தமிழ் பின்புலம் இல்லாத இவர் எத்தனை அறிஞர்களின் வாழ்க்கை பாடல்களை மனனம் செய்துள்ளார். என்னே இறையருள் அத்தெய்வ மனிதருக்கு.
@Suryavlogs-ib6mz
Ай бұрын
விசு ஐயா அரட்டை அரங்கம் அருமை
@vetrivelanv6830
Жыл бұрын
பரசுராமன் அய்யாவின் பேச்சு அருமையிலும் அருமை. ஒவ்வொரு வார்த்தையுமே கவனிக்க படவேண்டியவை. தனது ஆழமான கருத்தை நகைச்சுவை உணர்வுடன் கொடுத்து மற்றவர் மனங்களில் பதிய வைக்கும் திறமை ஒருசில பேருக்கே உண்டு,, அந்த திறமை இந்த அய்யாவிற்கு இருப்பது சிறப்பு. சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.. ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கவேண்டும், குழந்தைகளுக்கு ஹோட்டலில் கொடுக்கப்படும் சலுகை, தானம், தர்மம் வித்தியாசம் என்ன, 16 செல்வங்கள் எவை, எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கோவிலில் அபிஷேகம் செய்யும் பழக்கம் வந்தது எதனால். வாழ்க்கையில் மனைவியின் பங்கு என்ன, ஒரு மண்டலம் (48 நாள் ) என்று எதனை சொல்கிறோம். இறப்பை எப்படி அணுக வேண்டும். இவை அனைத்திற்கும் மான விடை இவரின் பேச்சில் இருக்கிறது. கடைசியாக அவர் மனைவியிடம் கேட்கும் ஒரு விண்ணப்பதை கூறும்போது கண்கள் குளமாயின.. நீங்கள் இருக்குறீர்கள் இல்லையா என்பது எனக்கு தெரியாது,,,,,, இருந்தால் பலகாலம் பூமியில் இதே மகிழ்ச்சி யுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@jaihind2825
Жыл бұрын
🙏🇮🇳🌛🌜🌛🌜🤣🌜🌛🌜🌛🇮🇳🙏 விசு எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@rajalakshmihasen7007
2 жыл бұрын
Very informative and emotional. Just wowwwww.
@kumarselvakumarai3939
Жыл бұрын
O
@kumarselvakumarai3939
Жыл бұрын
Hope
@kumarselvakumarai3939
Жыл бұрын
Ololooko
@kumarselvakumarai3939
Жыл бұрын
O
@anne-marierayar8702
Жыл бұрын
Wisu is thé Best in tamil cinéma industriel congratulations Sir
@alamelumangai8919
2 жыл бұрын
Super hats off
@VeeraMani-mn1hd
9 ай бұрын
பரசுராமர் அய்யா அவர்களே தங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை! அதனால் வணங்கிவிடுகின்றேன்! ❤️🙏
@lalithacs6878
Жыл бұрын
Super
@user-ie9bz3zp8k
Ай бұрын
Visu the great
@divyaarumugam3017
Жыл бұрын
If you get full episodes of this Makkal Arangam, kindly upload, or else, give me the way to get the episode, because I have spoken in it. But I didn't have these videos.
Пікірлер: 25