அக்கா ரொம்ப கஷ்டமா இருக்கிறது 🙏🏽சாமிதா அக்கா என்னை ய காப்பாத்தனும் சாமி இல்லையெனறால் நான் இல்லை அக்கா நம்பிக்கையுடன் வாழ்க்கை செல்கிறது அக்கா 🙏🏽 ஓம் சரவண பவ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😢😢😢😢
எங்களுக்கு சொந்த வீடு அமையனும் சிஸ்டர் நான் ஒவ்வொரு செவ்வாய் கிழமை முருகனுக்கு வெற்றி இலை தீபமேற்றி வழிபட்டு வருகிறேன் சிஸ்டர் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@Thankwithsaranya
Ай бұрын
கண்டிப்பாக நடக்கும்
@user-kx1ii1jn7i
Ай бұрын
Mam lottery namagu vzha switch word sollunga mam plz
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Okay, sure, will upload soon
@sriayyanar9481
Ай бұрын
Ni
@user-wx6vk6du7o
Ай бұрын
Kandi pakka nadakkum sagotri
@shyamishamu2824
Ай бұрын
Thanks Amma 🙏🙏🙏
@kkathirvel2186
Ай бұрын
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🥰🥰
@yogeshyogi-ml5jr
Ай бұрын
அருமையான பதிவும்மா நான் வெற்றிலை தீபம் ஏற்றி விட்டு தாங்கள் சொன்ன உப்பு மிளகு அதையும் செய்த பின் முருகர் கோவிலுக்கும் சென்று வருகின்றேன் அம்மா மிக்க நன்றி
@Saranyananthu-wz6bd6ki5e
Ай бұрын
நன்றி அம்மா
@UshaRani-et1or
Ай бұрын
Mikka Nandri Madam 🎉🎉🎉
@suvithathangaraj2980
Ай бұрын
Tq mam🙏🙏
@jagadeeswarijaga6244
Ай бұрын
Thanks mam❤
@SaravanansaravananSarava-cy9zb
Ай бұрын
அம்மா நன்றி 😊
@nithyanithu459
Ай бұрын
மிக்க நன்றி தமிழ் அக்கா❤ வாழ்க வளமுடன் நலமுடனும் என்றும்❤எங்கள் இதயத்தில்❤ நீங்கா நினைவுகள் தமிழ் அக்கா ❤
@punithavathipunithavathi-tk8vq
Ай бұрын
Thank you so much mam
@harivishnu8144
Ай бұрын
Tq amma❤❤❤
@girijanantha2620
Ай бұрын
Thank you so much ma'am
@Lelouch86and11
Ай бұрын
Thank you sister
@divikavisk6292
Ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் இந்த பதிவுக்கு மிகவும் நன்றி தமிழ் அக்கா
@Mangalam-sc4nb
Ай бұрын
ஓம் சரவண பவ நான் வெற்றிலை தீபம் ஏற்றினேன் நன்றி அம்மா
@user-mk6zg6tp1b
Ай бұрын
Thank you mam
@tjsurya3428
Ай бұрын
Tq sister ❤
@kalaimagalg6919
Ай бұрын
Thank you sister ❤🙏🙏🙏🙏
@user-wx6vk6du7o
Ай бұрын
Thank you very much Akka❤
@radharangan1749
Ай бұрын
Tq mam
@geethaganesan6024
Ай бұрын
ஓம் சரவணபவ🦚 ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை
Hi Tamil Akka Naan Netru naangu Kovil dharisanam Parthen in the Kovil karuppu Mahalaxmi Thai Angai Thai Siddhar Kovil tharisanam
@user-oy1dy4wq8g
Ай бұрын
Om sarvana bava ya nama
@deekshag6392
Ай бұрын
Kandipaka seikiren mam
@rsitharth-tz4vv
Ай бұрын
Om saravana bava
@jayaspm315
Ай бұрын
Good evening mam❤❤tq tq mam🎉❤❤❤❤
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Welcome
@user-wx6vk6du7o
Ай бұрын
Om Saravana Bhava
@user-hl4wf2cw9b
Ай бұрын
🙏🦚 ஓம் சரவணபவ
@VinothiniVinothini-vo1sc
Ай бұрын
Om saravan pava 💚
@sathya5967
Ай бұрын
Oom Saravana pava muruga 🙏🙏🙏🙏
@user-kp4sz9iq3z
Ай бұрын
Akka Nan ovvoru sevvai kizhamaium vetrilai debam yethuren . Yengal vedu muzhumaiya katti mudikkala. 4 varudam poidichi, sekirama katti mudikkanum. Aana nanga andha vetla than irukkom. Yenakku oru kuzhappam nalaiku thali kairu matralama sollunga akka. Yen kanavarku back pain 5 masama irukku ippo 20 daysa Vali koranjirukku.vera doctor change panni pakkurom ippo paravala akka. Avaruku sekirama gunamaganum.
