நான் இந்த மாதம் முதல் முறையாக அதுவும் தனியாக கிரிவலம் சென்று வந்தேன் நான் காசு பணம் கேட்டு அண்ணாமலையாரை தரிசிக்க செல்லவில்லை என் உடம்பில் இருக்கும் வலிப்பு நோய் குணமாக வேண்டி கடவுளை கானச்சென்றேன் குணமாக நீங்களும் எனக்காக பகவானிடம் பிரார்திக்குமாறு வேண்டுகிறேன் ஓம் நமசிவாய
@seelanstudios6505
6 ай бұрын
கவலை வேண்டாம், குணமாகும்
@iyarkaivaithiyasalaiparama623
6 ай бұрын
ஓம் நமசிவாய குணமாக வாழ்த்துக்கள் ஈசா வைத்திய சாலை பரமக்குடி
@sarithasaritha4662
6 ай бұрын
ஓம் நமச்சிவாயா நல்லதே நடக்கும்🙏🙏🙏
@KumarTamal-mg7zw
5 ай бұрын
4:326@@iyarkaivaithiyasalaiparama623
@jayapriyamca3601
2 ай бұрын
உங்களுக்கு விரைவில் குணமாகும் . நாங்களும் உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்
@sivamakeshwaranthaneshwary3457
10 ай бұрын
நான் இலங்கை வாழ் ஏழை ஆசிரியராக பெண் சிவனை எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு திருவண்ணாமலை வரவேணும் என்று ஆசை ஆனால் பொருளாதூரப் பிரச்சனை கற்பனையில் திருவண்ணாமலை வரும் எனக்கு தங்கள் காணொளி சிவன் அருளாளர் கருதுகிறேன்.நன்றி ஐயா❤
@SureshKumar-ek9se
9 ай бұрын
இருக்கின்ற இடத்திலிருந்து நினைத்தாலே முக்தி தரும் தெய்வம் அண்ணாமலையார்.....
@rajimohan4772
2 жыл бұрын
நேரில் சென்று கிரிவலம் சென்றது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன். மிக்க நன்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
2 жыл бұрын
🙏
@ganesh7415
8 күн бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@karpagampandian7214
Жыл бұрын
நேரில் கிரிவலம் சென்றது போல் இருந்தது நன்றி ஐயா 🙏
@psampoornam9273
5 ай бұрын
நீங்கள் போட்ட வீடியோ காட்சிகள் பார்க்ககும் போது நேரில் சென்று கிரிவலம் போனது போல உள்ளது.மிக்க மகிழ்ச்சி
@TiruvannamalaiTraveller
5 ай бұрын
🙏
@karpagamsriraman6508
7 ай бұрын
மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள்.கோடி நன்றி
@jegadhabala5309
Жыл бұрын
மிகவும் அருமையான, தெளிவான, அழகான, தேவையான பதிவு. மிக்க நன்றி. 🙏ஓம் நம சிவாய 🙏
@saravanansakthi9602
Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நான் 2001 முதல் 87 மாதங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்தேன். மொத்தத்தில் 110 முறைக்கு மேல் வலம் வந்திருக்கிறேன். எனக்கு நல்ல பலன்களை தொடர்ந்து வழங்கினார். என் வாழ்நாளில் இது ஒரு பெரிய பாக்கியம். 🙏🙏🙏
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@ranjithavenkatesan6916
Жыл бұрын
Om nama shivaya
@pavalampihaisivaraman4053
2 жыл бұрын
அருமை நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க
@TiruvannamalaiTraveller
2 жыл бұрын
Thank you
@viswanaathanbhaskaran580
2 жыл бұрын
அருள்மிகு உண்ணமுலையம்மை உடனுறை அண்ணாமலையார் திருவடிகளே சரணம்... மிக அற்புதமாக எங்கள் அனைவரையும் கிரி வலம் அழைத்து சென்றமைக்கு கோடானுகோடி நன்றிகள்....
