பேசுவது என் அண்ணன் என்ற உணர்வு தோன்றுகிறது அண்ணா உன் பேச்சை ரசிக்கும் ஒவ்வொரு தருணமும்..!
@lifeistolive123
6 жыл бұрын
தோழர் ஹரியின் மிக அழகான அனுகுமுறை மிகவும் பிடித்திருக்கிறது
@user-bi2lq3er1s
6 жыл бұрын
இலங்கை திருகோணமலையில் நான் ஒரு காளான் உணவகம் வைத்துள்ளேன். சீமான் அண்ணனின் கருத்துக்களை பார்த்து பார்த்து..... எனது கடையில். Coca cola, Pepsi , soft rings, sneaks, எதுவுமே. விற்பது இல்லை. நாம் தமிழர் ... நானும் தமிழன்
@sundmund5960
6 жыл бұрын
Mohanaruuban Parasurraman வாழ்த்துக்கள்
@saravanank1724
6 жыл бұрын
Mohanaruuban Parasurraman super bro...nam tamilar🙋🙋🙋
@udhayakumars6910
6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ.....
@sajaniyakkudy26
6 жыл бұрын
Mohanaruuban Parasurraman nice bro
@இயற்கைரசிகன்-ழ8ஞ
6 жыл бұрын
வாழ்த்துகள்.. தோழரே👏👏
@ismailmi992
6 жыл бұрын
புதுமையான அனுபவம் நிறைய செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி தந்தி தொலைக்காட்சி
@bakthavachalamshanmugam9259
6 жыл бұрын
தலைவர் தந்த தமிழ்கொடை அண்ணன் சீமான்.
@prashidhaprashidha3386
6 жыл бұрын
தமிழ்தேசியத்திற்கான முழு தகுதி இருக்கிறது சீமானுக்கு
@ithayarajaugustine5989
6 жыл бұрын
When asked right questions, he is well mannered, polite and respectful. Well done presenter.
@manimaranm8192
6 жыл бұрын
சீமானை முழுமையாக அறிந்து கொண்டோம்! மிக அருமையான மனிதர் 😊👌👌
@archanasaravanan6776
6 жыл бұрын
அண்ணன் மீது வைத்திருக்கும் மரியாதை அன்பு உங்கள் பாவனையில் தெரிகிறது ஹரி அவர்களே... நன்றி...
@user-zj4qn2yt3m
6 жыл бұрын
எங்களின் தளபதி
@sharpuentry5802
6 жыл бұрын
மிக அருமை 😍😍😍
@user-Ravi229
6 жыл бұрын
திரைபடம் பார்த்து கற்பதை விட சீமான் கானொலிகளை பார்த்து பல விசயங்களை கற்கலாம்
@user-gb6cy1yr5o
6 жыл бұрын
காலம் தந்த கொடை அண்ணன் சீமான் என் பேர் ஆசான் பள்ளியில் நான் கற்றதை விட உங்கள் இடம் கற்றது அதிகம் நாம் தமிழர்
@selvamaravind8593
6 жыл бұрын
Thanks
@kirubatharmalingam7994
6 жыл бұрын
En arumai annan
@vijayantarmarajoo1277
6 жыл бұрын
Prabu Seetha ...உண்மை
@Vnsakthivel
6 жыл бұрын
அருமையான உரையாடல்... வாத்துக்கள்!
@srinivasansrinivasan2569
6 жыл бұрын
உண்மையின் உரையாடல் ..
@yacobrajat5946
6 жыл бұрын
தமிழ் தேசிய உணர்வாளர் திரு சீமான் அவரகளுக்கு வாழ்த்துக்கள்
@wakeuptamizha4503
6 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@Murugaiah.AA-3119
6 жыл бұрын
அன்பு அண்ணன் செந்தமிழன்சீமான் அவர்கள்
@manivannan.k8499
6 жыл бұрын
சிறப்பான பதிவு
@AjmalKhan-ho4kt
6 жыл бұрын
ஆகச்சிறந்த அரசியலை முன்னெடுத்துச் செல்லும் தலைமை ஒருங்கிணைப்பாளன்... நாம் தமிழர் வெற்றி நம் இனத்தின் வெற்றி...
@theeranks9481
6 жыл бұрын
எதார்த்தமான சீமான்
@ramavarmagr8435
6 жыл бұрын
என் ஆருயிர் அண்ணனின் அறியாத பல செய்திகளை அறிந்தேன்... வெல்வோம் நிச்சயமாக... நாம் தமிழர்.....
