டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே கொமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு அழகுல அறிவ நீ மறக்காதே.. (டெல்லிக்கு....) கட்சி ஒன்ன தேர்ந்தெடுத்தாலும் தாய்க்குலங்கள் ஆதரித்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே புட்டி வாங்கி விருந்து வெச்சாலும் பொட்டி பணத்த தொறந்து வெச்சாலும் பாட்டி சொல்ல தட்டாதே வாழ்க்கை இங்க அநியாயம் பெரியார் சொன்ன வெங்காயம் வாழ்க்கை இங்க அநியாயம் நம்ம பெரியார் சொன்ன வெங்காயம் மூத்தோர் சொன்ன வார்த்தை அது கடலில் விட்ட பெருங்காயம் (டெல்லிக்கு....) சேத்த பணத்த செலவழிச்சாலும் சொத்த மாத்தி எழுதி வெச்சாலும் பாட்டி சொல்ல தட்டாதே மந்திரியாக ஒசந்து நின்னாலும் மந்தையோரம் ஒதுங்கி நின்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே அழுத புள்ள ஜெயிக்காது அவுச்ச நெல்லு முளைக்காது தங்கம் வெச்சு தேச்சாகூட எருமை நிறம் வெளுக்காது (டெல்லிக்கு....) பினாமி பேரில் நிலமிருந்தாலும் ஸ்விஸ்ஸு பேங்கில் பணமிருந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே தலைவன் என்று கொடிகட்டும் போதும் சட்டசபையில் அடிபட்ட போதும் பாட்டி சொல்ல தட்டாதே வாழ்க்கை வெறும் சாப்பாடா புள்ள பெறும் ஏற்பாடா வீடும் இந்த நாடும் நலம் காணும்படி நீ வாடா (டெல்லிக்கு....)
@skiskxdk5222
4 жыл бұрын
நன்றி🌷
@sugapriyapriya8284
Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
@velavealafan9475
4 ай бұрын
Excellent wisdoms is hidden in the song..l love 💕 it.. instead l am getting morning wisdom messages.. monotonous.. repetitive.. what to do..l have to accept it..l am 70 years old Vivasayee farmer moving on day to day with grace of God..Om Nama Sivaya 🙏🏽🙏🏽.
@SelvamS-y7h
2 ай бұрын
M
@RohithMadhu-df1ri
Ай бұрын
🎉🎉🎉🎉
@venkatesanc5774
5 жыл бұрын
அறிவுபூர்வமன பாடல்
@devendranr7966
6 жыл бұрын
Super I have addicted to this song😍😍😍😍
@irgrk
6 жыл бұрын
Happyyyy to here this song in Aachi voice...
@o.anandhakumar5641
6 ай бұрын
My all time favourite song from chandrabose music,what a lyrics,what a composition,what a instrumentation,ultimate.
@dsqmasstamilan5038
4 жыл бұрын
I also use to hear aachi manaroma song . Lovely voice 😍
@jamesgunasegeran82
6 жыл бұрын
Aachi Manorama the Legend,you are still alive in your voice....
@GowthamGowtham-x3r
11 ай бұрын
Dc to our grandmother ❤️🩹😍
@naveenkumar-by3zl
6 жыл бұрын
Miss you aachi
@sudhakarsatheshbabu5351
4 жыл бұрын
Miss you aachi and always love you 😢
@thanukanthyfc8108
5 жыл бұрын
Manam uruga vikum best song thanks for all artist
@d.mohamedyasin9471
5 жыл бұрын
We r miss manorama
@murugesanmurugesan4422
7 жыл бұрын
manorama was is evergreen
@hazirabegamm941
6 жыл бұрын
yes we miss her
@virtuosowins
4 жыл бұрын
Watched the movie in theatre super hit
@meenalosanik723
3 ай бұрын
Arumaiyaana paadal kuralvalum arumai.
@vimalraj4196
6 жыл бұрын
Super my patti
@vasuselvan
7 жыл бұрын
I love you patti
@mugunthmugunth4853
6 жыл бұрын
sema song in all generation
@gomathib2310
3 жыл бұрын
Dedicated to all Grandmas from whom we can learn many things.
@murugesanvellingiri5019
6 жыл бұрын
I Love this song so much
@RobertRobert-ed8hd
4 ай бұрын
Very nice Song ❤❤❤❤❤❤❤
@rajeshp5200
Ай бұрын
Atchi❤
@shamsmb2379
3 жыл бұрын
2021/1/6. Watching from Malaysia
@santhoshkumar-fg5wy
6 жыл бұрын
Love this song my patti is very sweet
@smukeshkannan941
6 жыл бұрын
I like this song i😍
@saibala3569
7 жыл бұрын
pattisolla thatatheyyy
@shaikshavali9913
4 жыл бұрын
Super song
@thendral7257
6 жыл бұрын
Evergreen song...😘😍
@sakthisakthi4590
5 ай бұрын
Super songs
@arvindr19
Жыл бұрын
Underrated Music director Chandra Bose Sir. During 80's he was offical composer for AVM productions.
@dynastick3652
7 жыл бұрын
It's very cool to hear this song in aachi's voice
@nabishasamna6120
5 жыл бұрын
awesom song amazing song
@katheejakaleel5582
6 жыл бұрын
Super
@karnadakarnada6802
6 жыл бұрын
good
@kalpanadevi7962
6 жыл бұрын
Karnada Karnada I love this Song very much
@bouquet3216
3 жыл бұрын
raga ?
@manikandang2676
5 жыл бұрын
Mass song
@mohamedrafi3948
7 жыл бұрын
vv good
@Vanenthiran.Victor
4 ай бұрын
Nz song ❤
@MuthuVazha
8 күн бұрын
Enga patti
@karnak1976
6 жыл бұрын
Nice aachi amma
@puvannk411
3 жыл бұрын
2021
@vinayagamvinayagam1121
4 жыл бұрын
👌2020👈
@s.subramaniyabharathibhara472
8 жыл бұрын
pattisollai thattathey
@jayavoice
2 ай бұрын
Delhikku 00:23 & 00:40 kumarikku 0:34
@noorstar3514
Ай бұрын
Whos 2024 aug
@Ar-2020
2 ай бұрын
2024 😅
@BalasubramaniamP-sj9ec
8 ай бұрын
Pattisoola.arum.thttather
@itsmekiruba324
3 жыл бұрын
After cook with comali hit like 🤣😍😍
@vinothkannaj6429
3 жыл бұрын
Who are all coming to visit to hear this song after cooku with comali Sunitha getup ?? Me..!
@velavealafan9475
4 ай бұрын
Very nice song.. excellent hidden meanings and wisdom 😂
Пікірлер: 67