பஞ்சு அருணாசலம் அண்ணனின் 80வது பிறந்த தினத்தையொட்டி ஒரு சிறப்புப் பதிவு. கண்ணதாசனிடம் உதவியாளராக சேர்ந்ததில் இருந்து அவர் வாழ்வில் நடந்த பல சம்பவங்களை என்னிடம் பகர்ந்து கொண்டார்..அவற்றிலிருந்து சிலவற்றை அவர் பிறந்த நாள் நினைவாக உங்களுடன் சேர்ந்து நானும் திரும்பிப் பார்க்கிறேன்.
Негізгі бет 182 ) பஞ்சுவும் கவிஞரும்
Пікірлер: 62