After full charge, why the pin should not be removed? No answer!!
@natarajanponnusami6007
5 жыл бұрын
After changing full how & when charger to be removed? WHY THIS MATTER TO BE CLEARED?
@234syd
4 жыл бұрын
After a long yrs bk feeling came to me tat I am hearing ceylon radio station..Thank u nanbahh.
@rangarajraju5915
6 жыл бұрын
எந்த ஆன்ராய்டு போனும் ஒருவருடமே சிறப்பாக உழைக்கிறது! பிறகு உழைத்தால் உங்களுக்கு அதிருஷ்டம்! எந்தக்கடைக்குப்போனாலும் உடனே எக்ஸ்சேஞ் செய்யவேசொல்கிறார்கள்! நமது போனை தரைரேட்டுக்கு கேட்பார்கள்! எல்லாவகை போனுக்கும் இதுவே விதி! ரிப்பேர் செய்தாலும் தீட்டி விடுகிறார்கள்! நமக்கு அவசரம்! அதை நன்றாக வே பயன்படுத்துகிறார்கள் ! எல்லா ஊர்களிலும் இன்று புரோட்டா கடைகளும் செல்போன்கடைகளுமே அதிகமாக உள்ளன.
@welcometamiltv2606
6 жыл бұрын
ஆமாம் அருமை
@thenraj1
6 жыл бұрын
Unkal tamil enimi.
@p.natesannatesan8092
6 жыл бұрын
V bbye
@helenpoornima5126
4 жыл бұрын
நல்ல தகவலை தந்த தற்கு நன்றி!!இலங்கைத் தமிழில் அழகாகப் பேசி விஷயத்தை விளக்கியதற்கு நன்றீ!!
@mohamedraashith5568
6 жыл бұрын
Voice nice brother and.. Good Message
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றி bro
@MrVijaySPaul
6 жыл бұрын
மிக அருமையான தமிழ் உச்சரிப்பு தமிழ் வாழ்க..... நல்ல பதிவு நன்றி
@vadivelbgl8767
6 жыл бұрын
A good advise
@krishnamoortheypr2706
5 жыл бұрын
நமது அன்றாட வாழ்க்கைக்கு அன்றாடம் மிக மிக அத்தியாவசியமான பதிவுகள்(முழுவதும் )மிக்க நன்றி 🙏
@volvo_shankar
6 жыл бұрын
தமிழ் மிக அருமை சகோ.. ஆனால் குரல் தான் பயமா இருக்கு..☹
@mussthabakamal5607
5 жыл бұрын
innova shankar the
@StalinsS-io3vr
4 жыл бұрын
Thank you sir god bless you ( tamilan )
@Kiruba-se8hb
6 жыл бұрын
Nice information but voice nalla iruntha keka nalla irukum
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@HariHari-dy6zq
6 жыл бұрын
daaaiiii nbura mathiri pesu
@keerthikeerthi182
6 жыл бұрын
Kiruba 2000
@sivasiva6136
6 жыл бұрын
Kiruba 2000
@cvelu9896
5 жыл бұрын
Thank you very much for this fruitful information.Is it right for a person to eat fully full? Similar is the case while charging smart phone.
@pbrk8
6 жыл бұрын
இந்த வீடியோவிற்க்கு கமென்ட் போட்டவர்கள் வீடியோவில் பேசியவர் சரியாக பேசவில்லை, குடித்துவிட்டு பேசுவது போல உள்ளது என்று கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒரு சமயம் கமென்ட் போட்டவர்கள் தமிழைபற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் இங்கு பேசிய தமிழ்தான் சரியான தமிழ் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் பேசுவதில் நிறைய வகைகள் உண்டு, இவர் பேசுவது யாழ்ப்பாண தமிழ். அப்படிதான் பேசவேண்டும் ஆனால் காலப்போக்கில் பல வட்டார வழக்கில் வெவ்வேறு விதமாக தமிழ் பேசப்படுகிறது என்பதை ஒருவரைபற்றி குறை கூறுவதற்க்கு முன் அறிந்து கொள்ள வேண்டும்.
