மேலும் விவரங்களுக்கு : 9677099117/95004 95008
WhatsApp: wa.me/91967739...
Website : www.astroved.com
Join AstroVed Tamil Telegram Channel : t.me/astroveds...
சூரிய பகவானின் மகன் சனி, சனி பகவானின் மைந்தனான, மாந்தி பகவான் பற்றிய இந்த தொகுப்பில் மாந்தி இருக்கும் இடத்திற்கான பலனைப் பற்றி அபிராமி சேகர் கூறுகிறார். நமது ஜாதகத்தில் மாந்தி எங்கு அமர்ந்து இருந்தாலும் தோஷம் தான். மாந்தி இருக்கும் இடம் அறிந்து பரிகாரம் செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறலாம். மாந்தி சில இடங்களில் இருந்தால் நல்ல பலன் என்று சில நூல் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் மாந்தி என்றாலே பிரேத சாபம் தான். உதாரணமாக,லக்னத்தில் மாந்தி இருந்தால் அந்த நபர் உயர் நிலையில் இருந்து தாழ்ந்த நிலைக்கு வரலாம். மாந்தி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு வாய்ப்பு உள்ள்ளது. இதற்கான பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. மாந்திக்கான நிவர்த்தி பெற எந்தெந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று இந்த பதிவில் அவர் விளக்கிக் கூறியுள்ளார். முழு வீடியோவையும் கேட்டு நீங்கள் பலனடயுங்கள்.
#மாந்தி #மாந்திலக்னத்தில்இருந்தால்என்னபலன் #மாந்திஎன்றால்என்ன #மாந்திபலன்கள் #மாந்திதோஷம்பரிகாரம் #மாந்திதோஷம் #ஜாதகத்தில்மாந்தி #mandhiintamilastrology #mandhiintamiljothidam #mandhiinastrologytamil #tamilastrology #mandhiintamiljathagam #mandhiintamil #astrovedtamil
LET'S CONNECT
WHATSAPP → whatsapp.com/c...
FACEBOOK → / astrovedtamil
TWITTER → / astrovedtamil
INSTAGRAM → / astroved
TELEGRAM → t.me/astrovedv...
PINTEREST → / astroved
Негізгі бет 12 லக்கினத்திற்கு மாந்தி தோஷ நிவர்த்தி
Пікірлер