வணக்கம் குருதேவா king 👑 of astrology நீங்கள் பெற்ற ஞானத்தைப் பெற ஒரு ஜென்மம் போதாது வணங்குகிறேன் குருவே ❤️❤️❤️ (god Father astrology)
@rajapalani750
2 жыл бұрын
Ds zz
@senthamizhanseemanpolitics70
2 жыл бұрын
உங்களின் அனைத்து ஜோதிட வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி
@R.k.revathi
2 жыл бұрын
குருஜி நீங்க வேற லெவல் குருஜி... வீடியோ மிக அருமையாக உள்ளது
@drchristyprathima
Жыл бұрын
இதைவிட எளிமையாக விளக்க இனி ஒருவர் பிறந்து தான் வர வேண்டும்!!!! நீவீர் வாழ்க🙏🙏🙏
@ratheeshmuruganj2068
2 жыл бұрын
ஐயா , உங்களை போன்று ஆசிரியர்கள் அனைத்து துறைகளிலும் கிடைக்கப்பெற்றால் இந்தியா அனைத்திலும் சிறந்து விளங்கும். 🙏🙏🙏 உங்கள் யூட்டியூப் மாணவர்களில் ஒருவன்...
@meenusunder3018
2 жыл бұрын
Unmai
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏 உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் நேரடி அரட்டைகளுக்கும் ஆதித்ய குருஜி
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
அனுபவமே சிறந்த கல்வி ஜோதிடம் அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்
@rajanrg
2 жыл бұрын
எவ்வளவுதான் சோதிடர்கள் கூறினாலும் கர்மாதிபதி சனி பகவானின் அமைவிடம் பொருத்தே ஜாதகர்களின் வாழ்க்கை அமையும். ஒம் நமச்சிவாய
@cheranbalu
2 жыл бұрын
ஜயா உங்கள் வகுப்பு வீடியோவை எதிர் பார்த்து இருப்போன்
@astrobalukpt
2 жыл бұрын
கிரகச் சேர்க்கை குறித்து தாங்கள் கொடுத்த எளிமையான விளக்கம் அபாரம் குருஜி நன்றி குருஜி
@pushphavalli8131
2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 இந்த காணொளி மிகவும் அதிக பயனுள்ளதாக உள்ளது நன்றி 🙏🙏
@krise4807
2 жыл бұрын
Guruji is giving different dimension to astrology.What a confidence. Now good ragu dasa period running for astrology subject. Guruji is taking it to new heights
@clayforum4545
2 жыл бұрын
உங்களை போல் ஜோதிடத்தை உறுதித் தன்மையுடன் விளக்க இன்னொருவர் பிறந்து தான் வற வேண்டும். என்றும் நன்றாக வாழ வேண்டும்.
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chat
@RaniRani-rw7dv
2 жыл бұрын
Very good teaching guruji, very good explanation about paavththuvam & subaththuva theory guruji, மிகத் தெளிவான,அழகான,அருமையான விளக்கங்கள் thank you so much guruji
@thirumoorthy9330
2 жыл бұрын
ஜோதிடத்தை 💯உண்மையா நேசிப்பவர்களே இது போன்ற பலன் எடுக்க முடியும் நன்றி குருஜி. ❤❤❤
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
Astrology can be only learnt by the experience Experience is the best way of education
@devamohan6254
2 жыл бұрын
மகரத்தில் தான் புதன் உள்ளது.. ❤️👍..ஆனால் மிகவும் பயனுள்ள காணொளி 🙏🏼
@prakashp363
2 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி🙏
@swaminathansankarasubbu4688
2 жыл бұрын
வணக்கம் குருஜி, மிகவும் மிகவும் அருமை குருஜி. மிக்க நன்றி. நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
@ampriyaiyar9801
2 жыл бұрын
Excellent sir real astrology
@pthirumalainambipthirumala7786
2 жыл бұрын
Vanakam guruji thankyou 🙏🙏
@tamiltamilan2958
2 жыл бұрын
நன்றி. அருமையான விளக்கம்.
@Tdjram
2 жыл бұрын
குருஜி வணக்கம், இதைவிட எளிமையாக யாரால் விளக்க முடியும். அருமை அற்புதமான பதிவு, மகிழ்ச்சி.