@welcometamiltv2606
6 жыл бұрын
ம் சரியாக புரிந்துகொண்டீர் அடுத்து எங்கள் தமிழை கேலியாக பார்க்கிறார்கள் பரவாயில்லை காலம் பதில் சொல்லும் உங்கள் தமிழுக்கும் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி
@vivekananthashanmugaratnam8843
6 жыл бұрын
Peni Penina அவர்களது வட்டார வழக்கு வேறு போலும்.
@pbrk8
6 жыл бұрын
@@vivekananthashanmugaratnam8843இவர் பேசுவது ஈழதமிழ், வட்டார வழக்கு என்பது தமிழ் மாநிலத்திற்குள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசப்படுவது.
@mumdlariff901
5 жыл бұрын
Sorry entha tamil jaffna tamil ella ethu original manner tamil jaffna tamil ehppude therium a? vantharhal (vanthinam) ponarhal (poinam) ethu than jaffna tamil so ethu original mannar tamil bro
@mohamedlafir8723
5 жыл бұрын
Unmaye sonniga
@godwinrajendranath.s.4660
5 жыл бұрын
Thanks . Your voice and pronunciation is very clear ,
@balasubramaniannagarajan786
6 жыл бұрын
ஏன் கழட்ட வேண்டாம் என்பதற்கு எதுவும் சொல்ல வில்லையே?
@gunasekarans2597
3 жыл бұрын
Yes bro
@sivakumarsivakumar777
5 жыл бұрын
Super good nice bro
@rafimohamed3528
6 жыл бұрын
நல்ல விசயம் நன்றி
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@manikulliyachinnasamy9734
6 жыл бұрын
Miga naerthiyaga porumaiyaga nubunarkalin karuthurukkalai kooriyamaiku mikka nandri sir vanakkam
@ramanathan1199
6 жыл бұрын
நன்றி சகோதர்
@avvelu
6 жыл бұрын
Nice anna neenga reply panderinga ok thanxs its use full msg
@MohamedSayed-ux9ph
6 жыл бұрын
Thank you
@rev.dr.dharmarajmedia2605
6 жыл бұрын
Dear commentators bro. is a Sri Lankan Tamil.thank you.it is useful.nice voice continue.....
@miriamnimshi9171
6 жыл бұрын
Sir information good. But way of ur speech is not fair. Plz speak as possible normal voice don't make any billdup ok... not nice hear . It's getting irritating. Plz consider that thankz ur valid tips
நன்று நண்பா 100% சார்ஜ் ஆன பின்பு சார்ஜ் ஏறுவது நின்றுவிடும் ஆனால் சார்ஜ் Ic வீக்காக இருந்தால் சார்ஜ் ஏறுவது நிற்காது பேட்டரி வீங்கவும் வெடிக்கவும் வாய்ப்புள்ளது
@raniraniranirani1653
6 жыл бұрын
thanks u brothr
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@sakthikumar1545
6 жыл бұрын
ksakthi765@gmail.com
@anandjs1504
6 жыл бұрын
நல்ல தேளிவான வினா விடை நன்றி...
@maharoshan5945
6 жыл бұрын
Srilanka Language Appadi Than irukum Yarum Thittathinga Da Mutta Kuthingala 😒😂😂😂
@aruneesh4542
4 жыл бұрын
Super தமிழ் ப்ரோ , thank you
@lskrahman5035
6 жыл бұрын
well cleared my mind
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@navakalakulanthaivel
5 жыл бұрын
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
@mrsvalarmathy9465
6 жыл бұрын
நல்ல கருத்து அண்ணா நன்றி நன்றி
@welcometamiltv2606
6 жыл бұрын
Mrs Valarmathy thanks
@ramalingamindia4007
6 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@vravicoumar1903
6 жыл бұрын
அதே நிபுணர்கள் full charge போடுங்கள். என்று சொல்லுகிறார்களே........யார் சொல்வதை கேட்பது...........
