Father and Son THOUGHT | Digital Artwork | Capturing the essence of fatherly love through digital art. This piece beautifully depicts the bond between father and son, touching hearts with its heartfelt portrayal.
@shanmugamk5887
Жыл бұрын
நெஞ்சத்தை விட்டு நீங்காத உந்தன் நினைவுகள் என்றும் தொடரும் என்னை நிஜத்தை நீங்காத நிழல் போல!
@gokulonlineclassgokul4859
Жыл бұрын
Super
@srajesh9047
7 жыл бұрын
Golden Period for Tamil Film Music! Isaignani stole the hearts of millions during this period.
@suganthisubramaniam8931
9 ай бұрын
Kadal naayagane Naan ennai marainden
@suganthisubramaniam8931
Жыл бұрын
Raamanin moganam janagee mandiram
@shanmugamk5887
Жыл бұрын
அன்பே என்றும் வெல்லட்டும் ஆயிரம் பூக்கள் மலரட்டும் இன்னிசை கீதம் முழங்கட்டும்! ஈருடல் ஓருடல் ஆகட்டும்! உலகம் மறந்து ஆடட்டும் !ஊஞ்சலில் உயிர்கள் மிதக்கட்டும்!எங்கோ இதயம் பிறக்கட்டும்! ஏகாந்தம் மனம் பாடட்டும்!ஐயம் இன்று விலகட்டும்!ஒன்றாய் உயிர்கள் கூடட்டும் !ஓடும் நதியாய் மாறட்டும்!ஔவியம் எவரும் கொள்ளட்டும் !அஃது இன்னும் சிறக்கட்டும்!
@பாஸ்கிபாஸ்கரன்
7 жыл бұрын
பாஸ்கி
@shanmugamk5887
Жыл бұрын
அகிலத்து மொழிகள் எல்லாம் அடியேன் அன்னைத் தமிழில் அடக்கம் ஆனாலும் இசைஞானி அய்யாவுக்கு ஏனந்த ஏக்கம் உலகில் குழந்தை எங்கு பிறந்தாலும் அதன் முதல் வாய்மொழி ம்மா அதனோடு அகிலத்தின் முதலெழுத்தை சேர்த்தால் அம்மா அடியேன் அம்மாதானே அகிலமும் அதுவே சகலமும்
Пікірлер: 15