Welcome to Sunday Tamil Service from AFT Church, Chennai, India.
Series Title: "மாற்கு சுவிசேஷம்"
Message Title : ஊழியம் மற்றும் வாழ்க்கையில் வெற்றிக்கான திறவுகோல்
Date: 12 March 2023
Volume: 21
Speaker Name: Jeevan Chelladurai
Language: Tamil
Scripture Portion: மாற்கு 6:7-13
இந்தப் பிரசங்கம் எதைப் பற்றியது:
மாற்கு 6:7-13-இல், இதுவரை இயேசு மட்டுமே செய்துவந்த பிரசங்கிப்பது, சுகமாக்குவது, அசுத்த ஆவிகளை விரட்டுவது போன்ற காரியங்களை முதல் முறையாக பன்னிரண்டு சீஷர்களும் செய்யத் தொடங்குகிறார்கள்; மிகவும் வெற்றிகரமாக அதைச் செய்கிறார்கள்! ஆனால் சாதாரண மனிதர்களாகிய அவர்கள் எப்படி இவ்வளவு அசாதாரணமான காரியங்களைச் செய்ய முடியும்? அவர்களின் வெற்றிக்கான இரகசியம் என்ன? இதை எப்படி இன்றைக்கு நம்முடைய ஊழியத்திற்கும் வாழ்க்கைக்கும் பொருத்துவது? போதகர் ஜீவன் அவர்கள் மாற்கு 6:7-13-ஐ விளக்கி, அதை இன்றைய நம்முடைய ஊழியத்திற்கும் வாழ்க்கைக்கும் பொருத்துகிற இந்தப் பிரசங்கத்தைக் கேளுங்கள்.
Online Giving: To give online using UPI, Net Banking, Direct Bank Transfer, etc., visit: donate.revsam.org
For additional resources: www.revsam.org/
#revsam #mark6 #jeevanchelladurai #sampchelladurai #இயேசுவின்மகிமை
Негізгі бет #21 மாற்கு 6:7-13 | ஊழியம் மற்றும் வாழ்க்கையில் வெற்றிக்கான திறவுகோல் | 12-Mar-23
Пікірлер