இப்போது வெளியாகும் தமிழ்ப் படங்களில் 90சதவிகிதப் படங்களுக்கு நான் தான் பாட்டு. இது ஒருவகையில் மோனோப்பலி போல்தான்.. தொழில்ல போட்டி இல்லேன்னா தரம் எங்கிருந்து வரும்? என்று கேட்டது கவியரசரே தான்.. இன்றைய திரைத் துறையினருக்கு இது ஒரு பாடம்…
Негізгі бет 115) கண்ணதாசன் தான் எல்லா பாட்டையும் எழுதனுமா? அது தப்பு--KANNADHASAN-கண்ணதாசன் -VIDEO-115--
No video
Пікірлер: 170