RTI மாவட்ட மாவட்ட பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉
@praburamasamy4036
26 күн бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும் rti பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும்.இதற்கான முயற்சிகளை கூடிய விரைவில் எடுக்க வேண்டும்.
@Vilvanathan-jp4ft
26 күн бұрын
Vilvanathan
@manivannankannaiyan5420
25 күн бұрын
கடலூர் மாவட்டத்திற்கு மிக முக்கியமாக தேவை கடலூர் மாவட்டத்தில் பொதட்டை ஊராட்சியில் வாய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது
@manivannankannaiyan5420
25 күн бұрын
கொத்தட்டை கிராமத்தில்
@BalakrishnanBalu-xf6ez
14 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அரியலூர் மாவட்டத்தில் பொறுப்பாளர் இருந்தால் பதிவிடுங்கள்.
@govindarajanr719
26 күн бұрын
நன்றி, தோழரே. RTI பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த . நல் வாழ்த்துக்கள். தற்போதைய நிலையில் அனைத்து துறைகளிலும் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்க முன்னுரிமை எடுத்து இந்த சமூக மேம்பாட்டிற்கு உங்கள் பங்களிப்பை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகளுடன். கொடிக்காலூர் இரா.கோவிந்தராஜன் தஞ்சாவூர்.
@chelladurai7320
26 күн бұрын
Jesi valakm phone number please
@VimalRamasamy
25 күн бұрын
@@govindarajanr719 contact no
@bharathim2062
26 күн бұрын
சூப்பர் ஹீரோ🎉🎉🎉 வாழ்த்துக்கள். இதேபோல் மேலும் பலபேர் ஊக்குவிக்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். RTI அலுவலர்கள் அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகள் பயப்படுவார்கள் அண்ணா. 🎉🎉🎉🎉
@marimuthur2691
26 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி , நான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.வயது 57 ,நானும் ஒரு R.T.I. ஆர்வலர் என்பதை பதிவு செய்து கொள்கிறேன்.
@RameshRamesh-by4es
25 күн бұрын
ஐயா வணக்கம். பாராட்டுகிறேன். பணி ஓய்வு பெற்ற பின்னர் முழுநேர சேவை செய்ய விரும்புகிறேன் மாணவர்களிடத்தில் தொடங்குங்கள்
@mohamedhanifa8593
26 күн бұрын
நன்றி .மண்டல பொறுப்பாளர்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. வாழ்த்துக்கள்.
@KannanRM-xk8oh
26 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா அவர்களுக்கு என்று குடும்பம் வேலை என்று இருக்கிறது அல்ல வா , உங்கள் முயச்சிக்கு மகிழ்ச்சி, நன்றி
@Vilvanathan-jp4ft
26 күн бұрын
Vilvanathan
@SsundarShanmugasundar-nq1dy
26 күн бұрын
வணக்கம், வாழ்த்துக்கள் நண்பரே, எங்கள் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருக்கு வணக்கம், மிக்க மகிழ்ச்சி. நாட்டு மக்களுக்கு உழைப்போம். நன்றி 🌹🌹🌹👍👍👍💪💪💪🙏🙏🙏
@user-kq1ui8mu5p
26 күн бұрын
ஆர்டிஐ மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் தாங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@lingamp2727
26 күн бұрын
அருமையான பயனுள்ள தகவல். நண்பருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
@Kumar-eg8oy
14 күн бұрын
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொறுப்பாளர்கள் வேண்டும்
@l.ssithish8111
26 күн бұрын
நன்றிங்க இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் உருவாக்கிய தங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் நன்றிங்க நன்றிகள் நன்றிங்க வணக்கம்
@Vilvanathan-jp4ft
26 күн бұрын
Vilvanathan
@xaviert4631
26 күн бұрын
திருவண்ணாமலைக்கு பொறுப்பாளர் வேண்டும்
@CommonManRTI
26 күн бұрын
இருக்காங்க
@sathishpandurangan218
26 күн бұрын
Mobile number sir
@ethangaraj8063
24 күн бұрын
Mobile number send sir
@olivanann8504
23 күн бұрын
திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் இருந்தால் தெரிவிக்கவும் கைபேசி எண்ணை பதிவிடவும்
@moorthymanickam6937
18 күн бұрын
திருவண்ணாமலை phone number please Sir
@eswaranm4846
14 күн бұрын
ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் யார் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்
@kovaisaisaratha
11 күн бұрын
அவரவர் பற்றின விவரம் வெளியிடும் போது தொடர்பு கொள்ளும் நேரத்தையும் திரையில் காண்பித்து இருக்கலாம் முயற்சிக்கு பாராட்டுகள்....
