தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் மிகவும் வரவேற்கத்தக்கது. நீண்ட நாள் எதிர்பார்பும் கூட.. 🔥
@paulraja1156
6 ай бұрын
புதுச்சேரியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு ரயிலும். புதுச்சேரி டூ மதுரைக்கு ரயில் விடவேண்டும்
@kalidosskrishnan2846
6 ай бұрын
காரைக்கால் மற்றும் வேளாங்கண்ணி பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. எந்த ஒரு நீடிப்போ அல்லது புதிய ரயில்வே இல்லை
@Devar-3
6 ай бұрын
Unmai
@ameerbasha667
6 ай бұрын
எஸ் உண்மை. ஒன்றிய அரசு அந்த பகுதியில் நாகூர் வேளாங்கண்ணி போன்ற சிறுபான்மை மக்கள் கோவில் கள் உள்ளது. அதனால் அதை பண்ண விடமாட்டார்கள்
@rameshhope8865
6 ай бұрын
மேட்டுப்பாளையம் to ராமேஸ்வரம் இரவு நேர இரயில் எப்போது இயக்குவார்கள்?🙏
@balasinghponraj
6 ай бұрын
திருச்செந்தூருக்கு எந்த புதிய ரெயிலும் விட மாட்டார்களா?
@JaiSreeRam-sg9uh
6 ай бұрын
Puducherry ku Trivandrum central daily night train (Madurai , Dindigul, Tirunelveli) and Rameswaram (Villupuram , Vriddhachalam, Tiruchirapalli, Pudukkottai, Karaikudi, Manamadurai) intercity type SF EXP vendum and Puducherry Mangalore Central Express Should be promoted to daily basis
@esakkimuthu4643
6 ай бұрын
😮கொச்சிவேலி திருவனந்தபுரம் நாகர்கோவில்டவுண் விருதுநகர் வேளாங்கண்னி நாகபட்டினம் வாரம் 2நாளாவது ஒரு ரயில் அவசியம் தேவை
@srivaarijothidanilayamtric9424
6 ай бұрын
பழனி திருச்சி இதுவரை ஒரு தினசரி பயணிகள் ரயில் இல்லாதது வருத்தமே.
@NareshKumar-cw8pi
2 ай бұрын
சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் வரை ரயில் வரும்... ஜன் சதாப்தி ரயிலுக்கு எதிர் திசையில்... திருச்சி கோட்டம் சார்பில்.. விரைவில் வரும்
@karthickthala4066
6 ай бұрын
Tambaram Rmm train timing after 9 p.m mela kelampuna people rompa happy travel pannalam (workers&college students)
@SHYAMFMTIRUVANNAMALAI
6 ай бұрын
நல்ல பரிந்துரைகள் விரைவில் இரயில் விடும் தேதி அறிவிப்பு வரும்.
@nivassvks
6 ай бұрын
Virudhunagar-rajapalayam-tenkasi-punalur-kollam no new trains.
@NMMugunthan
6 ай бұрын
Good service Sibikumar. Only youtube channel with information without bla bla.
@user-ig3wm1kk1k
6 ай бұрын
🎉🎉 Wonderful Information
@iyappans.iyappa5627
6 ай бұрын
திருநெல்வேலி முதல் கொல்லம் ரயில் வண்டி வழி தென்காசி வண்டி வருமா?
