kzitem.info/door/PLQn-4WOTcuzb3DU7nTe-8o-sAQBaSO5Yl மீன் குழம்பு நண்டு வறுவல்
@SelvamSelvam-go3ix
11 ай бұрын
இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி
@nishadeen538
Жыл бұрын
அருமை அம்மா மீன் வருவல் நன்றாக நன்றாக இருக்கிறது உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும்
@kannikasaravanankannikasar132
Жыл бұрын
வாழ்க வளர்க பெருக வேண்டும் ❤
@anithasankeranithasanker9551
Жыл бұрын
Super fish kulambu receipe ennaku romba petekum😘
@ananthsmart4458
Жыл бұрын
நான் காட்றது எனக்கு பிடித்த சேனல்🌹
@rajeswarielangovan-ht3vs
Жыл бұрын
Wow sema fish kulambu and fish fry ..
@santhosh12406
Жыл бұрын
சுவையான மீன் குழம்பு மீன் வறுவல் ரெடி.
@RaviRavi-xy4pj
Жыл бұрын
நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் அருமையாக உள்ளது எங்கள் வீட்டு க்கு வந்தவுங்க சுப்பரா இருந்து ச்சு பானு சொன்னாங்க நா இந்த you tube channel la irunthu tha கத்துக்கிட்டேன் னு சொன்னேன் அம்மா ❤️❤️
@MEENUKITCHEN333
Жыл бұрын
அருமை சிஸ்டர் 💗💗 👍😋✨
@lionnick8605
Жыл бұрын
அம்மா மீன் வறுவல் பார்கவ நல்லா இருக்கு சூப்பர்
@sujathathaniga1277
Жыл бұрын
Thank you sister.God bless you for your hard work and dedication..you're simply rocking.❤🌹🙏👍😍
@komathymalarmalar1743
Ай бұрын
Hi, ma. I tried your vathal colombu. Very tasty. I used my own cooking oil. Abit of variation. I didn't have the onion vadai. I substituded with mustard, somu and venitham. I didn't have Mali powder. Just put in chillies and termeric powder. Our Malaysian Assam. I had some secret podi. Which was done for your recipes. All was randomly, done. Great. Tasty, too. Oh! Ya I added the fried vathal. Guess, will finish fast. Thank you.
@Subhakolandan
Жыл бұрын
Super meal combo..super akka..😊
@aruarumugam2492
Жыл бұрын
Super akka valgavalamudan
@iruthayamaryleenamariasoos8442
Жыл бұрын
I really enjoyed watching this video Aarithi 😊 and the way you explained it was superb 👌
@punithafromcoimbatore1166
Жыл бұрын
Super, super 😍😍
@malathimalathi4097
10 ай бұрын
அலுக்காத. சமையல் தேவதை... நீ வாழ கடவளிடம் வேண்டுகிறேன்.
@RedChillisKitchen
Жыл бұрын
Super recipe 👌
@akilashanmugam2558
Жыл бұрын
Super ma pakave romba super ma. Kathirikai yum karuvattu kulambhu video podunga ma. Romba nalla sapidanunu assai. So I m waiting ma 🙏🙏🙏
அம்மா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லனும் தோனுது அன்னதானம் பண்ணுங்க ரோம்ப ரோம்ப நல்ல விஷயம் ஆனால் அசைவ உணவு அன்னதானம் பன்னாதிங்க உங்களுக்கே தெரியாமல் ஏதாவது இன்பம்மற்ற நிலை வரும் உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சு மா என்னது அன்பான வேண்டுகோள் அம்மா நள்ளவரகள் வாழவேண்டும் எள்ளா உயிரையும் தன்னைபோல் கருதுவார்கள் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஓம் சாந்தி ஓம்
@devakiparthiban808
Жыл бұрын
Super Amma.... ❤
@v.s.vijayakumarvijayakumar3819
Жыл бұрын
Nice
@rajeswariraji7115
Жыл бұрын
Super ka I am vegetarian but I love u r all cooking , u r way explanations so good keep going rock it ka
@lavanyakrishnan2600
Жыл бұрын
Nice mammy
@nancyl633
6 ай бұрын
Senma amma
@JamunaRani-yn8es
Жыл бұрын
Neenga sales panra items list podunga ka
@shanthalbro4154
Жыл бұрын
I love you amma
@mohanabalaji8198
Жыл бұрын
Fish fry super 😋 😋
@j.punithavathi7914
Жыл бұрын
வெங்காயம் தக்காளி அரைத்து செய்வது மீன் குழம்பு சூப்பர் ஆக இருக்கும் அக்கா
@gowriselvam4858
Жыл бұрын
👌🌹
@amalarajan2174
Жыл бұрын
o like so much your speaking ,kindness ,smile face dress coats wonderful ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌🙏🙏👍👏👏👏👏👏
@premalatha7935
Жыл бұрын
Wow super super ma,, congratulations ma
@ranjinarpavi
Жыл бұрын
Kulamputhool podunga amma
@bharathisockalingam5464
Жыл бұрын
Sister aduppu height a koraichu Unga hip height LA vaithu samacha shoulder vali varathu .Unga Kai shoulder ku mela thookki kindringa. Enakku Kai valikkira mathiri irruku .