@thothandiv552
23 күн бұрын
மாவட்டங்களுக்கு வாட்சப்குழு உருவாக்குங்கள்
@muruganbalakrishnan7892
24 күн бұрын
அனைவரும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.முருகன்
@gnanasekar9073
25 күн бұрын
Congratulations sir 👏👏👏
@Tamilselvan-yy4xp
9 күн бұрын
சிறப்பு.. வாழ்த்துக்கள்... வளர்க உங்கள் சேவை... மன்னார்குடியில் இருந்து தமிழ்செல்வன்
@sathiyam2431
26 күн бұрын
Super Anna. One day, everyone is aware of rti. I am from perambalur and nearby Ayyanarpaliayam
@svgsvg7928
26 күн бұрын
ஊழல்,லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்குங்கள்.வரும் தலைமுறைக்கு நண்பரே
@Vilvanathan-jp4ft
26 күн бұрын
Vilvanathan
@gurunathan1044
26 күн бұрын
தஞ்சாவூர் மாவட்டம் பொறுப்பாளரபெயர் போன்நம்பர் அறிவக்கவேண்டுகிறேன்
@nagarajan4397
25 күн бұрын
தஞ்சாவூரில் ஆர்டிஐ போட்டு வருவாய் துறை யிடம் எந்த தகவலும் வாங்க இயலாது ஆனால் நீங்கள் முறையாக ஆர்டிஐ பயன்படுத்தி னால் நிச்சயமாக நமது 18 மாதங்களில் நிச்சயமாக தகவல் ஆணையத்தின் மூலமாக தீர்வு கிடைக்கும் ஆனால் பொதுத் தகவல் அலுவலர் அவர்களை எந்த தண்டமும் 20-(1) 20-(2) இவைகளில் தண்டிக்க இயலாது
@gurunathan1044
25 күн бұрын
10நாட்களிலசர்வேயர்மனுகொடுத்தவுடன்வந்துஎனதுநிலத்தைஅளந்துவிட்டார் எல்லா புகழும்RTIசேரும் தஞ்சைமாவட்டம்அதிகாரிகள்சுறுசுறுசுறுப்புபாராட்டுகிறேன்
@mohamedrefai1427
26 күн бұрын
பாளையன்கோட்டை மற்றும் திருநெல்வேலி பகுதிகளுக்கு விரைவாக நியமியுங்கள். வாழ்த்துக்கள். சேவைகள் சிறக்கட்டும்.
@RajaRajapcr
26 күн бұрын
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அமைத்து கொடுத்தRti. ஆசிரியர் நன்றி நன்றி நன்றி அண்ணா.
@limarose6294
23 күн бұрын
பாதிக்கப்படும்போது, செய்வ தறியாதுத் திணறும் மக்களுக்குக் கைக் கொடுக்கும் அருமையான சமூக சேவை.வாழ்க...வளர்க. திருச்சிப் பொறுப்பாளர் யார்? சமூக சேவை.வாழ்க...வளர்க. திருச்சிப் பொறுப்பாளர் தெரிவியுங்கள். சேவை.
@rajaprakash149
26 күн бұрын
புதுக்கோட்டை மாவட்டம் பொறுப்பாளர் விரைவில் அறிவிக்கவும்.
@durairaja9317
22 күн бұрын
அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!
@ajithkrish4980
26 күн бұрын
வணக்கம் மிக்க மகிழ்ச்சி
@natarajan2606
26 күн бұрын
தங்கள் பொது சேவை தொடர வாழ்த்துக்கள் திருச்சிக்கு பொறுப்பாளர் நியமனம் இல்லையா நண்பரே
@CommonManRTI
26 күн бұрын
விரைவில்
@PabloVELAN
26 күн бұрын
Ungalin pani patri Enaku therium anna. . Aathalal neenga velakkam kodukka thevai illai. Suganalam illatha manithargal ungalai kurai kuura maatargal annan❤❤❤🎉
நன்றி அண்ணா நாகப்பட்டினம் மாவட்டம் ரொம்ப எதிர் பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏
@SenthilK-tg3by
26 күн бұрын
எதிர்பார்ப்பு பலனளிக்கும்
@vekatesane8792
26 күн бұрын
திருவண்ணாமலை மாவட்டத்துல வந்தவாசி வட்டத்துல ஒரு பொருப்பாளர் வேண்டும்
@ethangaraj8063
24 күн бұрын
Thiruvanamalai one prosner want sir
@user-uu7ej5dn9c
26 күн бұрын
Nandri Dindigul mavattam porupalar arrival.