@TiruvannamalaiTraveller
2 жыл бұрын
🙏
@natarajankaruppusamy336
Жыл бұрын
🌹🙏🌹🙏🍀🙏🌼🙏🌺🙏
@mayilaisuriya402
Жыл бұрын
Romba Nandi sir, girivalam parkka vaitthatharkku
@varatharajulugurunathan5789
2 ай бұрын
அற்புதம் அருமை மிக்க நன்றி. ஓம் நமசிவாய🙏🙏🙏
@nikhilaadhithmurali7916
3 ай бұрын
ஓம் நமசிவாய. அண்ணாமலையாருக்கு அரோகரா
@Ashokkumar-ls6ym
2 ай бұрын
நேர்ல பார்த்த மாதிரி இருந்தது விளக்கம் சூப்பர் 👍👍
@TiruvannamalaiTraveller
Ай бұрын
🙏
@ananthakumarananth3191
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. கிரிவலம் சுற்றி வந்த பேறு கிடைத்தது. மிக்க நன்றி.
@amuthamohanram4967
2 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சி சகோதரரே நன்றி
@chithramadam8338
Жыл бұрын
நாளைக்கு நானும் போகிறேன் உங்களுடைய வீடியோ எனக்கு பயணம் மேற்கொண்டு இறைவனுடைய அருள் பெற போவதற்காக 🙏🙏நன்றி
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@karpagams4075
Жыл бұрын
கிரிவலம் போகும் போது கூட்ட நெரிசலில் சரியாக இவர்களை பார்க்க முடிவதில்லை ஆனால் அந்த குறை இன்று உங்கள் காணொளி கண்டதில் மறைந்தது. மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்🙏🏼🙏🏼
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
நன்றி
@MonishaS-yn1bn
7 ай бұрын
சூப்பர் அண்ணா அற்புதமான கணகொள்ளாகாட்சி கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@vlogswithmani4418
Жыл бұрын
அருமை பதிவு ஆணால் கிரி என்றாள் மலை என்று அர்த்தம் கிரிஷ்னகிரி நீலகிரி மத்திகிரி வெல்லியங்கிரி மலையிருக்கும் ஊர்களுக்கு கிரி என்ற பெயரில் முடியும்
திருவண்ணாமலை கிரிவலத்தை நேரில் பார்த்த அனுபவம் வந்தது நன்றி ஐயா
@settuvennila4149
6 ай бұрын
அன்னாமலை யாருக்கு அரோகரா அற்புதமான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@dineshp3732
Жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா முதன் முதலில் இன்றைக்கு தான் பார்க்க முடிந்தது மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏 மிகுந்த மகிழ்ச்சி நன்றி
@savi3308
8 ай бұрын
வெகுநாளாக திருவண்ணாமலை வந்து கிரிவலம்மிகுந்த ஆசையுடன் சமீபத்தில் தான் கிரிவலம் வந்தோம்சிவனை தரிசிததோம் சிவாயநம வரவேண்டும்
@saravanakumarp183
10 ай бұрын
Arumayaana padhivu mikka nandri ayyaa.. Om namasivaiah💐💐💐
@sangeethageetha881
Жыл бұрын
கிரிவலம் நான் போனது இல்ல உங்க வீடியோ பார்த்தபோ போன மாதிரி இருக்கு நன்றி
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@GaneshKumar-gg6ze
Жыл бұрын
வணக்கம் தங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் செயல் பாரட்டகூடியது... வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்👍🌼🍎🍏🍍
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@SheelaDevi-jn6in
Жыл бұрын
அண்ணா மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா
@DeivaSigamani-x8h
Жыл бұрын
அண்ணாமலையின் அற்புதங்களைத் தெரிந்து கொண்டேன் மிகவும் நன்றி இது போன்ற பல ஆன்மீகத்தில் களை போடவும்
@marikanimarikani3574
Жыл бұрын
நண்பா அருமை மிக மிக சூப்பர் நன்றி நண்பா வளமுடன் நலமுடனும் வாழ்க
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@gokilagokila2156
10 ай бұрын
திருவண்ணாமலை சிவனே போற்றி போற்றி ஓம் நமசிவாய
@selvidevaraj-cj2kp
Жыл бұрын
Thambi super naan indha madam dhaan mudhal miraiya girivslam vandhen super nandri thambi🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiragavan
Жыл бұрын
அருமையான பதிவு... ஓம் சிவாய நம...
