135 ஆண்டுகள் பழமையான அணை | Nedungal Dam | நெடுங்கல் அணை | Builded By British Empower | TN 24
நெடுங்கல் அணை என்பது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் உள்ள ஒரு அணையாகும். இது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1887 - 1889 இல் கட்டப்பட்டது. இந்த சிறு அணை 912 அடி நீளம் கொண்டது. இதில் 8.97 அடிவரை நீரைத் தேக்கலாம். இந்த அணை கருங்கல்லில் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆற்றின் இரு கரைகளை ஒட்டி இரு புறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Nedungal Dam is located in Nedungal, Krishnagiri District, Tamil Nadu. It is situated across the Tenpennai River. This dam was built during the British rule in 1887 - 1889. This small dam is 912 feet long. It can hold up to 8.97 feet of water. This dam is built in black stone in a beautiful design. From this dam, canals have been constructed on both sides of the river.
Nedungal dam/ Nedungal falls
Location Route 📍 :
Krishnagiri ⏭️ Kaveripattinam ⏭️ Pochampalli road (8.7km ) ⏭️ Nedungal
maps.app.goo.g...
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter:
twitter.com/se...
#Nedungal #krishnagiri #kaveripattinam #krishnagiridam #dam #tn24 #கிருஷ்ணகிரி
Негізгі бет 135 ஆண்டுகள் பழமையான அணை | Nedungal Dam | நெடுங்கல் அணை | Builded By British Empower | TN 24
Пікірлер: 12