அண்ணா நான் subscribe பண்ணிட்டேன்.... உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு அண்ணா....
@fisherman_voice
2 жыл бұрын
நன்றி நண்பரே
@sevvanthym9377
2 жыл бұрын
Good news♥
@sabiyudeen4640
2 жыл бұрын
Hi anna
@DigitalVisionOfVillage
2 жыл бұрын
மகிழ்ச்சி
@fisherman_voice
2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@senthilkumar-mc9cu
2 жыл бұрын
Super super. Brother Valthukal
@prabakaranpraba1958
2 жыл бұрын
முயன்று கொண்டே இருங்கள் அண்ணா வெற்றி என்னும் மாலை சூடுவீர் வாழ்த்துக்கள் அண்ணா
@fisherman_voice
2 жыл бұрын
உண்மைதான் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவு இருக்கும் வரை நான் நிச்சயமாக என்றாவது ஒரு நாள் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் தொடர்ந்து எனக்கு கொடுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.
@lohitdisha2371
2 жыл бұрын
I super ur video nanba Dheena super ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌
@dhandapanirmd
2 жыл бұрын
,நண்பர் தீனா அவர்கள் நடக்கமுடியத மாற்றுத்திறனாளி ஆனால் மிக தன்னம்பிக்கை உடையவர் என்றவது ஒரு மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று அடிக்கடி சொல்வார் அந்த நம்பிக்கை வீண் போகாமல் நாம் அவருக்கு வீடியோ பார்த்து உதவி செய்ய வேண்டும் ஏன் என்றால் அவரால் கடலுக்கு போகவோ வேறு எந்த கனமான வேலையும் செயமுடியது அவர் நம்பிக்கை வீண் போகாமல் உதவி கரம் கொடுப்போம் நன்றி
@fisherman_voice
2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@borus_editz1259
2 жыл бұрын
👌👌👌👌👌
@rifdo2473
2 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா♥️
@KadalKadhalan
2 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.
@prabakaranpraba1958
2 жыл бұрын
நீங்க chennal ஆரம்பிச்சப்பவே நான் subscribe பன்னிட்டேன் அண்ணா
@fisherman_voice
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே
@இதுஎங்கள்ஊரு
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@kiansonrafter1402
2 жыл бұрын
Indha subscribe paniraen bro, i like ur videos 👍
@kanniyappanbilla85
2 жыл бұрын
👌👏👏👏🤝💐😎
@prabakaranpraba1958
2 жыл бұрын
தூத்துக்குடி மீனவர் அண்ணாவுடன் சேர்ந்து சமையல் வீடியோ போடுங்க அண்ணா சூப்பரா இருக்கும்
@fisherman_voice
2 жыл бұрын
அந்த வாய்ப்புக்காக நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் . இறைவன் நாடினால் நிச்சயம் நடக்கும். உங்கள் ஆசையும் என் ஆசையும் நிறைவேறும்.
@mathivlogs653
2 жыл бұрын
Ugga videos pakum pothu happy anna
@fisherman_voice
2 жыл бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@athisayamani3053
2 жыл бұрын
நீங்களும் நமது சேனல் இன்னும் மென்மேலும் வளர என் மனதார வாழ்த்துக்கள் அண்ணா 🙏👍🙌
Пікірлер: 34