மீன் குளங்களில் இயற்கை முறையில் பிளாங்க்டன் வளர்ப்பு - Grow Plankton naturally in the pond
மீன் குளங்களில் பிளாங்க்டன் வளர்ப்பது எப்படி?
குறைந்த செலவில் மீன் குளங்களில் பிளாங்க்டன் வளர்ப்பது எப்படி?*
ஒரு ஏக்கர் மீன் குளத்திற்கு பிளாங்க்டன் வளர்க்க.
**************************
10 kg பச்சை மாட்டு சாணம்
10 கிலோ தவிடு
5 கிலோ கடலை புண்ணாக்கு
10 kg வெள்ளம்
200 g ஈஸ்ட் (ஈஸ்ட் எல்லா பேக்கரிகளிலும் (கேக் கடை ) கிடைக்கும்)
1 பேரல் தண்ணி -200லி
தினம் ஒரு முறை கலக்கி விட்டு மூடி போட்டு மூடி விடுங்க 4 நாளைக்கு.
பிறகு 3 பாகமாக பிரிச்சி 3 நாள் குளம் முழுவதும் தெளித்து விடவும்
4 நாளில் குளம் நல்ல பச்சை நிறமாக மாறிவிடும்.
இது 4-5 வாரங்கள் குளத்தை பச்சை நிறமாக வைத்திருக்கும்
Негізгі бет 18T. மீன் குளங்களில் இயற்கை முறையில் பிளாங்க்டன் வளர்ப்பு-Grow Plankton naturally in the pond
Пікірлер: 29