1979-ம் ஆண்டு வெளிவந்த ‘பசி’ திரைப்படத்தில் ஒரு பெண் தன் சகோதரனிடம் வீட்டில் சமைத்த கஞ்சிக்காக 2 ரூபாய் கேட்பார். அதற்கு அந்த சகோதரனோ, ‘‘உன்கிட்ட ரெண்டு ரூபா கொடுத்து கஞ்சி குடிப்பதற்கு பிலால் ஹோட்டலுக்கு போனா கறி சோறே கிடைக்கும்’’ என்பார்.
40 ஆண்டுகளுக்கு முன் அவ்வளவு பிரபலமாக இருந்த உணவகம் பிலால். ஆனால், ஏதோ காரணத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உணவகம் மூடப்பட்டது. மீண்டும் ஏற்கெனவே பிலால் உணவகம் இருந்த அண்ணா சாலையில் அதே இடத்தில் திறக்கப் பட்டிருக்கிறது. ரீ பிராண்டிங் செய்யப்பட்ட ஒரு வருடத்துக்குள் கோடிகளில் டேர்ன்ஓவர் செய்யும் பிலால் உணவகத்தின் உரிமையாளர் அப்துல் ரஹீமை சந்தித்தோம். வெற்றிக்கான ரகசியத்தை இந்த வீடியோ வாயிலாக உங்களுடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
"Savoring Success: The Bilal Biryani Journey - An Exclusive Interview"
Description: Dive into the flavors and tales behind the renowned Bilal Biryani empire in this exclusive interview with its visionary proprietor. Unveil the secret spices of their business success story, as Bilal Biryani takes you on a tantalizing journey from humble beginnings to becoming a culinary sensation. Discover the art of crafting exquisite biryani and the entrepreneurial insights that shaped their path. Join us to celebrate the essence of passion, perseverance, and palates, as we unravel the spice-scented chapters of Bilal Biryani's remarkable triumph.
Hashtags: #BilalBiryani #BiryaniBliss #CulinarySuccess #FlavorfulJourney #EntrepreneurialTriumph #TasteOfSuccess #BiryaniPassion #SavoringSuccess #BusinessInsights #FoodieFavourites #SuccessInSpices.
Credits:
Camera : Vignesh and Praveenkumar
Editor : Shyam Kumaran
Thumbnail Artist: C.Santhosh
Host & Video Producer : S.SuriyaGomathi
Channel Manager: S.Karthikeyan
Subscription Video link:
vikatanmobile.page.link/nanay...
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan
Негізгі бет "15 வருஷம் BUSINESS பண்ணல... COME BACK கொடுத்ததுமே ரூ.20 கோடி TURNOVER!" | Exclusive| BILAL BIRYANI
Пікірлер: 17