர்கள், சிறந்த மக்கள் போராளி, மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர், வணங்குகிறோம் ஐயா.
@nambirajan5412
6 жыл бұрын
செத்தான் வைகோ.
@தமிழன்பாண்டியன்
6 жыл бұрын
ayyalusamy ramadoss போடா
@palanivelp7275
6 жыл бұрын
amai kari thingira nai siman
@santhoshu.2121
6 жыл бұрын
vaiko a great man......
@anubusumesh7957
6 жыл бұрын
This was vaiko speech for 45min, where s kelvikenna bathil.
@rameshkathir8907
6 жыл бұрын
Vaiko good reply to Pandey
@Aravind-sc8kx
6 жыл бұрын
i dont know what vaiko said.because i have not seen him..pandey sir-u.should have raise the questions to the politicians who is ruling the government right now..for gunshots to the common people...13members were killed and many of them got injured..by the government.pandey sir.-why r u convincing vaiko..u were not only convincing vaiko.but also the people who always beleive in ur words.including me.
@Premdev029
6 жыл бұрын
Pandey super vaiko double super
@bahadoorbabu937
6 жыл бұрын
Vaiko brilliant Answers👏👏Hatsoff
@samkishore6145
6 жыл бұрын
Visha kirumigal nalla theriyudu. Thank u pal n media
@balubala4239
6 жыл бұрын
அன்று முதல் இன்று வரை தமிழர்களுக்காக போராடும் உண்மையான நேர்மையான போராளி திரு வைகோ அவர்கள்....
@rajahthaasan5118
6 жыл бұрын
balu balaji யாரு???இவனா???
@ChellaiahSudhagar
6 жыл бұрын
Idhunaaladhaan ivan kirukattaam pesittu alaiyuraan!! No sense on his talk and he is irritating with lots of assumptions. He is not able to answer for any question..
@MrAshokan31
6 жыл бұрын
Vaiko is great human being and respected leader...
@VeeraMani-xr4um
6 жыл бұрын
கேக்குரா கேள்விக்கு பதில் செல்லு வைகோ
@drravivenkat
6 жыл бұрын
வைகோ அவர்கள் திண்டாடுகிறார். பாவம்.
@varatharajans2157
6 жыл бұрын
திரு.பாண்டே வின் தெளிவான வாதம்...வைகோ🙄...😆
@chidambaramchidambaram4405
2 жыл бұрын
Vikko.you.fool
@kalaiyarasan6330
6 жыл бұрын
Super sir vikgo
@cupido4amor
6 жыл бұрын
ஆஹா தொலைக்காட்சி பேட்டி என்ற உடனே இந்த ஆளு பின்னாடி தலைவர் பிரபாரகன் படத்தை வெச்சான் பாத்திங்களா? அங்க தான் இந்த வடுகனின் தந்திரம் இருக்கு.
@MUTHUKUMAR-lg2wg
6 жыл бұрын
Super maind viko sir ku but tn people edhum pannala ...
@govindrajs
6 жыл бұрын
you lost my respect Mr Vaiko. Sorry.
@krishnaakr8449
6 жыл бұрын
GOVINDARAJ SAMYAPPAN How he lost your respecte,
@sanjeevbalaji
6 жыл бұрын
His Memory Power ❤❤❤❤
@govindrajs
6 жыл бұрын
Vaiko, you are justifying violence. Too bad. Not fit to be politician.
@dilipraj555
6 жыл бұрын
GOVINDARAJ SAMYAPPAN violence by police?
@travivarman
6 жыл бұрын
Violence justified by police and govt not by vaiko
@christudhasnetlas7606
6 жыл бұрын
Great VAIKO...
