நன்றி சகோதரி. இந்த வெள்ளை முருக்கை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது நீங்கள் சொல்வதுபோல் செய்தேன் மிகவும் அருமை.
@ashmithayou
8 ай бұрын
Im making the muruku as i trype this message... ரொம்ப நல்லா இருக்கு 😊
@ma2ma102
5 ай бұрын
அருமையாக செய்திர்கள். 🎉🎉அபி நன்றிகள் 🎉இன்று. தான் இரவு நீங்கள் சொன்ன அளவுகளின் படி முருக்கு செய்தேன் மிகவும் நன்றாக வந்தது 🎉🎉🎉🎉தண்ணீர் தான் அதிகம் பிடித்தது இரண்டு டம்ளர்🎉🎉🎉🎉நான் வாங்கிய அரிசி மாவு. 🎉உளுந்தும் மிகவும் நன்றாகவே இருந்தது 🎉🎉🎉நன்றிகள் அபி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@syedalifathima8804
8 ай бұрын
செய்து பார்தேன் சிஸ்டர் ரொம்ப நல்லா முறுக்கு. வந்தது 😍
@leelakalyanasundaram4066
9 ай бұрын
Good Ulundu vega vaithu murukku pudumaiyaga irukku.
Tried half the measurements mentioned and came out tasty,crispy and fool proof.Tastes similar to thenkuzhal murukku which IA prepared in different way.I found this recipe easier and foolproof for anyone
@k.swekhaharikrishna1108
16 күн бұрын
இப்பத்தான் செய்தேன் Super - ha இருந்துச்சு
@ma2ma102
9 ай бұрын
அருமையாக செய்திர்கள் 🎉🎉அபி நன்றிகள் குழல் அப்பம் செய்து கட்டவும் சேலம் கல்யாண கடலை குழம்பு செய்து கட்டவும் அபி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ChandralekaChandra-l5x
8 ай бұрын
Super sis semma Tasty 😋 ana colour tha marabe illa ka ana Rombha nalla irunthichi ka 💫💖💖
@ashokgbus5767
9 ай бұрын
Mam, Maggi masala recipe video please
@radhasreeram1291
9 ай бұрын
Yes
@packilakshmipackilakshmi
9 ай бұрын
LP
@samuelsam3439
6 ай бұрын
Nan intha recipe try pannen super ra vanthuchu thankyou so much
@AribaSulthanaAbdulHameed-wq7dw
8 ай бұрын
அபி... வறுத்த மாவு சேர்க்கலாமா
@JosephineShamila
5 күн бұрын
I tried this recipe today. Came out well. But too crunchy . In my house allare saying (pal illathavan sapiduvathu Pola irukku)
@yuvaranim6278
8 ай бұрын
Hai sis... Neinga sonna ah mathiri na senja sis... Sama super ah irunthuchi.... Ennoda kozhanthaiga ah nalla ah saptainga ah sis... Thank you so much ❤❤❤❤❤
@mahaluxmymaha8755
6 ай бұрын
😅😅😅
@m.duraipandithenmozhi8162
9 ай бұрын
Yes Yes Maggi masala powder recipe Please give Madam
@VishnuAr-wg5tg
10 сағат бұрын
Super ur starting music is also Super
@malathyvijay6301
9 ай бұрын
Rice flour 4 cup ah ila 4.5 cup ah crct ah solunga akka
சகோதரிக்கு தாங்கள் சொல்லும் அளவுகள் வேறுபாடு வறுகிறது. முதலில் 4 1/2 கப் அரிசிமாவு என்று கூறினீர்கள் மறுப்படியும் நீங்கள் சொல்லும் போது 4 கப் அரிசிமாவு என்று சொல்கிறீர்கள் எந்த அளவு சரியானது. உங்கள் வீடியோவை பார்த்தால் தங்களுக்கு தெறியும் . இந்த பதிவு உங்களை குறைக்கூற அல்ல. உங்கள் பதிவுகளைப் பார்த்து பல டிஸ்களை செய்துள்ளேன் எல்லாம் அருமை. சமீபத்திய வீடியோக்களில் இதுபோல் சின்ன தவறுகள் நம்மை அறியாமல் வந்துவிடுகின்றன .
@jesmijebastin
8 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி உளுந்து எடுத்த அதே பாத்திரத்தில் அரிசிமாவு எடுக்க சொன்னார்கள் ஆனால் அவர்கள் வேறு பாத்திரத்தில் எடுத்தார்கள் எல்லாம் சற்று குழப்பமாக்கவே உள்ளது
@Reginaw51
Ай бұрын
எனக்கும் அப்படியே நடந்தது.
@va5900
9 ай бұрын
உளுந்து, அரிசி மாவு குவித்து அளக்கனுமா.
@malinirajashekar6907
5 ай бұрын
Tell me correct measure ment of rice flour 4 r 3 some other person put 3 what we have to follow
@Habeeb-vp3gj
9 ай бұрын
Murukusematast
@vidyamohite1900
9 ай бұрын
Super 👌👌👍🏼
@saravanank610
9 ай бұрын
Hi akka coimbatore Saravanan
@Aurl-ic5ur
8 ай бұрын
Mam yenaku muru vedikirathu payama iruku
@indianrecipestamil
8 ай бұрын
Video padi correct procedure la pannunga vedikkadhu.. thank you
@Aurl-ic5ur
8 ай бұрын
@@indianrecipestamil thank you
@srinivasanrangasamy9685
9 ай бұрын
இந்த வீடியோ ஏற்கனவே வேறு ஒருவர் போட்டு விட்டார் அபி
@pavisentertainingworld5292
9 ай бұрын
S
@suchitraas7368
8 ай бұрын
Varutha arisi mava
@nirmalakarthickumar2883
9 ай бұрын
அக்கா அரசி மாவு பச்சரிசியா இல்லை புலங்கள் அரசியா
@jesmijebastin
8 ай бұрын
பச்சரிசி தான் இடியாப்ப மாவுனு சொல்ராங்களே அப்போ அதுவா தான் இருக்கும்
Пікірлер: 131