@Me-ch1yp
6 жыл бұрын
👌
@arumugapandian9294
6 жыл бұрын
Between 80-100 not 💯
@jjnanthu3738
6 жыл бұрын
very good message.. But way of communication bad.. so people hate.. pls..try next time..😄
yes I am doing this past several years, I am keeping charge pin even after charging in supply off, condition., this will improve battery life by reversing electrons
@jalajab7237
5 жыл бұрын
Sri raj urchaka MNMmp
@apachelover5197
6 жыл бұрын
Batteryயிில் இருக்கும் எலக்ட்ரான்கள் முழுவதுமாக வெளியேறிய பின்னர் தான் ஜார்ஜ் செய்ய வேண்டும் 50% or60% anyஇருக்கும் பொழுது ஜார்ஜ் செய்ய கூடாது .low batteryகாட்டும் பொழுது தான் பொழுது ஜார்ஜ் செய்ய வேண்டும் . இல்லையெனில் battery உப்பி விடும்
@maryarockiaraj4727
6 жыл бұрын
G7 Channel
@nasrinbanus8849
6 жыл бұрын
G7 Channel yes aama crt
@rajarajeshwaris1875
6 жыл бұрын
G7 Channel Quip
@sandysan6711
6 жыл бұрын
ooo apdingala sir thank u
@ravuisavi3049
5 жыл бұрын
G7 Channel,
@bashanoor2113
5 жыл бұрын
Super NICE Vidio tangyou
@nimalasivaninimalasivani7898
6 жыл бұрын
நன்றி அன்னா
@harishgs4285
5 жыл бұрын
Ungal tamzh migavum arumai Indu jaffa tamil inda tamizh Neengal pesum tamizh Pennang gil vasikkum tamizhpesum todarpudaiyaddu Inda kannoli pol innum adiga Kannoli podungal tozhare Mikka nandri
Snaked etha apdi vayna solam but crt ah sonatha viewersku puduchathann matdumtha paapaga voice not matter convey padra vetham than crt ah erukanum apothan neega soldratha kaypaga .... apdivayna pesarana that is ur wish athuku comment podrathum podathum en wish ...
@saranvino106
6 жыл бұрын
Snaked ok fine...
@jaswinjaswin5313
5 жыл бұрын
Saran vino .Avar pesuvathu srilanga jaffna thamil athu than ungalukku sariya puriyalla pola
@muhamadumusfi4884
5 жыл бұрын
தமிழ் மிக அருமை சூப்பரா பேசினீங்க அண்ணா நீங்க சொன்ன படிய செய்றேன் அண்ணா ரொம்ப நன்றி
@Gokulgamertamil
6 жыл бұрын
எதுக்காக 100% ஆன பின்னும் சார்ஜ் பின் கழட்ட கூடாது னு சொல்லவே இல்லை ...என்னடா தலைப்பு வைகுறிங்க
@ArjunArjun-cc6xm
6 жыл бұрын
Sema crt aa soninga bro
@VijayaLakshmi-cw9oi
6 жыл бұрын
To day roja serial
@santhirasekarchandru1275
5 жыл бұрын
M?!
@தமிழ்-ட7ண
4 жыл бұрын
அருமையான பதிவு
@royalgroup8559
6 жыл бұрын
உங்களின் அழகிய குரலுக்கும்,கருத்துக்கும் நன்றி!
@welcometamiltv2606
6 жыл бұрын
அழகான நன்றிகள் உங்கள் ஆதரவுக்கும்
@shivamanishiva6468
6 жыл бұрын
Voice nalla illa kadupa iruka aana nalla information
@welcometamiltv2606
6 жыл бұрын
Ok thanks
@santhakumari898
6 жыл бұрын
ShivamaniShiva.
