சிறப்பு அய்யா ஒரு கோடீஸ்வரன் நான் வாழ்த்துகிறேன்.உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள்
@venkatnaidu5613
3 жыл бұрын
எனக்கு மேலும் நம்பிக்கை கொடுத்த ஐயா அவா்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் கோடாடன கோடி நன்றி நானும் அடைந்தே தீா்வேன் நானும் வெற்றி வாகை சூடுவேன் நானும் எனக்கு வேண்டும் கேட்பேன் கிடைக்கும் கிடைக்கும் கிடைக்கும் சந்தோஷம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@vengatsam1568
3 жыл бұрын
என் பவித்ரா கும் எனக்கும் நல்ல படியாக திருமணம் நடக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி.❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@saranyasrinivasan5869
3 жыл бұрын
100%its working... Thank you so much sir for your wonderful speech... You taught us a great lesson for our happy and fulfilling life
@sambandhamdevaraj7323
3 жыл бұрын
ஓம் சரவண பவ. பிரபஞ்சத்திற்கு நன்றி. அற்புதமான பதிவு நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்
@sarojinisuresh2990
3 жыл бұрын
இதை இந்த நேரத்தில் அளித்தமைக்கு இறைவனுக்கு ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.
@harshinij5893
3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அற்புதம் It is a mira cle நான் இன்றே முயற்சிக்கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
@sivalokanathansiva1522
3 жыл бұрын
Good speeches. inspiring
@santhafireservice5495
3 жыл бұрын
மிக சிறப்பான தன்னம்பிக்கை பேச்சு. கேட்கபவர்களுக்கு மிக தன்னம்பிக்கையும் நம்பிக்கையை உணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்க வாழ்க.
@maruthasalam5263
3 жыл бұрын
சக்ஸஸ் ஐயா வணக்கம் நான் 05/01/2022 அன்று சக்ஸஸ் ஆவேன் வெற்றி பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@trollking257
3 жыл бұрын
Ana enakku sollunga
@ashokkumartirun2399
3 жыл бұрын
அற்புதம் ஐயா ! உங்களது சேவை உலக மக்களுக்கு தேவை! ! நன்றி ஐயா !
Excellent Training. I have read and heard of Auto suggestion. After listening to Jayachandran Sir's talks, I am thoroughly convinced.
@savithaprakasam6297
3 жыл бұрын
ஓம் சரவணபவ🙏 இந்த வீடியோ பார்க்க வைத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏
@panchanathanav2645
3 жыл бұрын
ஓம்நமசிவாய அருமையான பதிவு நாம்நலமாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம் நம்தமிழகம்வளமபெறும் நமதுஇந்தியா உலகத்திற்கேவழிகாட்டும் உலக மக்கள் நலமுடன்அமைதியாகவாழ்வார்கள் சிவாயநம
@rmssowndharya9994
3 жыл бұрын
ஐயா மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 😊
@menakamenaka1924
3 жыл бұрын
Super vedio sir . Your speech is boost up for me
@mayakirshnan125
3 жыл бұрын
இரைவா உமக்கு நன்றி!
@soundheramrangarajan2446
3 жыл бұрын
ஐயா உங்கள் கருத்து என்னை கவர்ந்தது ஒருபுத்தகம் அனுப்பி வைக்க வேண்டும். நன்றி
@radhabai1543
3 жыл бұрын
இறையே பிரபஞீசமஹாசக்தியே என்னுடைய குருநாதர்கள் அருளால் எனக்குக் கிடைத்த வரமே வணங்குகிறேன்.சக்ஸஸ் ஜெயச்சந்திரன் ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றி.மிக விளக்கமான பதிவு.பின்பற்றுகிறேன்.வாழ்வோம் வளமுடன்.
@manimekalaikathirvelan3691
3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ஐயா
@suganthisuganthi2770
3 жыл бұрын
Vazhga valamudan, thanks universe
@babuthiruverkadu3893
2 жыл бұрын
Very very very EXCELLENT SPEECHES !
@akashanbu8019
3 жыл бұрын
நன்றி அய்யா ...
@kalpanasoundhararajan8150
3 жыл бұрын
Sir.....unga speech vera level....put more videos like that sir... Thank u so much sir....
@murugesann2686
3 жыл бұрын
மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@mayakirshnan125
3 жыл бұрын
அற்புதமான வார்தை!
@akhilbrittos9691
3 жыл бұрын
Thank you so much sir.
@javathurajakr3543
3 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.
@agprakash007
3 жыл бұрын
👍 உண்மை ஐயா 🙏
@josephilanthendral3264
3 жыл бұрын
Thank You Epo varuvaro Channel
@annalkanimozhi7220
7 ай бұрын
அருமையான பதிவு கண்ணீர் வந்து விட்டது
@muniamahthillamuthu2556
3 жыл бұрын
Very helpful massage thank you
@abithanush9343
3 жыл бұрын
நன்றி eppa varuvaro ❤️ மற்றும் ஐயா ❤️
@Karthikbharath007
3 жыл бұрын
Hi
@MURUGANANDAM-ub7cj
3 жыл бұрын
500 கோடி சம்பாதிக்க முடியும்
@mahadevamahindaraj3807
3 жыл бұрын
மிக்க நன்றி
@venkateswaranvenkateswaran398
3 жыл бұрын
Eager to watch the programe
@umanarayanee7970
3 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏
@kalaiselvan9824
3 жыл бұрын
உண்மை தான் உரிமையை சுனா sir
@hajamohideen5583
3 жыл бұрын
The Secret by Rhonda Byrne இதிலிருந்து பல முக்கிய தமிழ் கருத்துக்களை பதிவிடுங்கள்.
@jashsantos7767
3 жыл бұрын
Thanking you sir I hope subconscious mind because I won my life small small things 👍
Video இன்னும் telecast பன்னலை , அதுக்குள்ள ஒருத்தர் dislike 😧 aaah 😧 tommorow only at 6.30 pm
@bp2138
3 жыл бұрын
Athaaney🤣🤣
@Shruthi1990
3 жыл бұрын
Be my friends
@kuttysubash8123
3 жыл бұрын
சரியோ , தவறோ , நல்லதோ , கெட்டதோ என்ன விஷயம் என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும் , அல்லது குறைந்தபட்சம் அந்த விஷயம் எதைப்பற்றி என்பதையேனும் தெரிந்துகொண்டு லைக் அல்லது டிஸ்லைக் செய்யும் மனநிலையே இல்லை. எதுவாக இருந்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்ற எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே இப்போதுள்ள பெரும்பாலான மனிதர்களின் மனநிலை, இதுபோன்ற மனிதர்கள்தான் இன்றைய மனிதசமூகத்தின் மிகப் பெரிய சாபம்.
@ramum9599
3 жыл бұрын
சப் கான்ஷியஸ்.. அன்கான்ஷியஸ் மைன்டு என்ன விளக்கவும் ??
@palanimurugan3900
3 жыл бұрын
Wow enna speech
@amirthavalliamirtha8218
3 жыл бұрын
புத்தகம்வேண்டூம்எங்குகிடைக்கும்
@shahabdeenmohamed5574
3 жыл бұрын
Nice sir
@skarthisdiary5013
3 жыл бұрын
Yaru sir nenga sema speech
@babyshajahan2198
3 жыл бұрын
Super
@madhusudhananmaneesh9798
3 жыл бұрын
13 minutes la varuvaru
@harshinij5893
3 жыл бұрын
Sir veetil ulla prichangalai eppadi sari seivathu endru sentence sollungal plz send sir
Пікірлер: 137