அஸ்ஸலாமு அலைக்கும்,மிக மிக அற்புதமான விளக்கம்,மீண்டும்,மீண்டும்,மீண்டும்,கூறுவேன்,தங்களுக்கும் தங்களுடைய மாணவர்களுக்கும்,கம்பீரமான குரல் வளத்தையும்,நீண்ட ஆயுளும் அல்லாஹ் தங்களுக்கு தந்து அருள் புரிவானாக,என்றும் நிரந்தரமாக துவா செய்தவனாக,🤲🏻🤲🏻
@yasmineshabir2599
3 ай бұрын
Aameen🤲🏻inshaallah
@RahmatullahRahmanab
2 ай бұрын
Mashallah
@hajamaideenabdulgaffoor4689
3 ай бұрын
அர்ஷின் அதிபதியின் அளவில்லா அன்பும் அருளும் கருணையும் உங்கள் மீது நின்று நிறைவாக நிலவன் செய்வானாக அல்லாஹ் மஃரூபானவன் உங்களின் இல்மிலும் பரக்கத் செய்வானாக ஆமின் ஆமின்
@RaisaBisthamy
2 ай бұрын
Aameen aameen yarabbal aalameen
@habisayedali6675
2 ай бұрын
மாஷா அல்லாஹ்
@yousufahamed786
3 ай бұрын
YA ALLAH Engaluku 1446 Hijri'ilum Afiyah Hayati Barakath Rahmath Seivayaga......Ameen❤❤❤
@n.s.sathiq
3 ай бұрын
அருமையான பயான் ஹஜ்ரத். மாஷா அல்லாஹ்
@abbasyusuff3175
3 ай бұрын
اللهم صلي وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
ஹிஜ்ரி 8ஆம் நூற்றாண்டின் ஏற்ற மிகுந்த இமாம்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர். சொல்லுங்கள் அன்பிற்குரிய ஹஜ்ரத் அவர்களே. எங்கள் உள்ளத்தில் இறைநேசர்களை பற்றிய கண்ணிய தீபத்தை ஏற்றி விட்டு 🪔... அல்லாமா இப்னு தைமியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தொடருக்கு பிறகு தங்கள் உள்ளத்தில் வேர்களும் விழுதுகளும் தொடர் ஆர்வம் குறைந்துவிட்டதா...? மன்னிக்கவும் ஹஜ்ரத். நான் எதாவது தப்பாக சொல்லியிருந்தால் என்னை மன்னிக்கவும் அன்பிற்குரிய ஹஜ்ரத் அவர்களே..... அல்லாஹ் உங்கள் நாட்டங்களையும் தேட்டங்களையும் நிறைவேற்றி அருள் புரிவானாக. அல்லாஹ்வின் தனிப்பட்ட கருணையை உங்கள் மீது பொழிந்து அருள் புரிவானாக. ஆமீன்... 🤲🤲🤲
@safiyaimtiyaas2480
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத். வேர்களும் விருதுகளும் என்ற பெறுமதி மிக்க உங்கள் புத்தகத்தை இலங்கையில் உள்ளவர்களுக்கும் தற்போழுது பெற்றுக்கொள்ள முடியுமா?
Пікірлер: 41