@shanthiganesan7126
11 ай бұрын
Right hand ring kalattivittu samayal seiyavum
@waytoheaven7909
Жыл бұрын
தக்காளியை அரைத்து போட்டீங்கன்னா உங்களுக்கு இன்னும் நல்ல குழம்பு கிடைக்கும்
@umasri3814
Жыл бұрын
Ivlo oil uthuriga akka intha oil ah re use panvigla???? Ivlo oil enna panviga
@pavithrapavithra9994
Жыл бұрын
வீடியோ மிகவும் சிறப்பாக இருக்கிறது. கறிவேப்பிலை மட்டும் மிகவும் குறைவாகவே உபயோகப் படுத்துங்கள். ஏனென்றால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வருகிற கறிவேப்பிலை மிகவும் கசப்பாக இருக்கிறது. இந்த கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாகி விட்டாலும் குழம்பு கசப்பாக ஆகி விடுகிறது.
@kalavathivillagefoods
6 ай бұрын
Sis மீன் குழம்பு வைப்பதை பார்த்தேன் 1/2 கிலோ அளவு புளி கரைசல் விட்டீங்க இந்த குழம்பு எத்தனை பேர் வரை சாப்பிடலாம் please சொல்லுங்க
@NISHARS-ey3jc
Жыл бұрын
Ungal Samayal arumaiyaga irukum sapttu ullan...very nice and congratulations.....
@Nan_katrathu
Жыл бұрын
Ha ha 🙏
@manjuladevis6785
Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@Nan_katrathu
Жыл бұрын
kzitem.info/news/bejne/0Glo0X6Xj4Z2aKw முழு மீன் வருவல் ஃபுல் வீடியோ
@pavithrapavithra9994
Жыл бұрын
சிறப்பான பதிவு. மிக்க நன்றி.🙏🙏
@Priya-ny2nk
Жыл бұрын
Fish fry yummy amma❤
@shivadwani1733
Жыл бұрын
Fish name akka??
@padmat6364
Жыл бұрын
Madam I need pure ghee 1/2 kg
@yogaselviyogaselvi9449
Жыл бұрын
Amma plc vantha kulampu recepie poduka amma plc ubload pannuka ma
வெந்தயம் தாளிப்பு வடகம் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி இஞ்சி சேர்த்து கருவேப்பிலை போட்டு வதக்கி குழ்ம்பு மிளகாய் தூள் சோம்பு தேங்காய் சேர்த்த கலவை போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் கொத்துமல்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு ரெடி கூடவே மீன் வறுவல் சூப்பர் அக்கா நாங்கள் சோம்பு சேர்க்க மாட்டோம் நீங்கள் சேர்த்து irukinga இப்படி ஒரு முறை. கண்டிப்பாக செய்து பார்கிறேன் அக்கா
@kanikanimozhi4933
Жыл бұрын
Puli ah kanom...poda maatingalo
@madhubalapaulraj5463
Жыл бұрын
எனக்கு ஒரு கிலோ நெய் வேண்டும் மகளே எப்படி நான் வாங்குவது
@cheffygirl3720
Жыл бұрын
Garlic add panirkalam , ginger ku bathila
@nithyanithya6820
Жыл бұрын
Super akka
@lakshmiotr
Жыл бұрын
சீரகம்வெங்காயம்தேங்காய் அரைத்துவைப்பேன்
@krishnavenim1338
Жыл бұрын
மிளகாய் காரத்திற்கு கை எரியாதா Sister மேலும் அடுப்பு கொஞ்சம் தணிச்சு வைங்க
@sangeetharajasekaran586
Жыл бұрын
Garlic add panirkkalam sis
@SaravananP-ds8vl
Жыл бұрын
Lemon podanum
@user-yd7nd5yr4j
Жыл бұрын
லெமன்?ஜீஸ் சேத்து இருக்கலாம்,
@Harshanlifestyle
Жыл бұрын
Kai erilaya ungaluku
@sashanthguna311
Жыл бұрын
Akka ungalkite chilly powder available iruka
@latha019
Жыл бұрын
Engalidam pure chilly termeric coriander powder available ma
Пікірлер: 90