@noortamilan3401
6 жыл бұрын
அருமை அண்ணா, நாம் தமிழர்
@SenthilKumar-bv3pv
6 жыл бұрын
மகிழ்ச்சி அண்ணா இந்த நேர்காணல் இயல்பாக இருந்தது. இயற்கையேடு சேர்ந்து நம் தமிழினம் நேர்மையான தமிழ் தலைமையுடன் வாழ ஆசை அண்ணா. நாம் தமிழர்
@akashimmanuel9297
6 жыл бұрын
நாம் தமிழர் ... நாமே மாற்று .. நாம் தமிழரே மாற்று ..
@agathiyanveeramani2099
6 жыл бұрын
i think he is honest man , i am also dnt dring any cool drinks after watching kathi movie. So, we want to realize the truth and follow such good qualities from good people,.,
@sundmund5960
6 жыл бұрын
Thank you thanthi tv for showing our brother Seeman
@jothihkjothihk8906
6 жыл бұрын
கடைசி நம்பிக்கை. தமிழகத்துக்கு. தயவுசெய்து. வாய்ப்புக்கொடுங்கள். இல்லையேல். தமிழ் நாடு. கோவிந்தா.
@coventryuktamil8018
6 жыл бұрын
Jothihk Jothihk x
@goldennetvisiiontamil6044
6 жыл бұрын
வயது, அறிவு, திறமை, நேர்மை, எல்லாவற்றிற்கும் மேல் தமிழ் இனத்திற்கு சரியான நேரத்தில் உதிர்த்த நம் தலைமுறையின் மிகச்சிறந்த தலைவன்... இவரை miss பண்ணிடாதீங்க மக்களே
@velmuruganp1637
6 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா....நாம் தமிழர்
@jeganthirupathy2298
6 жыл бұрын
Good interview ! Enjoyed well. Thanks Thanthi TV
@luciancanbertjegathees973
6 жыл бұрын
நன்றி தந்தி தொலைகாட்சி
@napolianking2968
6 жыл бұрын
💪✊ நாம் தமிழர் ✊💪
@soosaimanickam4455
6 жыл бұрын
"தமிழர்கள் யார்?" என்னும் கேள்வியை நண்பர் எழுப்பவில்லை! இனி மேலும் இப்படி ஒரு கேள்வி வராது என நம்புவோம்!
@shaikalavudeen3191
6 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை நாயகன், புரட்சியாளர் அண்ணன் சீமான்.
@srk4347
6 жыл бұрын
எங்கள் அண்ணனை பார்க்க பார்க்க சந்தோசம் தெளிவு வீரம் பற்று எல்லாம் அதிகமாகிறது 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Seeman ! Soft side of Annan seeman , superb interview .
@phantompain9
6 жыл бұрын
Excellent episode. Thank you 🙏
@tamilrobo44
6 жыл бұрын
Nice speech ..,I watched fully ....நாம் தமிழர் 💪🏼💪🏼
@verysimple5144
6 жыл бұрын
சிறப்பு
@mohanasundaramm.r3100
6 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்💪💪💪✊✊✊
@sureshsma6006
6 жыл бұрын
NAAM TAMIZHAR🐯🐯🐯👑👑👑
@sathishkumark8415
6 жыл бұрын
அருமை அண்ணா
@naveenbenny1134
6 жыл бұрын
நாம் தமிழர்
@Skfinds-13
6 жыл бұрын
நாம் தமிழர் 💪
@user-kd5qs5sh1v
6 жыл бұрын
ஒரு முறை நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமைந்த பிறகு ஏதாவது குறைகள் இருந்தால் அனைவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. அதேபோல் நீங்கள் அதிமுக மற்றும் திமுக விடம் ஆட்சியை இவ்வளவு நாள் கொடுத்து விட்டு எங்களிடம் கோபம் படுவது சரியா நீங்களே சிந்தித்து பாருங்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪......
