அன்பே சிவம் சிவசிவ இனிய சிவ வணக்கம் சிவசிவ அனைவருக்கும் ஓம் நமசிவாய வாழ்க சிவசிவ அடியாருக்கு அடியார் என்ற வழி வகுத்து வாழ்ந்தார்கள் அவர்கள் இருவரும் பாதம் பணிந்து வணங்குகிறேன் சிவசிவ எல்லாம் சிவன் சித்தம் சிவசிவ இளையான்குடி மாற நாயனார் அடியாருக்கு அடியேன் சிவசிவ...❤
@senthilmurugan3687
6 жыл бұрын
இதுவன்றோ,ஈசர்நெறி போற்றும் அன்பினிய இல்லறம்! இளையான்குடி மாற நாயனார் திருவடிகள் போற்றி போற்றி!
@saravananm8657
4 жыл бұрын
Super sir
@PoojaM22
6 ай бұрын
very nice super !!! keep posting!! Thirusitrambalam!!
@thangamanitamilmani647
3 жыл бұрын
எவ்வளவு எளிமையாக நாயன்மார்கள் வரலாறு சொல்லி தருகிறது தங்களது பதிவு
சிவசிவ!!!! தங்களின் தொண்டு மிகப்பெரிது!!!!! வாழ்த்துகள் ... அன்னதானம் என்ற சொல்லையும் விருந்தோம்பல் என்ற சொல்லைமட்டும் மாற்றியருள வேண்டுகின்றேன் .... அடியார்களை மாகேஸ்வரனாக கண்டு பூசித்து அமுது படைப்பதால் இது மாகேஸ்வரபூசை எனப்படும் .... அன்னதானம் செய்யவில்லை இளையான்குடி மாறனார் ......சிவனடியார்களை சிவமென்றே கருதி மாகேஸ்வர பூசைசெய்துவந்ததார் .....
@jeevasiva2135
5 ай бұрын
ஓம் நமசிவாய
@adminloto7162
2 жыл бұрын
வறுமையிலும் மழையில சிரமப்பட்டு இறைவனுக்கு உணவு கொடுத்த இலையான்குடி மாறன் நாயனாரே போற்றி போற்றி இறைவா எல்லோருக்கும் வறுமையை நீக்கி இல்லை என்று வருபவர்களுக்கு உணவு அளிக்க நல்ல எண்ணம் எல்லோருக்கும் கிடைக்க அருள வேண்டுகிறேன் ஓம் நமசிவாய நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@lakshminarashiman9901
3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌺🍀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@nithyasriganesan9889
2 жыл бұрын
இளையாந்தன் குடிமாரன் அடியார்க்கும் அடியேன்🙏🙏🙏
@pullingoo-dj8gf
2 жыл бұрын
இளையான்குடி மற நயன்மர் திருடிகள். போற்றி போற்றி
@monsterthilagu5316
4 жыл бұрын
ஒம் நமசிவாய ம்🙏🏻🙏🏻🙏🏻
@jeyachitras2887
4 ай бұрын
சிறப்பு
@shubhaganesan
5 жыл бұрын
Arputham Arumai Deivigam, Unnadamana saiva Thondu , Om Namachchivaya
@manjupreethi3395
6 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@RaviRavi-pu9wj
Жыл бұрын
இறைவன் அருளால் நாங்கள் நன்றாக இருக்கிறோம் நாயன்மார்கள் வரலாறு கேட்பதற்கு அவர்கள்களை வணங்குவதற்கு நாம் புன்னியம் செய்து இருக்கவேண்டும்
Пікірлер: 67