@jeevithasubramani3582
Ай бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சிறப்பான அற்புதமான எளிய வழி முறை இதை வாரம் தோறும் செய்யலாமா வெற்றிலை தீபம் தனியாக உப்பு தனி தட்டில் வைத்து வேண்டும் வேண்டுமா தயவு செய்து சொல்லுங்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 தோழி
@ThamizharasiBalamurugan
Ай бұрын
ஆமாங்க, தனியாக தட்டில்
@sumathinagamani2302
Ай бұрын
Madam கிருத்திகை திதி நேரம் சொல்லுங்க madam
@SivarajanSiva-ze5ki
Ай бұрын
Hai akka
@v.saisanjanansn7954
Ай бұрын
Om varahiamma thaya pottri ama om arumugam aruilidum anuthinemum arrumugam 🙏🏻
Hello. Should we dispose the Vetrilai on Wednesday itself and temove the lamp also or can we light it for one more day?
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Wednesday dispose
@saran2412
Ай бұрын
Hi sis good morning Tuesday house rent kudukalama
@jsjayashree6899
Ай бұрын
அக்கா புதிய சில்வர் தட்டில் வைக்கலாமா
@rindumonu8229
Ай бұрын
Entha tym solanum sister
@karthikakarthika8990
Ай бұрын
கண்ணாடி டம்ளர் இல்ல என்ன செய்ய வேண்டும் அம்மா
@ramyag9224
Ай бұрын
Enaku ulla theera kaal veekkam sari aaganum muruga
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@renudilip4191
Ай бұрын
sister can we do vetrilai deepa vazhipadu in the morning on every tuesdays. Am doing in the evenings. Can i do in d morning before 6? ...
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@renudilip4191
Ай бұрын
Thank you sister
@RaniBaskaran-qg1bz
Ай бұрын
Evening panalama
@shenbagathai8045
Ай бұрын
பால் வியாபாரம் செய்கின்றோம் அடிக்கடி பால் கெட்டு விடுகின்றன அதற்கு ஒரு பரிகாரங்கள் சொல்லுங்க அக்கா
@ramyaanatharaj7398
Ай бұрын
Akka enga amma vi2la katan pirachai irukku etha na enga vi2la irunthu pannalama😢 sollunga 😭
@suranjeevi
Ай бұрын
அம்மா எனக்கு அரசாங்க வேலை கிடைக்க என்ன பூஜை செய்வது
@padmapriya9645
Ай бұрын
Vetrilai deepam. Arasa illai deepam
@user-fc2gc5sj3c
Ай бұрын
அம்மா ஒன் மறந்து விட்டேன் கண்ணாடி டம்ளா உப்பு மிளகு போட மறந்துட்டேன் மதியம் உப்பு மிளகு கண்ணாடி டம்ளர் பண்ணலாம் 1.00 to 2.00 சொல்லுங்கள் மேட் please
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@umasiva7186
Ай бұрын
சகோதரி என் கணவர் பணி மாறுதல் செய்கிறார் நாளை புது இடத்தில் பணியில் சேரலாமா.