@krishnakumarkumar331
5 жыл бұрын
Ok thenks
@musthaqahamed2983
5 жыл бұрын
Yeppaaa.. ne pesi mudikiradhu kulla thoongiruven..😴😴😴
@abdulrahmanabdullah4448
6 жыл бұрын
புள்ளா தண்ணியடிச்சிட்டு மப்புல பேசராப்போல இருக்குது எவ்வளவு பேர் நம்ம பேச்சை கேட்குராங்கன்னு டெஸ்ட் பன்னுறா இதை Like கொடுத்து காமாண்ட் பன்னும்போது அடுத்து ஒரு விஷயம் என்று சொல்லு நம்மை குழப்பிடுவான் இவனோங்கள்ளாம் விளம்பர பைத்தியம் அடுத்து ஒரு விஷயம் கவனிச்சிங்களா Bro (கடைசி வரை எதுக்கு கழட்ட கூடாதுன்னு சொல்லவே இல்ல டவுசர Sorry. சார்ஜ்ஜர கவனிச்சிங்களா) Bro நாமெல்லாம் முட்டால் கிடையாது இது போன்றா சைத்தான வன்மையா கண்டிக்கனும்
@ibrahimmohamed8204
6 жыл бұрын
Ha ha ha ha
@chelvyn
6 жыл бұрын
abdulrahman abdullah மாப்ளே, 100% charge ஏறிய பிறகு, ஸ்மாட் போன் தானாகவே charge ஏறுவுதை நிறுத்திடும்! அதனால் charge cable கழற்றத்தேவையில்லை!
@narayanasamy8530
6 жыл бұрын
abdulrahman abdullah Koo
@NareshNaresh-po5cb
6 жыл бұрын
super g
@amburparanthaman
6 жыл бұрын
ELANGAI TAMIL BRO
@kameshkannan1419
6 жыл бұрын
Apparam yedhukku 100% varaikkum kudutthurukkaga nalla varudhu oru nalaikku 10 time 20 time charge potta andha charge pin yenna aagum i'lla phone dha yenna aagum
@nandanan2148
6 жыл бұрын
Excellent Explanation👍
@welcometamiltv2606
6 жыл бұрын
Nand anan நன்றிகள்
@nagadhana4584
6 жыл бұрын
Ilangai Tamil arumai news Ku thanks
@MyMufasir
6 жыл бұрын
ஆதாரம் காட்டவில்லையே bro.
@veeraragavan.sfamilyveerar4158
5 жыл бұрын
Super
@issath8228
6 жыл бұрын
நீங்க சொல்லுகின்ற விடயம் ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்க பட்டது, இது முற்றிலும் உண்மை இல்லை, you're trying to run KZitem page with pick and choose without any deep knowledge
@vallisenthil2374
6 жыл бұрын
mohamed izzad Adam super
@vijayavijaya3778
6 жыл бұрын
super information thanks
@kakababa4189
6 жыл бұрын
உன் பேச்சைகேட்டு சப்ஸ்கிரைப் பண்ண மனசு வரலை
@selvarathinapackiyaraj.y1905
6 жыл бұрын
Nata rajan yes true bro
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள்
@prakashm3570
6 жыл бұрын
Nata rajan
@jayaramcalli1965
6 жыл бұрын
Nata rajan I in l
@top10tamil73
6 жыл бұрын
WELCOME TAMIL TV arivu keta koooo
@perfectnizar1589
6 жыл бұрын
இவர் பேசுவது இலங்கை தமிழ் ... இலங்கை தமிழ் யார் பேசக் கேட்டாலும் இப்படித்தான் இருக்கும்!!
@pselvan292
6 жыл бұрын
சார்ஜ் செய்யும்போது ஆன்டிராய்டு போனில் படம் பார்க்கலாமா. ??
@Fiix-A-Phone
6 жыл бұрын
P SELVAN don't do like that. that very dangerous
@welcometamiltv2606
6 жыл бұрын
100% நல்லதல்ல
@amirthadeepa5190
6 жыл бұрын
P SELVAN yanna padam
@ushasrinivasan9677
6 жыл бұрын
P SELVAN Movie. Should not. See when. Your mobile. Was. Charging.
@kulendransatheespaul3055
6 жыл бұрын
மலடி பெத்த மவளே name
@sheikabdullah2857
6 жыл бұрын
Full charge down aana piragu charge podung up&downs use pannadha cell quality maintain panlanu sila per solranga ne adikadi charge podu nu solra....yaar solradha dha kekradhu.........
@shivji888
6 жыл бұрын
முக்காம பேசுடா.. செல் வெடிச்சாலும் பரவால்ல... நீ வீடியோ போடாத...