@aravintrisha1367
2 жыл бұрын
1 will be 1 that’s is no.1 your deserved person in this Field
@glatha2449
2 жыл бұрын
அருமை குருவே ✨️ஜோதிட மகா ரிஷி நீங்கள்.. ✨️உங்களால் மட்டுமே இப்படி கற்று தர முடியும் ✨️இன்று குரு பெயர்ச்சி உங்கள் ஆசி வேண்டும் ✨️கணவருக்கு உடல்நலம் குறைவு மருத்துவமனையில் இருக்கிறோம்✨️நன்றி ✨️🙏🏿
@b.gokulavinothan......9-a525
2 жыл бұрын
வணக்கம் குருஜீ நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் முன் ஜென்மம் புன்னியம் செய்து உள்ளோம் உங்கள் லை பார்த்து தாய் போன்ற அறிவு சொல்லு கின் றி ர் கள், நன்றி குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🇮🇳👍
@muthurajpandian3214
2 жыл бұрын
God bless you always
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்Electric vehicles and solar panel electricity are the future vehicles and power supply மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல் மின்சாரம் எதிர்கால போக்குவரத்து மற்றும் எதிர்கால மின்சார உற்பத்தி ஆகும்
@abisuren1669
2 жыл бұрын
🙏🙏🙏👍👍👍 arumai guruji 🎉🎉
@kavithashanmugam9493
2 жыл бұрын
உங்கள் வகுப்புக்கு நாங்கள் surrender 🙏🙏
@narayananamm7782
2 жыл бұрын
Super, one thing to add, in Drs horoscopes all planets aspects Mars (chevvai) houses, in VIP s horoscope,all dasa planets aspects Venus houses, that's the difference
@keerthi6948
Жыл бұрын
Sir, MAKARA LAGNAM... 2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu Kalyanavalkai sirappa irukkadhaa sir? 2 il Sani irupadhal tholilai kedupadara( mbbs completed but MD seat eduka mudiyala)? sambadikkamudiyadha sir? 5 il sun, moon, mercury 10 il rahu, 11 il Jupiter... Ippo guru dasa, buthan antardasha.
@kannansamikannu5413
2 жыл бұрын
குருவே சரணம்...
@padminisadagopan7428
2 жыл бұрын
The way in which grahas combinationwas were explained was fantastic. My special thanks to guruji
@sakthivelkaruppanan9007
2 жыл бұрын
Beautiful Explanation. Thank you sir.
@namachivayams6795
2 жыл бұрын
நன்றி குருஜி.
@Rajisdiary
2 жыл бұрын
Super guruji the way of teaching extraordinary 👌
@narayananamm7782
2 жыл бұрын
Guruji, one thing to add, for Drs just Mars subhatwam not enough, Saturn +sun connection also very necessary,
@keerthi6948
Жыл бұрын
Anyone with astrology knowledge,Pls let me know sir....MAKARA LAGNAM... 2 il Sani irupadhal tholilai kedupadara, sambadikkamudiyadha sir? ( mbbs completed but MD seat eduka still trying... 8 il sevvai maraindhudha karanuma)? 2 il Sani, 8 il sevvai, 4 il Venus-ketu Kalyanavalkai sirappa irukkadhaa sir? 5 il sun, moon, mercury serkai... 10 il rahu, 11 il Jupiter... Ippo guru dasa, buthan antardasha.
@p.srimaanvishnupriyan1538
2 жыл бұрын
Nice explanation guruji உட்ச குரு 16 டிகிரி 5ம் பார்வையில் கேது 18 டிகிரி So -2 டிகிரி குருவின் பார்வை கேதுவிற்கு உண்டா இல்லையா ஜோதிடம் அறிந்தவர்கள் விளக்கங்கள்
@shanthiramesh6710
Жыл бұрын
Arbuthamana explanation
@revathis1025
2 жыл бұрын
மிகவும் அருமை
@simmamsiva8484
2 жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
@rajarajanrrm5358
2 жыл бұрын
அற்புதமான விளக்கம் பிரபஞ்ச விதி யாராலும் மறுக்க இயலாது 🙏
@cheranbalu
2 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@krishnank2081
2 жыл бұрын
Good Example .very nice sir.