@m.kombaiah9201
6 жыл бұрын
இது என்னா டா சைக்கோவுக்கு வந்தா சோதனை
@kavimani1481
6 жыл бұрын
i like your interviews due to which major problem inside our state you take interviewed both of problem related and problem related person. what we expect justice also your team expect so i like your interviews and keep it up
@kiranabarna
6 жыл бұрын
இறுதி மக்களின் குரலே வெற்றி பெற்றது, அதுதான் உண்மை
@nammakadainellailalasweets9071
11 ай бұрын
Super
@manikandankannan5778
6 жыл бұрын
பொட்டி கோவாலு செத்தான்
@karthikkumar3233
6 жыл бұрын
vaiko sir mass answer
@slnsviji2364
6 жыл бұрын
Mr.vaigopalswamy...different face different times....a very good tamil language orater ...good parliamentarian is all is plus...but his political career is zero....it as come to an end now....having so much of controversy with dmk....he is joining hands with them again....anyway we will have to watch his political situations hereafter.....
@senthilthevarabi488
6 жыл бұрын
நன்றி மதிப்பிற்குரிய வை கோ அவர்களே உங்கள் பணி தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தொடரட்டும்
வைகோ மிகவும் நல்லவர் தான். தன்னுடைய அரசியல் செல்வாக்கை சாய்த்தவர் கள் அதிமு க திமுகவும் என்பதை அவர் ஒப்பு கொள்ளாததை நினைக்கும் போது தான் வருத்தமாக உள்ளது.
@vijaiy1
6 жыл бұрын
Arumai Vaiko sir. Pande, please speak with common sense
@karthikv2010
6 жыл бұрын
Superb Pandey sir.
@kvijayakrishna5273
6 жыл бұрын
Panda good questions Vaiko has no good answers
@Rameshbabu-yo8xs
4 жыл бұрын
2020 திரும்பவும் ரசித்து பார்த்தேன்.ஸ்தோத்திரம் ஆன்டவரே
@eswaranmariyappan6291
6 жыл бұрын
பெட்டி கோபாலு, நடிகர் திலகம் சிவாஜியை மிஞ்சிட்டான் த்தூ.
@alexfirstone1791
6 жыл бұрын
Really great qa ponday also answer vaico also great
Mr.Vaiko, though he is of Telugu origin and I am a Tamil, is a Gentleman. Personally he is a good human being!! I have been following TN politics for last 10 year's.... He has suffered few TN election defeats because of his opposition to Sterlite... 2011 assembly & 2009/2014 Parliament Election losses were evidence of this this..
@gowthamchidambaram5694
6 жыл бұрын
Varathan A He dindt contest in 2011 assembly
@varathana5817
6 жыл бұрын
Gowtham Chidambaram Yes, he was humiliated by Admk and offered single digit seat allocation and hence Mr.Vaiko withheld from contesting 2011 elections - a political blunder. Pressure from vested interests like Sterlite and others played a key role in isolating Mr.Vaiko politically. Sad state of affairs indeed!
@pathalasakthivelganesan4981
6 жыл бұрын
பாண்டே உங்கள் கேள்விக்கு பதிலே இல்லையே? தலைப்பு பெயரை மாற்றி விடுங்கள்
@ranjithkumar4843
6 жыл бұрын
Vaiko a true leader.I'm not mdmk person.but I like vaiko sir personally. He protested for lot of tamil issues with guts and knowledge and hard work.seeman supporters will come and post bad comments on vaiko. I think they r from ntk it cell they get paid to post bad comments. Vaiko rocks 👍👍👌
@senthilpoyyamozhi3083
6 жыл бұрын
Saiko rocks
@travivarman
6 жыл бұрын
Vaiko should b portrayed
@dineshd1643
6 жыл бұрын
My father retired at age of 58. Vaiko is in 70s. Please thank and give him retirement from public services.
@senthilpoyyamozhi3083
6 жыл бұрын
Typical Saiko. All emotion no substance
@ap9194
6 жыл бұрын
Great leader Vaiko..
@chidambaramchidambaram4405
2 жыл бұрын
Petti.pogaliyo
@prabha8251
6 жыл бұрын
Pandey is speaking like mouth piece of sterlitte... his past integrity and suspension from thanthi tv speaks a lot about him...
@anbazhaganmuthuramalingam2454
6 жыл бұрын
Vaiko you are a honest man..but people will always defamation against you and scolding bad words about you....
Пікірлер: 911