இந்த ஒரே ஒரு ஆதாரத்தை நான்கு பேர் கொண்ட குழுவிடம் அவர்களுடைய பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்
@m.sgeetha7246
19 күн бұрын
இந்தியா ல என்ன அயோக்கியத்தனம் நடந்தாலும் மக்கள் சகித்துக் கொள்ள பழகிட்டாங்க 😢😢😢 #Neetscam2024 um சகிச்சிட்டு போயிருவாங்க
@muruganandamabhimanyu1922
20 күн бұрын
இதுபோல் ஊழல்களை கண்டுபிடித்து புள்ளி விவரத்தோடு ஆதாரத்தோடு வெளியிடும் தங்களை பாராட்டுகிறேன். தங்கள் மாணவர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய சேவை செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மோசடியை வெளிகொண்டு வரும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
@ghss2012
19 күн бұрын
1500 பேருக்கு மட்டும் பிரச்சனை என அவர்களாவே சொலுவங்களாம்? அவங்களாவே பணம் வாங்கிட்டு வினாத்தாள் வெளியிடுவாங்களாம், அவங்களாவே கிரேஸ் மார்க் கொடுப்பாங்களாம், என்ன விளையாட்டு இது வெக்கமா இல்ல. தமிழ்நாட்டில் தூத்துகுடி வினாத்தாள் திசை திருப்ப நடத்தபட்ட நாடகம். தூத்துகுடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களும் வெளியான வினாத்தாளை பார்த்து எழுதி இருக்க கூட வாய்ப்பு உண்டா?? இல்லையா??? எது எப்படி ஆயினும் என்டிஏ நியாமானவர்களாக இருந்தால் வினாத்தாள் வெளியான உடனேயே இந்த ஆண்டு நீட் தேர்வை இரத்து செய்து இருக்க வேண்டாமா? பீகார், ஹரியானா மாநிலத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பெரிய மலை போட்டு பிரிக்கவோ, இல்லை இணைய தடைகளோ இருக்க வாய்ப்பு இருக்கா. இன்று செய்தியை பாருங்கள். மேலிநிலையில் தோல்வி கண்ட மாணவர் நீட்டில் 705, இது எப்படி சாத்தியம். ஒத்தையா ரெட்டையா போட்டு வந்ததா அந்த மதிப்பெண். அப்படி ஒத்தியா ரெட்டையா போட்டு மதிப்பெண் வாங்கிய தெய்வகுழந்தைகளிடம் இந்திய உயிர்களை பணயம் வைப்பது நியாயமாகுமா????
@Feather-yj9so
20 күн бұрын
Grace marks is not for 1563.More than 30 000 students. Remove grace marks Reevaluate with another body Reresult
@jasminevet1558
19 күн бұрын
30,000 students have cheated. Either given grace marks or got good marks due to paper leak.
@rapaelarockiaraj8681
20 күн бұрын
Investigate the scam - Bar and disqualify the students to attend neet exam.
@senthilkumar-ny5jp
20 күн бұрын
NTA TEAMAI TOTALLY ARREST PANNANUM. ENQUIRY SEIYANUM.
@user-th9vj1tf4g
20 күн бұрын
Justice for neet
@ChopandcookTamil
20 күн бұрын
This is very shocking
@hemavathi6599
19 күн бұрын
Sir good influencencers a tag pannunga so that yellarum theriyavarum , justice for neet ,tq for your efforts.
@techshan2185
20 күн бұрын
ஒரு வருஷம் நீட் எக்ஸாம் கேன்சல் பண்ணி திரும்பவும் நடத்த வேண்டும் மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் திருப்பி எலக்சன் நடத்தல அது மாதிரிதான் கண்டிப்பாக 2024 நீட் எக்ஸாமில் கேன்சல் செய்து திரும்பவும் நடத்த வேண்டும்
@viswanathana637
20 күн бұрын
Sir, thanks for sharing this detail. These kind of issues to be looked into seriously. And your efforts in publishing this and trying to put an end to this kind of scam is well appreciated. At the same time how authentic is the scorecard and 12th mark which has been shared and how you are getting this information which is known only to the respective student. If you give details and if it is genuine, then that would be helpful to spread this information to more people to protest against this.
@Sith_Educational_Academy
20 күн бұрын
This is details are published after so much research. And reason for hiding is just save student future because here is he just a victim . We share every single to authorities who go to legally. I hope you understand why I am hiding their details.👌
@viswanathana637
20 күн бұрын
@@Sith_Educational_Academy So happy to hear that you are hiding the details. My question is how the mark sheets are visible to public unless we know their registration number date of birth etc. however, if you cannot do so for some reasons, then no issues. All the best for your good efforts to find these kind of scams
@samuthirakani.v3510
19 күн бұрын
Thanks for sharing this. Students need justice
@rameshbalakrishnan5316
20 күн бұрын
NTA is incapable and this is not improving education quality. Its purpose is business
@imfriedchicken
20 күн бұрын
Actually north side la board ku romba preference koduka maataanga. Only competitive exams ku dhaa effort poduvaanga. So maybe apdi kooda irukalaam. Im saying this because i too have some north friends and i know their way of studying.
@madhesha5616
19 күн бұрын
PCB la 40% edukama 705 is of no use nu padichi irundha therium so they would have concentrated on boards 😅😂
@imfriedchicken
19 күн бұрын
@@madhesha5616 you can rewrite the board
@gomathyganesh6935
19 күн бұрын
Sir Tuticorin also affected different questions paper pls talk about that issue also. Actually Over all Neet questions paper are QRST code only. But Tuticorin 2 centres MNOP questions paper mixed. MNOP series questions are lengthy and difficulty so that marks also very low. Pls try to Re neet..
@uma3792
19 күн бұрын
Sir naanga omr sheet vaangala ippo vaangamudiyuna
@HariHaran-xh2bb
19 күн бұрын
Sir 122 I got pass aga mudiyuma obc after recorection
@hari6179
19 күн бұрын
615 still no seat😢. Reneet
@user-yx8vi5el8f
19 күн бұрын
#Reneet ,if reevaluation also means they give same mark for those scored 720!
Пікірлер: 38