#hfcow #hfcowsales #erode
HF மாடுகள் விற்பனைக்கு
ஈரோடு மாவட்டம்
சாய் மகதீரன் மாட்டு பண்ணை
நவீன் ராஜா
தொலை பேசி எண்:97155 57020
கோபியிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் அலுக்குளி கிராமத்தில் சாய் மகதீரன் மாட்டு பண்ணையில் மாடுகள் விற்பனைக்கு உள்ளன.hf மாடுகள் அதிக அளவில் வைத்து சிறந்த முறையில் பல வருடங்களாக மாட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். hf சினைமாடுகள் மற்றும் கன்று மாடுகள் தலை ஈத்து இரண்டாம் ஈத்து மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு இருக்கின்றன. நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் நேரில் சென்று நல்ல தரமான மாடுகளை தேர்வு செய்து வாங்கி செல்லலாம்.
அதேபோல மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும்.
நாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல் பொறுப்பாகாது.
உங்கள் மாடுகளையும் நமது சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள
சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல்
78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏
Негізгі бет 20 To 30 லிட்டர் பால் கறவை திறன் கொண்ட HF மாடுகள் /in tamil/farm video/cow farm video/cow sales.
Пікірлер: 72