என்ன பண்ண போகிறாய்.. ஸ்ரீ ஹரிஹரபுத்ர த்யானம் - தொண்டி குளம் ஸ்ரீ ராமு - ஆலங்குடி ராதாகல்யாணம்
விருத்தம்:
உனை நம்பி நானிருக்க உற்றார் உறவொழிக்க எனை நீ மறந்தாயோ நீயும் எங்கள் பெருமாள் பெற்ற பாகனாம் எங்கள் குல தேவா ஈசா பங்கஜ வதன தேவா என் சங்கடம் ஒழிப்பாய் திருமால் பாலா பாசவினைகள் அகல ஈசா ஸுப்ரகாசா அகில தேசா ஸபரிமலை வாசா வந்தருள் பாலா வந்த வினைகள் தீரவே ஸந்ததமும் உனைப் பணிந்தே சுந்தர கருணாம்ருத உத்தமனே உன்னுடைய சித்தம் இருக்கவில்லையா ? பொன்னம்பலத்து உறை கந்தனே திரு ஆரியங்காவின் அய்யனே..
க்ருதி:
என்னை என்ன பண்ண
சொல்கிறாய் ஐயப்பா..
எந்தன் உள்ளம் உன்னையே
நாடுதே ஐயப்பா...
என்னாளும் உனை
துணையாய் ஐயப்பா...
என் நெஞ்சம் உனையே
கொண்டதே ஐயப்பா... ( என்ன பண்ண)
கஷ்டங்கள் இஷ்டம்போல்
தருகிறார் அதை எட்டி நின்று
வேடிக்கையும் பார்க்கிறாய்...
எத்தினை நாள் இந்த நிலை பார்க்கிறேன்
உன்னை என்றென்றும்
விடமாட்டேன் ஐயப்பா.. ( என்ன பண்ண )
குற்றம் பலதும் செய்து
விட்டேன் ஐயப்பா..
சற்று என்னை
பொறுத்திடாய் ஐயப்பா..
சுற்றார் என்னை
கேலி செய்ய வைக்கிறாய்..
உற்றதுணையாய் எனை
பார்த்திடாய் ஐயப்பா ( என்ன பண்ண )
Alangudi Namasankeerthana Trust
9444922848 - rkraman
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.
09th February 2019 : Namasankeerthanam by Thondikulam Sri Ramu Bhagavathar.
Ennai Enna Panna Solgirai Ayyapa - Sri Sastha Dhyanam by Thondikulam Sri Ramu
Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300
Follow us at Facebook - facebook.com/alangudi1947/
Please leave your feedback @ 9444922848
#alangudi #radhakalyanam #thondikulam #sri #ramu #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam
Негізгі бет Музыка 175 - Ennai Enna Panna Solgirai | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2019
Пікірлер: 27