2024/09/22 ஞாயிற்றுக்கிழமை தோறும் சொற்பொழிவு ஶ்ரீ சக்கரை அம்மா ஆலயம் (ஜீவ சமாதி)
நடக்கும் ரமண பகவான் சிந்தனைகள்.சொற்பொழிவு.அக்ஷரமணமாலை நாமாவளி - 53/54/55/56/57
மாதாந்திர விழா சொற்பொழிவு புலவர் கணபதிதாசன் அவர்கள்
இடம் - ஶ்ரீ சக்கரை அம்மா ஆலயம் (ஜீவ சமாதி)
திருவான்மியூர், சென்னை.
68. புல்லறி வேதுரை நல்லறி வேதுரை
புல்லிட வேயரு ளருணாசலா (அ)
69. பூமண மாமனம் பூரண மணங்கொளப்
பூரண மணமரு ளருணாசலா (அ)
70. பெயர்நினைத் திடவே பிடித்திழுத் தனையுன்
பெருமையா ரறிவா ரருணாசலா (அ)
Thank's & Regards
PHOTO RAJU [ SRI STUDIO ]
K.K.NAGAR WEST, CHENNAI-78.
9360085599
sristudio1@gmail.com
sristudio1@yahoo.com
vijayafoto@gmail.com
YOU TUBE CHANNEL : CHENNAI 78 AANMIGAM
Негізгі бет 2024-09-22 ஞாயிற்றுக்கிழமைதோறும் சொற்பொழிவு ரமணபகவான் அக்ஷரமணமாலை ஶ்ரீசக்கரைஅம்மா ஆலயம்ஜீவ சமாதி
Пікірлер: 1