#OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #ModisHoneymoon #Honeymoon #ModiGovt #Delhi #India #Tour #100Days #Godimedia #Ayothi #Rapecases #Railaccident #AirportClash #Modi3.0
வழக்கமாக புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள்தான் ஹனிமூன் காலத்தை கழிப்பார்கள். ஆனால் வரலாற்றில் முதன்முறையாக 3வது முறை இந்திய பிரதமர் ஆன நரேந்திரமோடி தொடர்ந்து 100 நாட்கள் ஹனிமூன் காலத்தில் இருக்கிறார். ரயில் விபத்துகள், பாலங்கள், - விமானநிலையங்கள் இடிந்து விழுவது, தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தீவிரவாத தாக்குதல் என எது நடந்தாலும் ஜாலியாக, ஹாயாக விமானத்தில் பறக்கிறார் பிரதமர்.
மோடி 3.0 - முதல் 100 நாட்களில் மோடி அன் கோ அடித்த லூட்டிகளின் தொகுப்பு இந்த வீடியோ!
Follow Host @ twitter : x.com/alexthamizh
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZitem பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast
Негізгі бет 100 நாட்களை கடந்த மோடியின் ஹனிமூன் - எப்ப சார் வேலைக்கு வருவீங்க?
Пікірлер: 12