@raajannab5716
2 жыл бұрын
தூள்...பிச்சி உதறுகிறீர்.
@senthamizhanseemanpolitics70
2 жыл бұрын
Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats Thanks 🙏🙏🙏 Aditya Guruji for all your videos and free live chats உங்கள் எல்லா வீடியோக்களுக்கும் இலவச நேரலை அரட்டைக்கும் நன்றி 🙏🙏🙏 ஆதித்ய குருஜி
@sguru6029
2 жыл бұрын
அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி
@meeragandhi5436
2 жыл бұрын
மிகவும் நன்றி அய்யா
@raviravichandar8620
7 ай бұрын
Vanakamguru.
@karpagamk6713
2 жыл бұрын
Vanakkam guruji ayya
@loganathanr3186
2 жыл бұрын
Thanks for the video... Ji
@dharmandharman8497
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏God is great excellent 🙏🙏🙏🙏🙏
@K.P.Esakki459
2 жыл бұрын
நன்றி ஐயா
@AbhiAdwita
2 жыл бұрын
A1 examples .Thank you
@arumugamanushri3315
8 ай бұрын
Guruji vanakkam
@babusharmababu8213
2 жыл бұрын
top takkar sir
@sujahthauthayakumar2933
2 жыл бұрын
எங்களுடை 2 பிள்ளைகளும் டாக்டர்தான், மகனுக்கு 10 ஆம் வீட்டில் செவ்வாய், மகளுக்கு 3 ஆம் வீட்டில் செவ்வாயும் சூரியனும் இருக்கிறது. என்றாலும் முழுமையாக எனக்கு விளங்கவில்லை.இருவரும் சத்திர சிகிச்சை ம்ருத்துவர்கள்.
@rdn3704
2 жыл бұрын
Thank you for this video. As per your explaination on conjunction of Jupiter & Rahu conjunction in enemy's house Libra. What happens if Jupiter is retrograde ? Conjunction is within 5 degress of each other.
@rajalingam.a9014
2 жыл бұрын
Superb explanation sir🌷
@rmeenakshi9919
2 жыл бұрын
ஒரு ஆணின் ஜாதகப்படி அவன் கணவன் ஆக இருக்க தகுதி இல்லாதவன் என பார்த்த மாத்திரத்தில் எப்படி கண்டுபிடிப்பது பெண்ணின் தகப்பனாரின்குமுறல்
@kavithashanmugam9493
2 жыл бұрын
வணக்கம் குருவே 🙏🙏🙏வார்த்தை மட்டும் அல்ல கையெழுத்தும்.. 👌
@thangarasua9262
2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@antonyjohnson6271
2 жыл бұрын
Nice explanation
@jack-Thegermanshepherd
2 жыл бұрын
Thank you sir pls 10 bavagathu uyir karagathuvam sollungal pls
@DMKgspectrumFraudnoElectricity
2 жыл бұрын
Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳Narendra Modi the great 👍🎖️🏆 prime minister of India 🇮🇳🇮🇳 நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த 👍🎖️🏆 பிரதமர் 🇮🇳🇮🇳🇮🇳
@bharathimohan2890
2 жыл бұрын
Sir,Dhanusu lagnam,Mesham Bharani.Sani+Bhudan.Good combination or bad ❓
@hemanathank3560
2 жыл бұрын
Excellent Sir, thank you
@vedagiri9229
Жыл бұрын
Ji Subathuvam pabathuvam is well understood by most people is proven live in your class. BUT Chevvai Mudhanmai nilai connect or second nilai connect or third nilai connect.Can you explain. Whether Doctor or IPS officer or Army General or Civil Engineer How to differentiate??? Kindly explain. Also If doctor How to find whether physician or surgeon or radiologist or just teaches medicine. Similarly whether police or CBI or army or navy or CRPF
@dhamudharan995
2 жыл бұрын
En jathakathil thulamil sukraan, rahu, guru,chadran
வணக்கம் குருஜி!!! மிக்க நன்றி குருஜி, அருமையான தெளிவான விளக்கம்!!!
@nhr18
2 жыл бұрын
Oru ketta jadhagam yennidam ulladhu, thangalin aayvirku anuppalama?
@anbudanprakash7423
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் 🙏 நன்றி.