@yogeswaran7891
6 ай бұрын
Tambaram to rameshwaram confirm aah bro
@Vigneshwaran18019
6 ай бұрын
சகோ திருவாரூர் காரைக்குடி வழியாக திருநெல்வேலி வரை தொடர்வண்டி விட்டு பார்த்தார்கள். திருநெல்வேலி மக்கள் 13மணிநேரம் பயணமா என்று ஏறவில்லை. ஆனால் உண்மையில் எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை தஞ்சை திருச்சி வழியாக செல்லும் விரைவு தொடர்வண்டிகள் அனைத்தும் 717 கி.மீ. ஆகும். திருவாரூர் காரைக்குடி வழியாக சென்றால் 708 கி. மீ. தான். சரி ராமேஸ்வரம் செல்ல மயிலாடுதுறை தஞ்சை திருச்சி வழியாக சென்றால் 664கி.மீ ஆகும். இதே திருவாரூர் காரைக்குடி வழியில் சென்றால் 642கி.மீ. ஆகும். ஆனால் மின்மயமாக்கல் இல்லாததால் புறக்கணிக்கபடுவதுடன் இந்த வழியாக செல்லும் தாம்பரம் செங்கோட்டை தொடர்வண்டிக்கு உலகம் சுற்றும் வாலிபன் என்ற சிறப்பு பெயர் வைத்துள்ளனர். நீங்கள் பயணதூரம் கணக்கிட்டு பாருங்கள் நான் கூறுவது உண்மை என்று தெரியும். செகந்திராபாத் இராமநாதபுரம் தொடர்வண்டி நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த ஒப்புதல். 22கி.மீ. ராமேஸ்வரத்திற்கும் 9கி.மீ. திருநெல்வேலிக்கும் பயணதூரம் குறைவு. திருவாரூர் காரைக்குடி வழிதடம் தனித்துவமானது. ஆனால் அதன் பெருமைகள் இன்றளவும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது.
@sudhakarn4751
6 ай бұрын
😂😂😂😂Enaket Vibudhi Adika parthila Moment (Trichy Koottam Thu train a cut panna pakuringala?) Apdiye unga area la Makkal Train yeri railway ku revenue Kudthu Thalliruvinga paru.....Aasai padunga..aana perasaipadathinga
@duraisamy741
3 ай бұрын
Super
@NaveenKumarChandrasekaran
6 ай бұрын
இராமேஸ்வரம் - மும்பை வாராந்திர ரயிலுக்கு பரிந்துரை செய்திருக்கலாம்.
@DrVishwa_MBBS_MDU
6 ай бұрын
South District la irunthu North state ku Daily train venum..bro... Like Nagercoil - Danapur vidalam...
@srinivasank1530
6 ай бұрын
தாம்பரம் இராமேஸ்வரம் ரயிலுக்கு சிவகங்கை நிறுத்தம் உண்டா?
@DrVishwa_MBBS_MDU
6 ай бұрын
Madurai Division ku thaa Bro ❤Jackpot 😁🔥🔥🙌
@santhoshkumar.goragadom5438
5 ай бұрын
தெற்கு நோக்கி செல்லும் ரைல்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கினால் வட சென்னை மத்திய சென்னை பகுதிகளில் வசிக்கும் பயணிகளுக்கு சிறமம் ஆயிடும். கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கினால் நன்றாக இருக்கும்.
@arumugamravichandran8617
3 ай бұрын
ஐயா எல்லா ஊர்களுக்கும் ரயில்கள். ஆனா என்ன மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் வெறும் பெட்டியை இழுத்துக் கொண்டு போனால் எப்படி ? குறைந்த பட்சம் பத்து பேராவது ஏறி இறங்க வேண்டாமா ? எங்களுக்கும் ஆசைதான்.....ஒவ்வொரு மணி நேரத்திற்க்கும் சென்னைக்கு ரயில் விடனும்ன்னு. பயணிகள் வரவேண்டும்ல்லவா.... !!! மாயவரம் ரவி
@paulrajpaulraj7337
6 ай бұрын
கோவையிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் தூத்துகுடிக்கு ரயில் விடலாம் இப்போது இனைப்பு இரயிலும் கிடையாது.
@tamilpandian4070
6 ай бұрын
Tambaram to bodinayakanur new train Mahal express extension please
@palanivelthandapani9989
6 ай бұрын
புரோ எங்க கிராமத்தில் இருந்து சென்னை செல்ல தனி விரைவு ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதா?? எங்கள் கிராமம் கூத்தூர்....நாகை மாவட்டம்
@ravichandrannarasimhan930
6 ай бұрын
தற்போது இயங்கும் சிறப்பு ரயில்களை நிரந்தர ரயிலாக மாற்றினாலே போதுமானது.
@AshokKumar-cc5cr
6 ай бұрын
All New trains Kum approval kudutha super ya erukum bro
2:10 மொரப்பூர் டு ராமேஸ்வரம் ரயில் போடுங்க ராமேஸ்வரம்
@indian78166
6 ай бұрын
Rameswaram malda town ICF or LHB ????
