06/01/2024 combined engineering services Exam maths key//@baskarmaths
அனைவருக்கும் இனிய வணக்கம் 🙏🙏🙏
அடுத்த வருடம் 2024 TNPSC யில் நடைபெற உள்ள GROUP 4,GROUP -1,GROUP -2 போன்ற அனைத்து வகையான குரூப் தேர்வுகளுக்கும் பொதுவான முறையில்
TNPSC Syllabus இன் படி
பாடப்பகுதிகள் அனைத்தும் Cover ஆகும்படியான maths Test Batch Jan 26 2024 இல் துவங்கப்பட உள்ளது.
✔️ தேர்வின் வினாக்கள் இரண்டு மொழிகளிலும் (தமிழ் & English ) இருக்கும்...
✔️ ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் அதற்கான விளக்கங்கள் google meet வழியாக விளக்கப்படும்...
✔️ ஒரு வாரத்திற்கு மூன்று தேர்வு நடைபெறும்....
✔️ வினாக்கள் தரமானதாகவும் அடுத்து வரப் போகின்ற,மற்றும் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படும் வினாக்களாகவும் அமையும்....
✔️ ஒரு தேர்வுக்கு 25 வினாக்கள் வீதம் மொத்தம் 50 பாடவாரியான (syllabus )தேர்வுகள்..
✔️ 25 வினாக்கள் அடங்கிய 20 முதன்மைத் தேர்வு (main exam) அனைத்துப் கணித பாடப் பகுதிகளும் கலந்து இருக்குமாறு இருக்கும்....
✔️ கணித வினாக்கள் புதிய புத்தகம், பழைய புத்தகம், RS Agarwal மற்றும் முந்தைய வினாக்களில் இருந்து இடம் பெறும்....
✔️ வினாத்தாள் pdf ஆக Whatsapp யில் மாலை 6.00 மணிக்கு அனுப்பப்படும்... அதற்கான விடை 7.00pm மணிக்கு அனுப்பப் படும்
✔️ இவை அனைத்திற்கும் சேர்த்து தேர்வுக்கட்டணம் Rs. 999/- மட்டுமே. ( வினாக்களுக்கான விடையை Google meet live ஆக விளக்கம் கொடுக்கப்படும் )
* Test batch யில் இணைய ஜனவரி 25 கடைசி நாளாகும்....
✔️ 4 மாத கால இடைவெளியில் அனைத்து தேர்வுகளும் முடிக்கப்படும்....
👍🏻 மேலும் விபரங்களுக்கு , முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது செய்தி அனுப்பவும்
☎️ 7904012623
☎️ 9976597282 (Whatsapp Only)
Негізгі бет 06/01/2024 combined engineering services Exam maths key//
No video
Пікірлер: 81