வணக்கம் அக்கா.இன்று தாங்கள் கூறிய அனைத்து வழிகளையும் செய்தேன்.மனதிற்கு நிறைவாக உள்ளது அக்கா.வாராகி அன்னையின் அருளும் உங்களுடைய அருளும் கிடைத்தது போல் ஓர் பூரிப்பு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@siruvachurvivasayi6807
27 күн бұрын
கோடான கோடி நன்றிகள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pavithram585
28 күн бұрын
Thanks Amma 🙏🙏
@sivakumarm3115
27 күн бұрын
Thanku sister
@saransar6303
28 күн бұрын
Thanks sister
@RamuKumar-pw1wd
28 күн бұрын
Thanks akka ❤❤❤
@editor.D
28 күн бұрын
❤vanakkam sister ❤
@m.sivasankarsiva9621
27 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@user-ee7oy4ee2i
27 күн бұрын
நன்றி ❤❤❤
@user-og4rv9ih8y
27 күн бұрын
நன்றிங்கம்மா
@yogeshyogi-ml5jr
27 күн бұрын
பயனுள்ளதாக இருந்தும்மா வணக்கம்
@rathinaskaraikudispecial5405
28 күн бұрын
நன்றி சிஸ்டர்
@mohanasclassicpassion
28 күн бұрын
🌿🌸 Sure.... ma definitely we need.. Thank U.. 🌸🌿 🙏🙏 1
@nithyanithu459
28 күн бұрын
Nandrigal kodi akka ❤
@ramyavarshini602
28 күн бұрын
Thank you akka
@priyaskitchen1596
27 күн бұрын
Thanks ma😊
@dhanushkodi7083
27 күн бұрын
ஆடிக்கு முந்தைய நாள் செவ்வாய் கிழமை அன்று காலையில் செவ்வாய் கோரையில் வெற்றி இலை தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு இந்த படிகார கல்லை நிலை வாசலில் கட்டி விடலாமா சிஸ்டர் 👍👍
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@marikanimarikani6615
27 күн бұрын
வணக்கம் அக்கா பத்து ரூபாய் வைத்து மட்டும் தான் இன்று பூஜை பண்ண முடிந்தது அக்கா. 5 இலைகள், செம்பருத்தி இலை வைத்து பூஜை செய்ய முடியாமல் போய் விட்டது. மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அக்கா.
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
அடுத்த முறை முயற்சி செய்யுங்க
@user-ws8xf1ms8c
28 күн бұрын
Good afternoon mam
@thulasir7008
28 күн бұрын
👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤❤❤
@ramyavalu3907
28 күн бұрын
வணக்கம் அம்மா
@shabaris912
28 күн бұрын
Chaurthi viratham valarpirai chaurthi to theipirai chaurthi or theipirai chaurthi to valarpirai chaurthi mam pls reply
@sarithabalaji6871
28 күн бұрын
Yes akka enga ve2la pasanga sanda poduranga
@deekshag6392
27 күн бұрын
Yes mam, ennoda husband first mikavum amaithiya irrunthar mam, but ippo adikkadi sandai varuthu mam, Nan padikara kal katti vaithullen mam
@kalaimagalg6919
28 күн бұрын
Two months before i kept padigaram in my nillai vassal. Now i have to change and keep another one aah sister or already i am keeping is enough aah. Please reply me ❤🙏🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
That is enough sister
@kalaimagalg6919
27 күн бұрын
Thank you sister
@subhashiniravikumar2095
28 күн бұрын
நாட்டு மருந்து கடையில் சிலபொருள்களோடு படிகாரம் கருப்பு கயிறு சேர்த்து கட்டி வைத்து இருப்பார்கள் இதை கட்டலாமா அல்லது வெறும் படிகாரம் கட்டனுமா என்பதை தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
அதையே கட்டலாம்
@r.saraniyaravisaran2047
28 күн бұрын
Panjami thithilathan வைக்கணுமா mam sollunga
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
Today good day
@r.saraniyaravisaran2047
28 күн бұрын
@@ThamizharasiBalamurugan nanga கிராமத்துல இருக்கேன் town ku porappo than வாங்கமுடியும் mam
@venkatesan9152
28 күн бұрын
அம்மா ஏற்கனவே சிவப்பு துணியில் வசம்பு படிகாரகல் கட்டியிருக்கேன்
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
வேண்டாம்
@venkatesan9152
28 күн бұрын
🙏🙏🙏
@Rani-vs8uo
27 күн бұрын
Madam enda kayiral kata venum sikiram solunga madam
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
கருப்பு கயிறு
@anvarshas4323
27 күн бұрын
Hi good evening mam
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Happy evening
@TamilTamil-uy9qj
27 күн бұрын
Amma tdy neenga sonna mathiri ellame senjen thengai deepam potten rompa nimathiya erunthuchu thengaiyila amman 2 kankal alaga etherijathu ma
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Soooper sister 🙏🏻
@sumathinagamani2302
27 күн бұрын
Madam என்ன கலர் துணியில் படிகாரம் கட்ட வேண்டும் please reply madam
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
துணி வேண்டாம், வெறும் படிகாரம் போதும்
@user-ee7oy4ee2i
27 күн бұрын
சிஸ்டர் நான் அரசூர் வாராகி அம்மன் கோயில் சென்று வந்தேன் அங்கு மதியத்தில் இருந்து தேங்காய் தீபம் ஏற்றுகிறார்கள் ஏற்றலாமா சிஸ்டர்❤❤❤❤❤
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@ammuvinovinoammu6228
28 күн бұрын
Hi mam I am fast coment ❤❤❤
@user-ws8xf1ms8c
28 күн бұрын
Mam already enga vitila entrance door la irukku mam marupadium kattanumaa
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
No need
@user-go5rg1lf3d
27 күн бұрын
வாழ்க வளமுடன் படிகார கல் எங்கே கிடைக்கும் சிஸ்டர்
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
நாட்டு மருந்து கடைகளில்
@MahaLakshmi-ru7zt
27 күн бұрын
சகோதரி வணக்கம் நான் தலைக்கு ஊற்றி விட்டேன் 21ஏலக்காய் பரிகாரத்தை நாளைக்கு செய்யலாமா அல்லது முடிந்த பிறகு புதியதாக தொடங்க வேண்டும சகோதரி நன்றி இனிய இரவு வணக்கம்😴🌙✨
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
நாளை செய்யுங்க
@MahaLakshmi-ru7zt
27 күн бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@21deepu93
28 күн бұрын
Today periods so pooja kadaiku poga mudiyathu, so Aadi month starting kula katlama.