@SelvaraniC-cp2xe
26 күн бұрын
விருதுநகர்மாவட்டபொருளார்க்குநன்றி
@josephjacob9967
26 күн бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் பொறுப்பாளர் அறிவிக்கவேண்டும்
@navaz7869
26 күн бұрын
மதுரைக்கு பொறுப்பாளர் வேண்டும் தோழரே
@BoopathiP-jw5ro
13 күн бұрын
திருவண்ணாமலை மாவட்டம் RTI
@VKC_EDIT
26 күн бұрын
இராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤
@victorstalin6419
26 күн бұрын
நன்றி அண்ணா!. திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் விவரங்கள் இருந்தால் தெரிவிக்கவும்
@CommonManRTI
26 күн бұрын
விரைவில்
@harid7682
26 күн бұрын
திருவண்ணாமலை மாவட்டம்
@KLAMKARTHIKEYAN
25 күн бұрын
அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றிகள்
@vadivelramarajvadivelramar6826
26 күн бұрын
பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேனி முட்டை கடை வடிவேல்
@CommonManRTI
26 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி
@sreerajaglassglass3773
17 күн бұрын
Theni dt poruppu yaar tholarey.
@beemaraos126
21 күн бұрын
என்னுடைய பெயர் பீமாராவ் நான் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவன் RTI மூலம் பல மக்களுக்காக வெளிக்கொண்டு வந்து இருக்கிறேன் . நான் ஒரு ஆங்கில teacher நான் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிய விரும்புகிறேன்
@ragupathychinnasamy5225
19 күн бұрын
உங்கள் phone number கொடுங்கள் sir
@viswanathanm8623
15 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்
@s.madhavan4568
26 күн бұрын
நீங்கள் நேர்மையான மனிதர் என்பதில் சந்தேகமில்லை, போண் செய்தால் பதில் கிடைக்கவில்லை அது வருத்தமாக உள்ளது
@munirathinamdhanapal8959
26 күн бұрын
உங்களோட videos நான் தினந்தோரும் பார்த்துவருகிறேன் ஐயா.
@CommonManRTI
26 күн бұрын
மகிழ்ச்சி
@samykkannuramasamy749
26 күн бұрын
👌👌👌 கருத்து பொறுத்து இருந்து பாருங்க சகோதர்களே
@rashidahamed8564
12 күн бұрын
கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்களை தெறிவிக்கவும்.
@venkatesanmuthu6239
26 күн бұрын
Congratulations brothers
@tamilnaducongressthozhilal2271
26 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவரே சேலம் மாவட்ட தலைவர எங்களையும் கொஞ்சம் பாக்க சொல்லுங்க
@SenthilK-tg3by
25 күн бұрын
வீடியோவில் உள்ள எண்ணின் வழியாக வாட்ஸ்அப் மூலம் தகவலை பகிர்ந்து தொடர்பு கொள்ளுங்கள்
@venkatesanraghavan652
21 күн бұрын
ஏழைகளுக்கு உதவி பண்ணவேண்டும் என்ற ஆர்வம் ரொம்ப இருக்கு சார்
@kvramesh360
9 күн бұрын
பொறுப்பாளர்களின் சாதனைகள் பற்றி ஓரிறு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம்.
@imuthukumar3640
25 күн бұрын
நான் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தலுக..ஊர்❤
@ajithkrish4980
26 күн бұрын
மாவட்ட வாரியாக whatapp or telegram group create pannunga pls...
@pschristopherdeepakumar2034
25 күн бұрын
Madurai district rti incharge cell no please.
@arundilli1724
26 күн бұрын
Appreciated and well done bro👏
@skmuruganskmurugan8453
26 күн бұрын
Congratulations My Dear Brothers 🎉🎉🎉
@selvam2617
26 күн бұрын
சூப்பர் 👍👍
@kathumaKarthiyayini
14 күн бұрын
தருமபுரி மாவட்டம்
@ramesht4896
24 күн бұрын
Great sir👍👍👍👍🙏🙏
@jebarajjebaraj9395
19 күн бұрын
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பொறுப்பாளரை அறிவிக்கவும்
@kitchaaa
15 күн бұрын
காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது
@lokeshj2511
26 күн бұрын
திருப்பத்தூர் மாவட்டம் பொறுப்பாளர்கள் வேண்டும்.