@SenthilKumar-bv3pv
6 жыл бұрын
சக்திவேல் சி வாழ்க தமிழ் மலர்வோம் சகோ
@satheesh4322
6 жыл бұрын
Bjp Kum ithu porunthum thaane... Becoz so far bjp not formed in govt in tn
@vinodhsekar8795
6 жыл бұрын
தமிழன் பொருந்தும் மற்ற மாநிலத்தில் அவர்கள் அட்டூழியத்தையும்.. தமிழகத்தில் தற்போது 25 இடத்தில் கடல் உட்பட hydrocarbon மற்றும் பிற மாநிலங்களில் எதிர்த்த neutrino ஆகிய திட்டங்களை செயல்படுத்த நினைக்கும் முனைப்பில் தெரியும் அவர்களை பற்றி
@VikramKumar-ig6gb
6 жыл бұрын
vinodh sekar neutrino va andra kekuran teriga mari pesadaa adu vanda tamilnadu people sema usefulla irukku
@rajsundarlogasundaram1596
6 жыл бұрын
Theriiii Therika vitachu pola Anna....very clear.... Great journey and carried a wounderful knowledge from a village to this society.....sure win Naam Tamilar
@RajRaj-xi6ne
6 жыл бұрын
தமிழர் தேசியம் அடுத்து வரும் தேர்தலில் பிரமாண்டமான மக்களின் ஓட்டுக்களை பெற்று மக்கள் அறிவு சார்ந்த நிலையில் அண்ணா சீமானை தேர்தலில் வெற்றி அடைய செய்வார்கள்.
@jothiravijothiravi5014
6 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா.
@sundmund5960
6 жыл бұрын
Enjoyed the whole show....nice
@sivatamil7163
6 жыл бұрын
Yes full of entertainment.. thanks for thanthi
@04minutes53
6 жыл бұрын
kzitem.info/news/bejne/rIyVp5V3qJVmhoI see this Guys for alternative opinion
@mujeebrahman3995
6 жыл бұрын
seeman annan sirappu....
@jgjeevaa
6 жыл бұрын
தலைவனுக்கான தகுதியும் ஒழுக்கமும் நேர்மையும் மிக்க ஒருவன் என் அன்னன் சீமான் .நாம் தமிழர்
@ponkumarpalraj3991
6 жыл бұрын
arumai anna
@sethuramanthiruvengadam5465
6 жыл бұрын
Mr.Hari interview is very nice
@srinivasan-jy7tm
6 жыл бұрын
arumai
@sentamilselvan6778
6 жыл бұрын
மானத்தமிழன் நாம் தமிழர் ஆட்சி மலரட்டும்
@thirumalai5500
6 жыл бұрын
Arumai
@narasimmarajan6277
6 жыл бұрын
Semman Anna true face
@mkentertainment4844
6 жыл бұрын
Selambattam super
@selvasomu5870
6 жыл бұрын
அருமையா இருக்குன்னா..
@sellathambikuvendraraja5563
6 жыл бұрын
Arumai anna
@steeb2006
6 жыл бұрын
Real leader we need him
@user-xz9wc7uj6f
6 жыл бұрын
சிறப்பு....
@PG-xo2du
6 жыл бұрын
super seeman ayya. beautiful talented side of seeman.nice talk
@bsdharani6034
6 жыл бұрын
He did not speak one word in english..wow
@shankarsragha
6 жыл бұрын
I voted for him in the last election itself. I vl come back to India only to vote for him.
@sundmund5960
6 жыл бұрын
Mani shankar nice
@abhisheks9
6 жыл бұрын
Mani shankar ...inthe naadu le irrakinge?
@shankarsragha
6 жыл бұрын
Germany
@PureOneComputers
6 жыл бұрын
அருமையான தொகுப்பு
@shanmugam4925
6 жыл бұрын
Super seeman anna super 💪💪💪💪💪💪💪
@brahashpathypandian.t8277
6 жыл бұрын
Make way for our next #CM! 🖤 #SEEMAN annan!
@sundmund5960
6 жыл бұрын
Vazthukal seeman
@ThiruNews
6 жыл бұрын
புத்தன் புகழ்
@goldennetvisiiontamil6044
6 жыл бұрын
நன்றி தந்தி டிவி....நன்றி ஹரி...மக்களின் வலியை புரிந்த ஒரு எளிய மகனுக்கு தயவு செய்து வாய்ப்பு கொடுங்கள் மக்களே.... இது உங்கள் சந்ததிக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியமாக இருக்கும்....!
@karthicjayaraman5270
4 жыл бұрын
நான் இப்போது தான் இதை பார்க்கிறேன். மிகவும் அருமை.
@rubensuresh1506
6 жыл бұрын
Seeman oru veeran
@packirisamy4028
6 жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪
@vijayn5654
6 жыл бұрын
This episode show seeman is great personality in his life. Definitely he will be good leader in tamilnadu. Tamil makkaluku oru Nalla arasiyalai naam tamilar katchi uruvakkum.