@jeganvasan4217
2 жыл бұрын
குருஜி, அடியேனுடைய ஜாதகத்தில் தொழில் என்னவென்று சொல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 23.9.1978, 3.30 pm, magara lagnam, rishaba rasi.
@vimalsachi
2 жыл бұрын
❤️🤗🇮🇳 frm kerala
@vigneshwarangovindan6955
2 жыл бұрын
Really super
@malaparvatham3185
2 жыл бұрын
தத்து பிள்ளை ஆகும் அமைப்பு எப்படி. திருமணம் செயாத ஆண்மகன், 75 வயதுக்கு மேல் கடைசி காலத்தில் தத்து எடுக்கும் படி எவ்வாறு ஏற்படுகிறது.
@radhaharish6313
2 жыл бұрын
ஐயா வணக்கம் சந்திராதி யோகம் ஆறு ஏழு எட்டு இந்த கிரக தசையில் மட்டும் வேலை செய்யுமா அடுத்த தசை லக்னத்திற்கு சிறப்பில்லாத தசை என்றாலும் நல்ல பலன் தருமா நன்றி வாழ்க வளமுடன்
@sundartuty143
2 жыл бұрын
Nice video🎥
@kabilakabila5016
2 жыл бұрын
Super o super
@thendralsagu7294
2 жыл бұрын
குருஜி,லக்னத்திற்கு 7ம் இடம் ஆட்சியாக இருந்து, நீச செவ்வாய் பார்த்தால் 8பார்வையாக பார்த்தால் என்ன
@sekharan_1
2 жыл бұрын
11 placed any planet will give good results?
@preethivt5673
2 жыл бұрын
Graha serkai ,guru 25 degree sukran 24 degree ,suriyan 8 degree in simmam for dhanusu lagnam apo epdi sir palan ? Guru sukran natchatram la irukaru sukran sondha natchatram la irukaru
1st Dec 1948,8pm panruti is this horoscope bad or good
@Thamizhpiriyan
2 жыл бұрын
missed this live class 😞
@saranrajr9414
2 жыл бұрын
ஐயா இங்கே பாபத்துவ ஜாதகத்தில் செவ்வாய் நீசம் பெற்று உள்ளார்.ஆனால் ஒரு வேலை அவர் நீச்ச வர்க்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் அப்போதும் அவர் பார்வை கெடுதல் தான் செய்யுமா ஐயா.🙏
@iamkundalakesi2ndstdavaiya160
2 жыл бұрын
Yen DOB 9-may-91 chrompet 20:25 hrs, manaivi DOB 8-aug-91 Chennai 17:30 to 17:45 exact time theriyavilla , Raasi mithunam or k kuzhandhai varam amaiyuma aiya🙏🙏🙏
@jothiveljothidam9320
2 жыл бұрын
வணக்கம் ஐயா, திருமண பொருத்தம் பார்க்கும்போது நட்சத்திரப் பொருத்தத்தை பாப்பாங்க அதுல பகை கிரகங்களோட நட்சத்திரத்தை சேர்க்கலாமா, ஃபார் எக்ஸாம்பிள் மீனத்தில் இருக்கிற உத்திரட்டாதி மகரம் கும்பத்தில் இருக்க அவிட்ட நட்சத்திரம் சேர்க்கலாமா, அதே மாதிரி மீனத்தில் இருக்கும் ரேவதி நட்சத்திரம் கன்னியில் இருக்கும் சித்திரை நட்சத்திரத்தையும் பொருத்தலாமா, இங்கு ராசி அதிபதிகள் சமம் அல்லது நட்பு ஸ்தானத்திலும் நட்சத்திர அதிபதிகள் பகை ஸ்தானத்திலும் வரும்பொழுது ஜாதகத்தை பொருத்தலாம் என்று என் கேள்விக்கு பதில் கூறுங்கள் ஐயா
@hariprasath.n1
2 жыл бұрын
20/01/2000-10:55AM- Coimbatore, Warm Greetings Guruji, Currently I'm working in an IT firm, Is there any possibility to do profitable, successful youtube works as a part time? Could you please tell though Mercury was conjoined by Sun and Ketu, why I'm in IT field? and I was a brilliant student in my studies as well. Marks please? Thank you
Пікірлер: 142