@RadhagaganRadhagagan
Жыл бұрын
Superb information kotere nivu thumba dhanyavadhagalu nimge 🙏 lots of love om namah appa🙏❤️
@rameshroyalramesh1804
Жыл бұрын
அனைத்து லிங்கங்களை காண்பித்ததற்கு பெற்ற மகள் தென்னாடுடைய சிவனே போற்றி
🙏🕉️🙏 nandri enakku robot helpa irukkum first time girivalam anna🙏om namah shivaya 🙏🧡
@sameenapream9708
Жыл бұрын
Sorry I am Muslim but marriage me Hindu I love my culture I love Tiruvannamalai girivalam my dream om namah shivaya 🪔🌸🛕🙏🕉️💗
@kalikali5549
Жыл бұрын
தென்னாற்டுடிய சிவனே போற்றி போற்றி
@vnkalavnk5398
Жыл бұрын
Very informative, Vaalha valamudan
@MohideenBadusha-f7c
3 ай бұрын
ஓம் நமசிவய நன்றி சார்
@seelanstudios6505
6 ай бұрын
நல்ல விளக்கமான காணொளி
@a.d.munisamyduraisamy570
2 жыл бұрын
ஐயா, நான் ஏற்கனவே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது துனைவியாருடன் சென்று வந்துள்ளேன். ஆனால் தாங்களுடைய இந்த காணொலியை காணும் பாக்கியம் கிடைக்க ப்பெற்றது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது என்பதனை பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏.
@a.d.munisamyduraisamy570
2 жыл бұрын
எ. தமுனிசாமி @மணி பிரேமா, குடியாத்தம் வேலூர் மாவட்டம்.
@a.d.munisamyduraisamy570
2 жыл бұрын
நே. மு. க. உதவியாளர் (ஓய்வு) வேலூர் வனமண்டலம்.
@TiruvannamalaiTraveller
2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@manikandanek9822
Жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றிகள் ஓம் நம சிவாய
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@sri_sk4743
5 ай бұрын
Romba romba nandringa sir... ❤🎉
@karkumardevolsongsg3678
Жыл бұрын
Very nice excellent details God bless you with all happiness and prosperity thanks om namah shivaya om namah shivaya
@srikripa3734
4 ай бұрын
Fantastic video, very informative. God bless you 🙏
@பழநிடிராக்டர்ஸ்
Жыл бұрын
அருமை சிறப்பான வழி காட்டு முறை. ஓம் நமசிவாய ஓம்
@allinone6015
Жыл бұрын
அருமை நண்பரே... வாழ்க வளமுடன்
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@AmbiJC
Жыл бұрын
அன்பு சகோதரனே வணக்கம் 🙏 கிரிவலம் பற்றி மிக முக்கியமான விஷயங்கள் அற்புதமாக சொன்னீங்க. குபேரளிங்கம் தரிசித்த பிரகு , ஈசான்ய லிங்கம் செல்லும் வழியில் நெரெய பேரு வழி தடுமாறி right la போயிடுவாங்க. அப்புறம் மீண்டும் பின்புறம் சென்று ஈசான்ய லிங்கம் பார்க்கணும். நாங்களும் அப்படித்தான் முதல் தடவ கிரிவலம் போகும்போது வளி தவரிட்டோம். அந்த விஷயத்தை மிக சிறப்பாக சொன்னதுக்கு நன்றி 🙏
@anbarasuganesan1883
Жыл бұрын
என்னாருடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு வீடியோ இருந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்க
@TiruvannamalaiTraveller
Жыл бұрын
🙏
@anandhakumar1825
9 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏
@ganesram1702
Жыл бұрын
Instructions abouts girivalam is very clear and informative..thank u so much
@jppriyajppriya6327
Жыл бұрын
OM Na Ma Sivaya. Very nice Journey ThankQ For U R U Tube Video
Пікірлер: 531