21st Annual Function Guest Speech Sis.Fathima @ Vijayalakshmi
நமது தஃவா சென்டர் 21- ஆண்டுகளாக இஸ்லாத்தை தழுவிய மக்களுக்கு தூய முறையில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கற்றுக் கொடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் நாம் செய்திடும் பணிகள் பற்றி சில ...
1. இஸ்லாத்தை தழுவிய மக்களுக்கான 120 நாள்கள் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி.
2. கிராமங்களுக்கு சென்று இஸ்லாத்தை எடுத்து செல்லும் பணியான தஃவா ஆண்கள் கேம்ப் - 3 நாள்களும்/மாதம், பெண்கள் கேம்ப் - 1 நாள்/மாதம்
3. தஃவா செய்வது எப்படி - சிறப்பு பயிற்சி வகுப்புகள்
4. சத்தியம் வெளியிடின் மூலம் தஃவா செய்திட தேவையான கையடக்க பிரதிகள் 21 தலைப்புகளில்.
5. தஃவா செய்திட ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக இப்பிரதியை அனுப்புதல்.
6. இஸ்லாத்தை அறிய விரும்புகின்றவர்களுக்கு இலவச தமிழ் தர்ஜுமா குர்ஆன் மற்றும் புத்தகங்கள்
7. இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்து செல்லிட " சகோதரத்துவ சங்கமம்" என்ற POWER POINT- நிகழ்ச்சி
8. இஸ்லாமிய மக்களை சீர் படுத்திட " அல்ஹம்து" என்ற POWER POINT- நிகழ்ச்சி
9. உள்ளூர் மற்றும் வெளியூர் பள்ளி & கல்லூரி பயிலும் மாணவர்களுக்கான Summer Class
10. நலிந்த கிராமங்களுக்கான ஃபித்ரா மற்றும் உளூக்கியா வழங்குதல்
11. கண்காட்சி தஃவா
மேற்கண்ட பணிகளில் தாங்களும் எங்களுடன் சேர்ந்து இறைப்பணியாற்றிட ஆர்வமுள்ளவரா நீங்கள் எம்மை தொடர்ப்பு கொள்ளவும்.
Centre for social Harmony,
228 A Aliyar St.,
Kayalpatnam- 628 204
Thoothukudi Dist.,
Tamil Nadu. India
Mob:98421 77609
Негізгі бет 2018- 21st Annual Function Guest Speech Sis.Fathima @ Vijayalakshmi
Пікірлер: 47