@dm_dileep2528
6 ай бұрын
Tirunelvelli to howrah semma... 🥳🥳🥳
@rameshvellingiri258
6 ай бұрын
கோயம்புத்தூரில் இருந்து தாம்பரம் புறப்படும் இரயில் சிதம்பரம் வழியாக செல்கிறதா?? எனில் சிதம்பரம் எத்தனை மணிக்கு சென்று சேருகிறது??
@sibikumarvlogs
6 ай бұрын
பரிந்துரை மட்டுமே சென்றுள்ளது
@tamilselvan6756
6 ай бұрын
Wait Pannunga Update varum Dont Worry
@hussainnagore5133
6 ай бұрын
காரைக்கால் மும்பை வரை வாரம்1 முறை ஓடும் ரயில் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா தற்போது மிகவும் தேவையாக உள்ளது டிக்கெட் எப்போதும் முழுமையாக உள்ளது வாய்ப்பு உள்ளதா
@jeyalakshmib2741
6 ай бұрын
அகல ரயில்பாதை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட கோயம்புத்தூர் ராமேஸ்வரம் தினசரி ரயில் சேவை எப்போது துவங்கும்?
@ramakrishnansethuraman2068
6 ай бұрын
Covai to Tambaram train stoping at Pazani what time? Tambaram to Covai train stoping at Pazani what time?
@arunkumarkounder
5 ай бұрын
Mumbai to thiruvannamalai direct train update please sir
@arunkumarkounder
5 ай бұрын
Daily Mumbai to thiruvannamalai direct train update
@ganapatiramanchandrasekar9086
6 ай бұрын
southern railway should start more trains within tamilnadu so that benefits of rail expansion helps the people of the state. but railway administration is keen on starting more trains to other parts of the country. The railway administration's priority is lopsided they should start more trains within the state
@karthikvenkatachalam9082
6 ай бұрын
Tambaram To Bodinayakkanur Peni Quick queen Mahal intercity super fast express via chengalpattu mealumaruthur dindhivanam Villupuram virdhachalam kadalourfourt mayilaaduthurai chidambaram Tanjore Kumbakonam Trichy Kodaikanal road Dindigul madurai ousilampatti Antipatti Teni Collecter office Teni Bodinayakkanur. Daily Express Tambaram To Bodinayakkanur daily express. TBM To BDNK
@tamilpandian4070
6 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன ரூட் மட்டும்வந்தாமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@indian78166
6 ай бұрын
Tambaram to bodi Andha train vaaipilla
@karthikvenkatachalam9082
4 ай бұрын
@@indian78166 yanga apadi solringa vandha Nal Erukumunga Chennaiku suthi poradbveda Tambaram to Bodinayakkanur Main Guard Line Vitagana Nal Erukumunga it's Really True. Enaiku elanalum neechaymaga varunga
Bro rajapalayam to Chennai கோயம்புத்தூர் ku extra train ethum viduvangala bro passanger athigama irukanga intha route la train patha matiki bro
@ramalingam..s5025
6 ай бұрын
Ramalingam S Thanjavur Dear brother Thanks for SRLY authorities to introduced the new train on main line .We request the SRLY authorities to introduced the new train from Thanjavur to New Delhi via Kumbakonam, Mayiladuthurai Chidambaram. Definitely this train may welcome by the delta region people's Please considered the New Delhi express very soon. Jaihind
@akashviews7421
6 ай бұрын
Trichy to bangalore new train varuma bro via karur salem hosur
@christuraj8608
6 ай бұрын
Very useful information
@srinivasankali9917
6 ай бұрын
தாம்பரம்-இராமேஸ்வரம் ரயில் பரமக்குடி நிறக்குமா??
@sibikumarvlogs
6 ай бұрын
ரயில் அறிமுகம் பற்றி தகவல் வந்தால் மட்டுமே தெரியும்
@amazing10xfacts47
6 ай бұрын
Enaku oru sandhegam Chennai Egmore la irundhu madurai ku oru double decker eyakalam Beacuse oru DD exp I'll 120 irukkum 10 coaches irundhal 1200 perai kondu pogalam . Neengal enna karuthugirgal...?