@user-ss2qb7tf5z
Ай бұрын
Hi mam good evening mam, kandipa seiran ,nanu enn akka onna irrukerom vetriillai thipam renduperum ethalama,akka kiruthigai matum ethuvainga,nan every Tuesday ethuven nalaiku enna seirathu mam
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Do separately
@user-ss2qb7tf5z
Ай бұрын
Tq mam
@kavisengodan2012
Ай бұрын
Mam kanavan manaivi otrumai ku Vetrilai deepam etralama.. Reply mam
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@user-dq6hs5gs3g
Ай бұрын
Amma enaku oru doubt 6 vethalai vechi vilaku eathitu apuram intha uppu parikaram pannauma pls reply
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes sister
@user-dq6hs5gs3g
Ай бұрын
@@ThamizharasiBalamurugan thank you sis
@manonmanivenuganam9090
Ай бұрын
Mathiam vetrilai deepam podalama sis
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@sasikalasivakumar6863
Ай бұрын
வெற்றிலை தீபம் இன்று மட்டும் செய்ய வேண்டுமா தொடர்ந்து செய்யவேண்டுமா தயவு செய்து பதில் அனுப்பவும்
@ThamizharasiBalamurugan
Ай бұрын
தொடர்ந்து
@sasikalasivakumar6863
Ай бұрын
Thank you very much எத்தனை வாரம் செய்ய வேண்டும் தயவு செய்து சொல்லவும்
@Mallikapranith
Ай бұрын
செவ்வாய் கிழமை ஆறு வாரம் தீபம் ஏற்றி வழிபாடு முடிந்த பிறகு அடுத்த முறை வேண்டுதல் உடனே செய்யலாமா கொஞ்ச நாள் கழித்து செய்யனுமா
@ThamizharasiBalamurugan
Ай бұрын
தொடர்ந்து செய்யுங்க
@Mallikapranith
Ай бұрын
இந்த வழிபாடு மதியம் 1 to 2 செவ்வாய் ஓரையில் செய்யலாமா
@tjsurya3428
Ай бұрын
Yes sister
@Mallikapranith
Ай бұрын
Ok
@SumiMadhu-eb8jw
Ай бұрын
கண்ணாடி டம்ளர் இல்லை சிஸ்டர் மண் அகல் விளக்கு செய்யலாமா சிஸ்டர் pls solluga
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@Mallikapranith
Ай бұрын
செவ்வாய் கிழமை ஆறு வாரம் தீபம் ஏற்றி எல்லா வேண்டுதலையும் ஒரே வழிபாட்டில் வேண்டலாமா ஒரு வேண்டுதல் வைக்கனுமா
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@user-hl4wf2cw9b
Ай бұрын
அக்கா எங்க வீட்ல கண்ணாடி டம்ளர் இல்லை
@chithra13
Ай бұрын
Itha enatha time la pannanu salt um pepper um
@ThamizharasiBalamurugan
Ай бұрын
8 to 9pm
@chithra13
Ай бұрын
@@ThamizharasiBalamurugan thank you sister for your reply
@kanmanirajendran767
Ай бұрын
1 view வணக்கம் சகோதரி மிக்க நன்றி 🙏🙏
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Soooper sister
@kavisengodan2012
Ай бұрын
Vetrilai deepam start pannalama tomorrow
@ThamizharasiBalamurugan
Ай бұрын
No
@kavisengodan2012
Ай бұрын
@@ThamizharasiBalamurugan Epo start pannalam mam.. Kanavan manaivi otrumai ku
@kavisengodan2012
Ай бұрын
Mam reply mam
@tjsurya3428
Ай бұрын
@@kavisengodan2012 வளர்பிறை sister
@kavisengodan2012
Ай бұрын
@@tjsurya3428 Tq sis
@swethamathi1238
Ай бұрын
அக்கா முருகன்சிலை வேலுக்குஅபிஷோகம் செய்ய மண் பாத்திரம் யூஸ் பண்ணலாமா அக்கா நான் வேல் மாறல் பூஜை செய்றேன் அக்கா
@ThamizharasiBalamurugan
Ай бұрын
Yes
@swethamathi1238
Ай бұрын
நன்றி🙏
@Hemalatha-yq4yk
Ай бұрын
அக்கா கண்ணாடி டம்ளர் இல்ல என்ன பண்ண
@meerasrinivasan3287
Ай бұрын
கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் சகோதரி ❤
@rathinaskaraikudispecial5405
Ай бұрын
ஒரு கிளாஸ் பாட்டிலில் பச்சரிசி கல்கண்டு ஒரு நாணயம் வைத்து வேண்டிக் கொண்டு மூடி போட்டு வேண்டிக்கொண்டு சாமி ரூமில் வைத்தாசு
Пікірлер: 148