ஐயா வீடியோ ஆரம்பத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்று சொன்னீர்கள் கடன் பிரச்சனை எல்லாம் தீரும் என்று சொன்னீர்கள் வீடியோ முடியும்போது கடன்காரர்கள் ரொம்ப தொல்லை பண்ணுவார்கள் என்று சொல்கிறீர்கள் பணப்புழக்கம் இருக்காது என்று சொல்கிறீர்கள் இது பொய் சொல்றீங்களா உண்மையான்னு தெரியல வீடியோ போடுவதற்கு முன்பு வீடியோவை நீங்க ஒருக்கா சரி பார்த்து போடவும்
என்ன சாமி உளறுகிறார்கள் வீடியோ ஆரம்பத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்று சொன்னீர்கள் வீடியோ கடைசியில் பணப்புழக்கம் இருக்காது என்று சொல்கிறீர்கள் இது எது பொய் எது உண்மை நீங்கள் சொல்வதெல்லாம் பொய்யின்னு இதிலேயே தெரியுது
@MuraliKrishna-ku1jy
Ай бұрын
அய்யா விளம்பரம் செய்வதில் குறியாக இருக்கின்றார்
@MuraliKrishna-ku1jy
Ай бұрын
தலைப்பு எமன் இரண்டு பெண்கள் அது வரவே இல்லை
@akshiram2013
Ай бұрын
fake heading
@MuraliKrishna-ku1jy
Ай бұрын
@@akshiram2013 true
@sangeethasenthil1566
Ай бұрын
ஐயா என் பெயர் sangeetha, என்னுடைய நட்சத்திரம் சதயம், நான் பிறந்த கிழமை திங்கள்கிழமை. எனக்கு இருந்த வேலையும் poiduchu. வேலைய விட்டு ninnuda sollitanga. நான் 12 years work பண்ணேன் ஐயா
Пікірлер: 190