This Video is about Goat Farming Business idea in Tamil.
In this Video we have given all details about Thalaichery Goat Farmin business.
This Goat farming business can be started easily with 2 or more Goats, Where you can Get the 100 profit after 4 months.
You will be investing for 1 time, and Profit will be in Four Ways.
1. Meat - 950 - 1000/kg
2.Milk - 450/li
3.Kids Goat- 450/kg
4. Wastage- 3500/ton
இந்த விடியோவில் தலைச்சேரி ஆடு வளர்ப்பு தொழில் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்த தலைச்சேரி ஆடுகள் மிகவும் குறைந்த நேரத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக உள்ளது.
இந்த ஆடு வளர்ப்பு தொழிலில் குறைந்தது 2 ஆடுகளில் இருந்து, 10 அல்லது 50 ஆடுகள் வரை ஆரம்ப முதலீடு செய்யலாம்.
இந்த தொழிலில் ஒரு முறை முதலீடு செய்தால் 4 வகையான லாபம் பார்க்கலாம்.
1. ஆட்டு பால் - 450/லி ( தினமும் 1லி மேல் ஒரு ஆடு கொடுக்கும்)
2. இறைச்சி - 950/kg - 1000/kg ( 3 to 4 மாதத்தில் 20kg மேலே வளந்துவிடும், நல்ல தீவனம் கொடுத்தால் 80/kg மேலே வளரும்)
3. ஆட்டு குட்டி - 450/kg ( ஒரு ஆடு ஒரு வருடத்தில் 3 முறை குட்டிகள் ஈன்றும், ஓவோரு முறையும் 2 to 4 குட்டிகள் குடுக்கும், அதே குட்டிகளை 4 மாதம் மேலே வைத்து இருந்தால் இன்னும் லாபம் ஆதிகம் )
4. உரம் -3500/டன் ( இந்த ஆடுகளுடைய கழிவுகள் விவசாய உரமாகவும் பயன்படுத்த முடியும். )
முக்கிய குறிப்புகள்:
1. ஒரு விரிவான சொந்த தொழிலாக செய்ய விரும்பினால், சொந்த இடம் அவசியம் (10 ஆடுகளுக்கு மேல்)
2. இது நல்ல லாபம் தரக்கூடிய தொழில் தான் எனினும், செல்ல பிராணிகள் மீது ஆண்பு கொண்டவர்கள் இந்த தொழிலை தொடங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
3. இந்த தொழிலை தொடங்கும் முன், நன்கு இதை பற்றி தகவல்களை சேகரித்து, பின்பு இது உங்களுக்கான தொழில் என்றால் இதில் முதலீடு செய்யவும்
மேலும் விவரங்களுக்கு:
Vinayakar Goat Farms,
Thoppu kaadu,
Perundurai road, Kaanjikovil,
Erode (dt) - 638 116
Ph: +91 90952 78888
+91 99658 70808
Location Link:
maps.app.goo.g...
Thankyou.
Негізгі бет 2 மணி நேர வேலை | மாதம் 30,000 மேல் லாபம் | ஆடு வளர்ப்பு தொழில் | Goat Farming Business Idea In Tamil
Пікірлер: 77