என்னுடைய சேனலில் திதி நாள் பதிவு கொடுக்கப்பட்டு வருகிறது, இந்த பதிவு அனைவருக்கும் மிகமிக முக்கியமான பதிவு, ஆகவே தேதிகளுக்கு முன்பு இந்த பதிவில் கூறும் விஷயங்களை கவனமாக கவனித்து இதன் உண்மை விஷயங்களை புரிந்து கொண்டு சரியான நாளில் பித்ருக்களின் திதி நாளை வழிபட வேண்டுகிறேன் மற்றவர்களுக்கு இதன் உண்மை விஷயங்களை தெரியப்படுத்தவும்
திருமண பொருத்தம் பார்க்கும் போது கண்டத்தை தரக்கூடிய நட்சத்திரங்களான
ஆயில்யம் - மாமியாருக்கு தோஷம்
மூலம் - மாமனாருக்கு தோஷம்
விசாகம் - இளைய மைத்துனருக்கு தோஷம்
கேட்டை - மூத்த மைத்துனருக்கு தோஷம்
என்பது பெண் நட்சத்திரத்திற்கு மட்டுமே பார்க்க வேண்டும் தவிர ஆண் நட்சத்திரம் என்றால் மேற்கூறிய உறவுமுறையினருக்கு தோஷம் தராது
Негізгі бет 2024வருடம் கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்ய நட்சத்திரம் வாரியாக நல்லநாட்கள்/Grahapravesam dates
Пікірлер