@komaldas1892
6 ай бұрын
Super bro ❤❤❤😅
@josephpandian7923
6 ай бұрын
Tenkasi train irruka
@sibikumarvlogs
6 ай бұрын
No
@santhoshmedicals2390
6 ай бұрын
கோவை திருப்பதி தினசரி சென்று வரும் ரயில் மொரப்பூர் நின்று செல்ல வேண்டும்
@dswami54
6 ай бұрын
Chennai to Mumbai is one of the busy line and also high income to railway. All the trains which are currently operating to Mumbai from chennai have running time 21 to 23 hours. Now chennai to mumbai line is doubled and also electrified, no need ot change in engine. In that case, one high speed express with less important stoppage ie, Chennai, Ranigunta. Guntakal, Wadi, Solapur, Pune and Mumbai. with less running hours,
@sanjanasandru6899
6 ай бұрын
இந்த அம்பை பாவூர்சத்திரம் செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் மக்கள் பயன்படும் வகையில் புதிய ரயில்களை இயக்க வேண்டும் இந்த பகுதியை புறக்கணிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
@Sattatamizh
6 ай бұрын
ஏற்கனவே வந்த புதிய தொடர்வண்டிகள் அறிவுப்புகளுக்கே விடை தெரியாத நிலையில் மற்றொரு அறிவிப்பா?
@EntertainmentSocialMedia-um3on
6 ай бұрын
Puducherry train sollunga pls
@SRMurugesh-2255
6 ай бұрын
Kamban Train Meendum varuma ?
@DrVishwa_MBBS_MDU
6 ай бұрын
Kerala la irunthu neriya train daily run aaguthu bro....ALLP-DHN...ERS -TATA - MILLENIUM..etc... but TN Ku illa
@dainiyalparsad1735
6 ай бұрын
A Train to KERALA fulfill the needs of Coimbatore, Erode, Salem & other Parts of Tamil Nadu. Passengers!
2 rakes tha , Day time connection koduka kuda pannirkalam
@senthilrajan3908
6 ай бұрын
What about madurai to chennai Janatha Express?
@karthickkumar4972
6 ай бұрын
Where are you getting this kind of information bro
@amazing10xfacts47
6 ай бұрын
Agartala Smvt Bengaluru exp Chennai Central reversal eduka vendum
@vijayakrishnannair
6 ай бұрын
Nice
@ananthakrishnamuthusamy8992
6 ай бұрын
சென்னை -- பெஙகளூரு--thiruchy என்று இருந்தால் நல்லது --
@drramakrishnansundaramkalp6070
6 ай бұрын
People of #KaveriDelta, #Dindukkal, #Palzhani(#Palani), & KonguRegion Kindly try and make this daily via *Delta demand* it will connect Coimbatore Region to *Chidambaram, Cuddalore* etc & Viceversa *Delta Areas of Cuddalore, Chidambaram, Mayavaram, Kumbakonam, Thanjavur, Thiruchirappali to Palzhani & Coimbatore*
@pragadeesh2114
6 ай бұрын
Tambaram to coiambatore new propsal train uday express ah?
@MuthulakshmiPeriyasamy-g2j
6 ай бұрын
Tirunelveli to velakanni express weekly vedanum
@funtimetamil3441
6 ай бұрын
All single track should be converted to double track
@rajeshdharshan8468
6 ай бұрын
Tiruvarur to virudhunagar via Karaikudi,manamadurai train Vida vendum
@Thangaraj-f6m
6 ай бұрын
Tbm to Coimbatore express ha Mettupalayam varikum extension pannanum And Entha Train Daily Running train ha akanum
@Pragadeesh.R23
6 ай бұрын
Bro silchar express 3 days park panna mudiyala. Engayachu anupchi viduvom nu propose panni irukkanga. Neenga vera daily train nu adhu idhu nu. Salem division waste bro
@Awareness_06
6 ай бұрын
Avadi, Ambattur, Pattabiram, Tiruvallur is at one end of Chennai and Tambaram is on the other end....