@CommonManRTI
26 күн бұрын
விரைவில்
@kathirvelchinnasamy1956
18 күн бұрын
நல்ல முயற்சி ங்க
@sivakumarr1431
16 күн бұрын
திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்
@SamsuDeen-yl9kf
26 күн бұрын
Supper anna
@user-vp8qf5ks3j
26 күн бұрын
நன்றி அண்ணா
@munirathinamdhanapal8959
26 күн бұрын
நன்றி ஐயா
@vijayakumars8102
25 күн бұрын
அருமை அண்ணா
@AP-ct7ke
26 күн бұрын
நல்ல முயற்சி 🎉 வாழ்த்துக்கள் ❤
@babureality.6488
26 күн бұрын
பத்து ரூபாய் இயக்கம் என்ன ஆனது.
@elakkiyaelakkiya7661
21 күн бұрын
Wish U Happy
@baluk.p2836
25 күн бұрын
மாவட்டம் பத்தாது. வட்டாரத்தில் அல்லது ஒன்றியத்தில் ஒருவராவது வேண்டும். நன்றி நண்பரே.
@CommonManRTI
25 күн бұрын
நிச்சயமாக
@florencenightingale1658
13 күн бұрын
கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்டிஐ பொறுப்பாளர் யார் என்பதை தெரிவிக்கவும்
@dharanidoss5912
15 күн бұрын
Supper
@venkatesan8090
26 күн бұрын
தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை யில் தற்ப்போது உள்ள policy matter ல் land buyer , land seller இடையே நடக்கும் Land consideration price நாணயவரி mode of payment type RBI ல் உறுதிப்படுத்தப்படாமல் அனைத்து SRO,s களும் REGISTRATION செய்வதால் அரசாங்க வரி ஏய்ப்பு நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளதால் . இனிவரும் காலங்களில் வரிஏய்ப்பை தடுக்க land buyer மற்றும் land seller இடையே நடக்கும் பணப்பரிவர்த்தனை நாணயவரியை RBI கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி
@AppavuAppavu-ok1tw
20 күн бұрын
Perambalur district பொறுப்பாளர் செல் போன் எண் தெரிய படுத்தவும்
Paper work உழைப்பு ஆகாது.....ஏதாவது உற்பத்தி செய்வதே நாட்டை வளர்க்கும்.....சிந்திக்க வும் நன்றாக சிந்திக்கவும்..பகிரவும்.....
@VALAIYAAVAYALLOTUSBALA
25 күн бұрын
தங்கள் வைத்திருக்கும் நாட்டை வளர்க்கும் திட்டம் குறித்து தெரிவிக்கவும்.
@venkatesan8090
26 күн бұрын
RBI ல் பணப்பரிவர்த்தனை நடந்ததை உறுதிபடுத்தப்பட்டபின்பு அனைத்து SRO,s வையும் REGISTRATION செய்யுமாறு நிர்வாக சீர்திருத்தம் - policy matter update ) செய்தால் தான் அரசாங்க வரி ஏய்ப்பு பணப்பரிவர்த்தனை நாணயவரி SCAM தடுக்கப்படும் ஐயா. மிக்க நன்றி
@umamageshwarig2240
26 күн бұрын
நாகப்பட்டினம் மாவட்டம்
@dhanapaln3662
26 күн бұрын
ERODE
@navaz7869
22 күн бұрын
மதுரையில் ஜெர்சி வளாகம் எங்கு உள்ளது எப்படி பயிற்சியில் இணைவது??
@Anand282
26 күн бұрын
10 ருபாய் இயக்கம் போன்று பதிவு செய்யுங்கள்.
@jkarunanithi5721
26 күн бұрын
நான் மதுரை பணிபுரியும் இடம் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிவகங்கை எங்களுக்கு பொறுப்பு கிடைக்குமா
@CommonManRTI
26 күн бұрын
கலாம் கார்த்தியை தொடர்புகோள்ளுங்கள்
@Magarasimaheswaran
25 күн бұрын
❤🎉
@Karuz-jp
26 күн бұрын
Super na
@user-xd1mk7jo5i
26 күн бұрын
Whatsapp moolamaaga thodarbu kolvadhu - i.e. before calling directly -could be a better choice, Sir.
Пікірлер: 260