#thanjavur #tamilnadu #tamilnews #tamil #thanjaiseithi #dmk #admk#ammk#tvkvijay #ntk #bjp #congress
தஞ்சாவூர் , 09.09.2024
எடப்பாடியை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் அதிமுக இணையக்கூடாது என நினைப்பவர்கள் தானாக அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள் டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள் . அப்போது தலைமை யார் என்று தெரியும் என தஞ்சையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சையில் கட்சி தொண்டர்களுடன் இணைந்து வைத்திலிங்கம் 69 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் ,
99 சதவீதம் தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும் என் நினைக்கிறார்கள்.
2026 அம்மா ஆட்சி அமையும்.
எடப்பாடியை நாங்கள் இழக்க விரும்பவில்லை. ஆனால் அதிமுக இணைய கூடாது என நினைப்பவர்கள் தானாகவே அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார்கள்.
அதிமுக இணையும் போது தலைமை யார் என்று தெரிந்துவிடும்.
சசிகலா, எடப்பாடி, டிடிவி, ஓபிஎஸ் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என வைத்திலிங்கம் தெரிவித்தார்.
Негізгі бет 2026 ல் இந்த கட்சி தான் ஆட்சி அமைக்கும். எழுதி வச்சுக்கோங்க | வைத்திலிங்கம் பேட்டி
Пікірлер: 9