லார்சன் சி பனி என்ற அடுக்குப் பாறையின் வரலாறு தொடர்பான புலனாய்வு விவரங்கள் ஜியாலஜி என்கிற அறிவியல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘‘அடுத்து இதுவாக இருக்குமா? ஆம் என்றால், எப்போது?’’
லார்சன் சி என்கிற மிகப் பெரிய பனி அடுக்குப் பாறை குறித்து இப்படிப்பட்ட கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. இந்த லார்சன் சி பனி அடுக்குப் பாறை தமிழகத்தின் தலைநகர் சென்னையை விட சுமார் 97 மடங்கு பெரியது. இது அன்டார்டிக் தீபகற்பத்தின் கிழக்கு ஓரத்தில் இருக்கிறது.
#Antartica #Riiser_Larsen_Sea #Climate_Change
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет 10,000 ஆண்டுகளில் இல்லாத ஆபத்தை சந்திக்கிறதா Antartica பனிப்பாறைகள்? | Larsen C Ice shelf
Пікірлер: 89