@pikachugamingtamil6992
5 жыл бұрын
Semma
@munimuniyan9107
4 жыл бұрын
Super
@Appalam25
4 жыл бұрын
😂😂😂🤣🤣
@nirmalaj3254
6 жыл бұрын
Payanulla thagaval nandry
@malarsts5726
6 жыл бұрын
Thanks brother
@venkatesanvenkatesan253
6 жыл бұрын
yes friend GOOD morning call 9566499141
@davidjayakumar3659
6 жыл бұрын
malar STS
@sivanandamsingaram5182
6 жыл бұрын
David Jayakumar
@mnagalingam6601
6 жыл бұрын
OK OK OK
@k.bhuvaneswari7785
6 жыл бұрын
bro kongam voice ha sariya pannikkonga voice suththama nallala plz
@inescatherine3940
4 жыл бұрын
Adviceku thanka
@nisthanistha5930
6 жыл бұрын
thanks anna
@welcometamiltv2606
6 жыл бұрын
Robi Alam நன்றிகள்
@srikanthpvsrikanth7155
6 жыл бұрын
Thanks for the valuable information
@ilangovanNTK
6 жыл бұрын
இதை தான் நான் 9 ஆண்டுகளாக செய்கின்றேன்
@yuvarajm5845
6 жыл бұрын
Magilchi
@masssongetamildjchannel9347
6 жыл бұрын
இளங்கோவன் unmiyava
@jaswinjaswin5313
5 жыл бұрын
இளங்கோவன் அப்பிடி 9 ஆண்டுகளாக என்ன சார் செய்திங்க
@kulendransatheespaul3055
6 жыл бұрын
தமிழையும் தமிழர்களையும் வாழ வைக்கும் இலங்கைத்தமிழ் பேசும் தமிழர்கள் தமிழையும் தமிழர்களையும் சாக வைக்கும் இந்தியத்தமிழ் பேசும் தமிழர்கள்
@ramvasu7108
6 жыл бұрын
Ena da voice ithu
@welcometamiltv2606
6 жыл бұрын
Cool
@bharath6839
6 жыл бұрын
Hara Hara mahadevaki swamy voice
@rajaramankrishnan7752
6 жыл бұрын
Ramamoorthi vasudevan j
@prakashm3570
6 жыл бұрын
Ramamoorthi vasudeva n
@ramvasu7108
6 жыл бұрын
yes
@vijayanjayaraman6797
6 жыл бұрын
நன்றிங்க சார்
@mayurant7882
6 жыл бұрын
Thanks
@Saravananvip2765
6 жыл бұрын
Blue tamil
@sureshkannan8851
4 жыл бұрын
Thanks Father omen
@muneefmuneef8527
4 жыл бұрын
Therling voice (mashalla )good jedddah
@alifalif373
6 жыл бұрын
Neenga normal aga pesalamae?
@money8330
6 жыл бұрын
Alif ALIFLAM ALI srilanka Tamilan 😂
@sbavaatharuni9599
6 жыл бұрын
😅😅😅😅
@pearlrain.k857
6 жыл бұрын
இலங்கை தமிழ் அழகு தான்
@welcometamiltv2606
6 жыл бұрын
நன்றிகள் நன்றிகள்
@vickysakthi3304
6 жыл бұрын
Super
@Ss-ni7dp
5 жыл бұрын
நன்றி.வணக்கம்
@محمدالنعمي-ه1غ
6 жыл бұрын
Sudha Sri Lanka Superb thanks bro
@welcometamiltv2606
6 жыл бұрын
Thanks bro
@mahisha4454
6 жыл бұрын
محمد النعمي
@SamSam-gb7dw
6 жыл бұрын
محمد النعمي ooo
@izzathalam6515
6 жыл бұрын
100% change ஆன பிறகு charge கழட்டாதீர்கள் என்று கூறியுள்ளீர்கள் அதேவேளையில் 95% charge ஆன பிறகு போதும் என்று கூறியுள்ளார்கள் எதை நம்புவது???
@chinnaraj9055
6 жыл бұрын
சகோதரன் சுமார் செய்தி
@smishasundar8554
6 жыл бұрын
Unmaiyaave romba nalla thagaval., Nantri.. # tamil eelam..
Пікірлер: 1,1 М.