இனிஇனிமேலாவது பழைய கஷ்டத்தை நினைத்து பொறுப்புடன் செயல்படுங்கள் நீங்களும் உங்கள் மக்களும் பணம் வந்தவுடன் ஆடினார்கள் இப்பொழுது வேறு பழைய வேலைக்கு வந்துவிட்டிர்கள் எல்லாவற்றுக்கும் இறைவன் இருக்கிறான் பார்த்துக் கொண்டு பொறுப்புடன் செயல்படுங்கள்
@jayaseelan3766
Жыл бұрын
ஆட்டு இறைச்சி வெட்டுவது அருமை. சமையல் அற்புதம்.
@Antii_Fascist
2 жыл бұрын
எங்க ஐயா நம்ம கோபிய கானோம். சைட் டிஷ் வாங்க வருவாரா?
@lifeisagame4017
2 жыл бұрын
ஆடுகள் எல்லாம் சேர்ந்து ஆறுமுகத்தை போட்டு தள்ள போகுது
@srinivasanshanmugam347
2 жыл бұрын
மதுரை daddy arumugam hotel இழுத்து மூடியாச்சு.Daddy மகன் ஆடிய ஆட்டத்திற்கு இவர் பாவம் கஷ்டப்படுகிறார். இப்போ மறுபடியும் சமைக்க வந்தாச்சு you tube பக்கம் 😂
@@user-mv7sy9zq6v விலை நட்சத்திர விடுதி அளவு விலை பட்டியல் மாட்டவில்லை சுவையும் மோசம் ஆறுமுகம் அய்யா கைப்பட சமைப்பது என்றே ஓட்டல் திறக்கப்பட்டது ஆனால் இல்லை
@ashran3930
2 жыл бұрын
Adutgavanga kastatha pathu epavum sirikathinga
@trolltv4080
2 жыл бұрын
@@user-mv7sy9zq6v close panni 6 month aachu. Due to his son atrocities.
@gokulnaidu8489
2 жыл бұрын
Daddy nee oru fraud nu enga ellarukum therium Gopi thirudan unga ennathuku than da indha oru nilamai vandhutinga , village cooking channel poi paarunga da adhu channel 🔥
@mr.single2451
2 жыл бұрын
Super bro
@HaseeNArT
2 жыл бұрын
ஆந்திர சமையலென்றால் காப்பியிலும் காரமிருக்கும்! கேரளச் சமையலென்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்! கர்நாடகச் சமையலென்றால் இட்லியிலும் இனிப்பிருக்கும்! *தமிழ்நாட்டுச்* சமையலில்தான் சுடுநீரிலும் சுவையிருக்கும்! 😋😋😋😋😋😋😋😋😋
@rajkavijo
2 жыл бұрын
Neenga munnerunathuku karaname KZitem la neenga podura videos than hotel aarambichathum video podurathe illa ippo hotel close pannathum again KZitem pakkam vanthachu.. Valkkaila palasa maranthavan munnera mudiyathu pa seira velaiku unmaya irunga palaya idatha pudikalam
@sureshpillai4637
2 жыл бұрын
உயரஉயர பறப்பது பெரிதல்ல ஆனால் கவனமாக பறக்கவேண்டும்.உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் அடி மிகபலமாக இருக்கும்.
@user-vv9re5db1x
2 жыл бұрын
கரெக்டா சென்னிங்க
@shanshan-vy4ry
2 жыл бұрын
Edhuku indhae dialog en thalaivan photo veithue nee pesurathue edhavadhue use irukae indhae vedioku
Пікірлер: 268