@balabala2029
6 ай бұрын
Hi sibi how are you enakku oru kelvi kettkavendum south side varum all train Chengalpattu vari varugiradhu root divert mattum maravillai Chengalpattu Tambaram Egmore pakkam pogiradhu train anal Chengalpattu kancheepuram arakkonam 68 kilometer oru pudhu vandi kuda iyangavillai adhu en intha pakkam mattum oru munnurimai tharamatranga root apadiya kaliyaka irunthalum parva illai endru vittu vidugirargal intha rootla 24 passanger 4 express mattum ulladhu pathi neeram intha root freea irukkum anal athika makkal irukkum Edam ethu than. Chengalpattu oru sadharan place kancheepuram irandu madangu periyadhu corpration area kuda athigamana all factory intha mavathil ulladhu
@itzmeroshan22
6 ай бұрын
ராமேஸ்வரம் ஸ்டேஷன் uptate
@Thangaraj-f6m
6 ай бұрын
Need ha train from Coimbatore to Hyderabad via Karur Trichy Villupuram Tambaram Egmore
@Awareness_06
6 ай бұрын
Long route bruh.... No one will accept.... Even Board will not accept....
@Awareness_06
6 ай бұрын
A better option is via Katpadi, Chittor, Tirupati, Gudur or Katpadi, Perambur, Gudur
@Awareness_06
6 ай бұрын
Trichy Hyderabad may go for a new separate train...
@Awareness_06
6 ай бұрын
This too is not possible because Secunderabad Rameswaram exp is there to compensate.....
@Awareness_06
6 ай бұрын
Also SCR is planning to operate a special service between Kacheguda and Thanjavur.... If this train is getting patronage then it will be regularised
@AbdulRaheem-xn3cv
6 ай бұрын
வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 6.00 மணிக்கு ஒரேயொரு மெமு மின்சார ரயில் மட்டும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. அதனால் 3 மணி நேர இடைவெளியில் காலை 9.00 மணி, நண்பகல் 12.00 மணி, பிற்பகல் 3.00 மணி மற்றும் மாலை 6.00 மணி ஆகிய நேரங்களில் கூடுதல் மெமு மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஆவன செய்ய வேண்டும்.
@tn23trainvideo
6 ай бұрын
இதற்கு பதிலாக காட்பாடி ரயில் நிலையத்தினை பயன்படுத்தலாமே நாங்கள் அந்த ரயில் நிலையத்தை தான் பயன்படுத்துகிறேன்
@vallikothattai
6 ай бұрын
Vellore to araakonam memu available
@RamanSrinivasakalayana-kq9kh
6 ай бұрын
CUDDALORE side bro
@RamanSrinivasakalayana-kq9kh
6 ай бұрын
Bro Cuddalore side train midnight, family person how to possible, day time cholan only always late.my childhood train.
@sriharakothandaraman
6 ай бұрын
bro chennai to kolkata 26hr + rmm chennai 11 hr setha 37hr polamae ethuku 49hrs
@sivaganesan3685
6 ай бұрын
To IRCTC : Require Trains to Mumbai Jamnagar from Thanjavur Delta via Palani Pollachi and Palakad. ✍🏼 Karikaal Sozhi
@seenivasanseenivasan9494
6 ай бұрын
தாம்பரம் to ராமேஸ்வரம் இரயில் பரமக்குடியில் நிறுத்தம் வேண்டும் கண்டிப்பாக
@karthikamuthu7596
3 ай бұрын
Bro Mysore express extension cuddalore fort vari update plz
@newmoon5598
6 ай бұрын
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டம் 10 ஆண்டுகளாக எந்த ஒரு புது ரயிலும் இயக்கப்படவில்லை
@Devar-3
6 ай бұрын
உண்மை....10 வருடம் முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வந்த இரயில்களே இப்ப ஓடுது
@user-ze5ic3uh6p
6 ай бұрын
வேளாங்கண்ணி யில் இருந்து மாயவரம் வரை தினசரி ரயில் விடவேண்டும் அதனால் சென்னைக்கும் வேளாங்கண்ணிக்கும் கனைக்சன் கிடைக்கும்
@arockiajoshwa468
6 ай бұрын
After peralam - Karaikal line complete kandipa passenger train operate pannuvanga VLNK-MV
@amazing10xfacts47
6 ай бұрын
Bagmati Express Chennai Central reversal Seiya vendum Smvt Bengaluru Guwahati ac exp Central reversal Eduthu sella vendum matrum Edhuku Chennai Central skip Seiya vendum
@_udt_spartans123
6 ай бұрын
Clone express na enna
@sgks18
6 ай бұрын
ரயில் வராது தேர்தல் வேனா வரும்.இது மாறி எத்தனை அறிவிப்பு களை பார்த்து இருப்போம்
Пікірлер: 170