@navaneethanm4700
6 жыл бұрын
Arumayana Ner kanal..
@GM-Million-Hearts
6 жыл бұрын
அருமை
@csakthivel5417
6 жыл бұрын
Nice to thandhi tv .. good seeman speech
@kevinpraveen9487
6 жыл бұрын
Nice show ☺️☺️😍😍😍
@raamamoorthyk8091
6 жыл бұрын
Super anna.. Ivlo elimaiyana thalaivar.. Unmaiya pesura thalaivar namba Tamil natuku CM ah varanum.. 🙏
@syedomar3118
6 жыл бұрын
அருமையாக இருந்தது அண்ணா ; நாம் தமிழர்
@noortamilan3401
6 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி.... அருமை சீமான் அண்ணா
@perumalg7933
6 жыл бұрын
Seeman oru vanmurai thoondum naai
@karthickjayaraman
6 жыл бұрын
dei punda andhra la Tamilar kondra patta podhu ethanai telungarkal inga adi vangunaaan? yosichu pesu da baaadu,....
I love Seeman Anna. Thanks Thandhi TV. We appreciate u
@sivatamil7163
6 жыл бұрын
தமிழ்நாட்டில் படம் ரிலீஸ் பண்ணலினாலும் பரவால்ல எங்க அண்ணா இருக்கார் எங்க என்டேர்டைன்மென்டுக்கு ... எங்க சீமான் அண்ணா எங்க சொத்து ...
@kishorekumar7672
6 жыл бұрын
தலைவர் பிரபாகரனை பார்க்க சீமான் அடர்ந்த வனப்பகுதியில் போய்க் கொண்டிருந்த நேரம், புதர்களுக்கும் செடிகளுக்கும் ஊடே ஜீப் கிழித்து சீறிக்கொண்டிருந்தது. திடீரென ஜீப்பை நிறுத்த சொன்னார் சீமான். மலைக்கற்கள் நறநறவென்று தேயும் சப்தத்தோடு "சர்ரென்று" நின்றது வாகனம். சைகையால் "உஷ்" என்று காட்டிவிட்டு, மெதுவாக தன் இடுப்பில் சொருகியிருந்த ரிவால்வரை எடுத்தார். வன விலங்கோ, அல்லது சிங்களவர்களாக இருக்கக்கூடும் என்கிற அச்சத்தில் ஜீப்பில் இருந்தவர்களும் துப்பாக்கியை வெளியே எடுக்க, "நான் பார்த்துக்கொள்கிறேன், உள்ளே வையுங்கள்" என்று சமிஞ்சை செய்தார் சீமான். ராக்கட் வேகத்தில் ஒரு செடியை நோக்கி சுட்டார். மயான அமைதி, "ஹே ஹே ஹே" என்று சிரித்தார், "போகலாம்" என்றார், தோழர்கள் "என்னன்னே சுட்டிங்க, அங்க எதுவுமே இல்லையேன்னு" கேட்டார்கள், மெல்லமாக சிரித்தார் சீமான் "அது என்ன பூ?" என்று கேட்டார் "ஜாதிப்பூ" "பூவுல கூட ஜாதி இருக்க கூடாது, கிளம்பலாம்" என்றார் டயர் மூன்று சுற்று சுற்றி செம்மண்ணை பீச்சி அடிக்க காட்டுக்குள் ஓடி மறைந்தது.
@mcraj8062
6 жыл бұрын
Kishore Kumar poda sunni
@sivatamil7163
6 жыл бұрын
athavan thamilan நான் தமிழன் ...
@thananchayanalfred4716
6 жыл бұрын
சிவா வஞ்ச புகழ்ச்சி செய்கிறாரம்..நீ என்ன அரசியல மேதையா .உன் கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
@sivatamil7163
6 жыл бұрын
அப்படி நான் என்ன கருத்து சொல்லிட்டேன்னு நீ ஏத்துக்க மாட்டேங்கிற ...?
@judemarcus309
6 жыл бұрын
இவரை தலைவர் என்பதை விட ஒரு அருமையான மனிதர் எனலாம்.... இவரின் கருத்துக்கள் நாம் தமிழரின் கொள்கைகள் எல்லாம் ஆகச்சிறந்தது....மிகவும் அருமை... மக்கள் நல்ல தத்துவங்களை பார்த்து வாக்கு செலுத்தினால் கண்டிப்பாக நாம் தமிழர் வெல்லும்....அருமையான நிகழ்ச்சி
Пікірлер: 658