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
Yes sister
@sugapriyas657
28 күн бұрын
மேடம் நிலைவாசல் உள்புறமாக வைக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க மேடம்
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
வெளிப்புறம்
@sumathitanviha6356
27 күн бұрын
Sis en appa ivlo years en kuda dan iruntharu but 2 months en kuda ila sanda potu veetu vitu poitaru ithu katti na varuvangala thunni la katalama ah
பச்சைத் துணியில் படிகாரம் விரலி மஞ்சள் வேப்பிலை வைத்து கட்டியுள்ளேன் இன்று கேட்டில் கட்டி விடலாமா
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@KIDSBHIMAWORLD-786
27 күн бұрын
வேல் மாறல் 48 நாள் பூஜை மாலை ஆறுமணிக்கு மேல் பண்ணலாமா.
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes
@KIDSBHIMAWORLD-786
27 күн бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி
@karuppasamymuthulakshmi5375
27 күн бұрын
அக்கா நான் இப்பதான் இந்த பதிவை பார்க்கிறேன் நான் எப்பொழுது கட்ட வேண்டும்
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
இன்று இரவுக்குள்
@swethamathi1238
27 күн бұрын
அக்காவணக்கம் நான் வேல் மாறல் பூஜை செய்து 28நாள் ஆகுது அக்கா எங்க பக்கத்து வீட்டு அக்கா அம்மா இறந்துட்டங்க நான் போனில் விசாரிக்கலமா அக்கா ப்ளிஸ் சொல்லூங்க 🙏
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister, நேரில் போக வேண்டாம்
@swethamathi1238
27 күн бұрын
@@ThamizharasiBalamuruganநன்றி 🙏
@umaa1366
27 күн бұрын
என் வீட்டில் ஏற்கனவே கட்டியுள்ளேன். வேற ஒன்று கட்ட வேண்டுமா mam.
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
வேண்டாம்
@S_M_S_2022
27 күн бұрын
படிகாரக்கல் பூஜை அறையில் வைக்கலாம்மா அம்மா
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
வேண்டாம்
@S_M_S_2022
27 күн бұрын
மீத கல்லைஎங்க வைக்கலாம்
@tamilntunes1359
27 күн бұрын
வேலை செய்யும் இடத்தில் வைக்கலாமா சகோதரி
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes
@tamilntunes1359
27 күн бұрын
@@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி 🙏🏼
@vallib6750
27 күн бұрын
அக்கா நான் ஏற்கனவே மஞ்சள் துணியில் படிகாரகல் வாசலில் கட்டி இருக்கிறேன்.
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
மறுபடியும் கட்ட வேண்டாம்
@B_S_Y_S
27 күн бұрын
மேம் நான் இப்பதான்முழுசாக பார்த்தேன் மறுபடியும் எப்படி கட்டலாம்
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
இன்று இரவுக்குள் கட்டுங்க
@vidyasri7068
27 күн бұрын
தொழில் செய்யும் இடத்தில் கட்டலாமா அக்கா படிகாரம்
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@user-hl4wf2cw9b
27 күн бұрын
அக்கா நான் ஆத்துல வேல் எடுத்தது போல் கனவு கண்டேன்
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
மிக நல்ல கனவு
@vaitkaieswaric529
28 күн бұрын
Nalla irukala madem
@Mallikapranith
27 күн бұрын
நிலை வாசலில் பூ வைப்பதற்கு ஆணி இருக்கிறது அந்த ஆணியில் கட்டலாமா
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@Mallikapranith
27 күн бұрын
Ok
@shanthini325
28 күн бұрын
ஏற்கனவே இதைக் கட்டி இருக்கிறேன்
@ThamizharasiBalamurugan
28 күн бұрын
Okay sister
@sakthignanam4490
27 күн бұрын
மஞ்சள் துணியில் கட்டி வைக்கலாமா
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@thamizhvelavan1322
27 күн бұрын
வாடகை வீட்டில் கட்டலமா
@ThamizharasiBalamurugan
27 күн бұрын
Yes sister
@thamizhvelavan1322
27 күн бұрын
Thank you❤
@Mallikapranith
27 күн бұрын
படிகாரகல்லை துணியில் வைத்து கட்டலாமா கயிரில் கட்டனுமா
Пікірлер: 104