எதிரிக்கு எதிரி நண்பன்.. நக்கீரன் முகத்திரை கிழிக்கும் சிவா அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@mp.govindarajmp.govindaraj8161
3 жыл бұрын
சிவா மீடீயா Fans anna naanu...
@Villag650
3 жыл бұрын
Ò
@vishnuubanishanthsn122
3 жыл бұрын
Naanga yaaru ¿??👍👍👍👍
@prem91
2 жыл бұрын
@@Villag650 என்னடா சங்கீ o oo னு கதறிட்டு இருக்க😂
@dhanasekarsubramaniam1365
3 жыл бұрын
சாணக்கியா நிறுவனத்தின் சிறந்த தொடர்களில் இதுவே எனக்கு பிடித்தது
@sanjayraj65
3 жыл бұрын
வீரப்பன் ஒரு வனக்காவலன். மலை குடும்பங்களின் குலதெய்வம். வீரப்பன் உண்மையில் நல்ல மனிதர்.
@M.Maruthapandian
2 жыл бұрын
? Dqz0.
@radhakrishnanseetharaman8958
Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே, தயவு செய்து அவரைப் பேச விடுங்கள். வயதிலும், அனுபவத்திலும் அவர் உங்களை விட மூத்தவர். தேவையில்லாமல் குறுக்கிட்டு தான் நீங்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்று நிரூபிக்க வேண்டும் என்றில்லை 🙏
@kongunagu
3 жыл бұрын
வீரப்பன் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அண்ணன் அவர்கள் எடுத்துரைக்கும் பொழுது பாண்டே விவாதத்தில் ஈடுபடாமல் அவரது உரையாடலை கேட்கப் பழகிக் கொள்ள வேண்டும். பாண்டே வாக்குவாதத்தில் ஈடுபடுவது சிவ பூஜையில் காட்டு கரடி நுழைந்தது போல் உள்ளது. உங்களது இடையூறு வீரப்பன் ஐயா அவர்களின் வரலாற்றைக் கேட்கும் சுவாரசியத்தை குலைக்கிறது.
@animalstrollz3150
3 жыл бұрын
வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் அவரால் தான் அவ்ளோ பெரிய காட்டை ஒரு ஆளு கைக்குலே வச்சிருந்தார் என்றால் பெரிய விஷயம் இன்றளவும் வீரப்பனை தெய்வமாக வணங்கும் குடும்பங்களை நான் கண்டுளேன்
@rajkumar-rz3ks
3 жыл бұрын
மதிப்புக்குரிய சிவா அண்ணா அவர்களுக்கு அண்ணா நீங்கள் கடவுள் இல்லை என்று கூறினாலும் கடவுள் உங்களுக்கு துணை இருக்கிறார் அதுதான் உங்கள் ஜாதகம் உங்கள் வாழ்க்கை கலகலப்பான நேர்காணல் 🙏🙏🙏🙏🙏
@srinivasanr5159
3 жыл бұрын
பாண்டே அவர்களே குறுக்கீடு செய்யாமல் அவரை பேச விடுங்கள் . அவரே அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார்.
@saleemjaveed8470
3 жыл бұрын
இதே உணர்வு தான் எனதும்
@pannerselvam6749
3 жыл бұрын
Anna correcta sonninga
@gopinathparthasarathi6626
3 жыл бұрын
Pandayku arivaliyana ninaipu.
@manjunath9359
3 жыл бұрын
@@saleemjaveed8470 llll
@teatime5228
3 жыл бұрын
Q
@karthikeyanr5945
3 жыл бұрын
சிவாவின் குரல் சொல்லும் வீதம் மிகவும் நன்று
@jagan8960
3 жыл бұрын
Siva anna fan ❤️
@thiyagua9257
2 жыл бұрын
எங்கள் மாவீரனை போல் தமிழ் நாட்டில் உண்மையான தலைவன் எவனுமில்லை சாவுக்கு அஞ்சாத சத்ரியன் டா உலகத்தில் உள்ள எல்லாரும் எங்கள் மாவீரன் காலை தொட்டு வணங்க வேண்டும்
@prem91
2 жыл бұрын
எல்லாம் சரிதான் நண்பா ஆனால் அது என்ன சத்திரியன் என்று ஜாதி எனும் சாக்கடையினை முன் வைக்கிறிங்க அய்யா வீரப்பன் அவர்கள் கஷ்டபடும் போது சத்திரியன் அவன் இவன் எவனுமே உதவிட முன் வரவில்லை ஜாதி என்பதை ஒழிக்க வேண்டும் ஜாதி என்பது மலத்தை விடவும் கேவலமான சொல்
@robinimmanuel5465
Жыл бұрын
😆😆😆
@CatholicChristianTV
3 жыл бұрын
ஆயிரம் உண்மையை சொல்லி திருமணம் செய்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா! பல்லாண்டு வாழ்க!
@ragupathi408
3 жыл бұрын
Siva Subramanian , உங்களின் sivamedia மேன்மேலும் வளர வாழ்த்துகள்,,,
@christopherparimalanbabu.c6045
3 жыл бұрын
உண்மையிலேயே எப்போது மாட்ட வைக்கலாம் என்ற ரீதியில் கேள்வி கேட்கும் பாண்டேவிற்கு அழகாக பதில் சொல்லி இருக்கிறீர்கள்
@rameshn1145
3 жыл бұрын
ரங்கராஜ் பாண்டே சிவசுப்பிரமணியம் வேற லெவல்
@r.barathiraja.rajaram.439
3 жыл бұрын
சிவா அண்ணா அருமையாக உங்கள் பதிவு உள்ளது
@vk.sivakumarkumar5947
3 жыл бұрын
சிவா உங்க உண்மையான சிரிப்பை ரங்கராஜ் உடன் ரசித்தேன்
@priyakutty1442
3 жыл бұрын
சிவா அண்ணன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@sweetraam777
3 жыл бұрын
Dear Pandy bro, Please do safeguard Mr.Siva from nakkeeran Gopal ! கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் சிவா ! ஜெய் ஶ்ரீராம் 🙏
@RAJESHKUMAR-fs9fb
3 жыл бұрын
சூப்பர் சிவா சார்!!சரியான இடத்தில் சேர்ந்து கலக்கறீங்க!!
@marungaipandiyan529
3 жыл бұрын
யாரு இந்த பீகாரி பாண்டேவா?
@RAJESHKUMAR-fs9fb
3 жыл бұрын
@@marungaipandiyan529 எதிரிக்கு எதிரி நண்பன்
@anandjayapal571
3 жыл бұрын
இரண்டு நல்ல மனிதர்கள், பாஸிடிவ் எனர்ஜி உள்ள இரண்டு உயிர்கள் பேசும்போது கேட்கும்போதே மிகவும் நன்றாக உள்ளது. மிகவும் சிறப்பான உரையாடல்.
@tamils4436
3 жыл бұрын
Pandey positive a ? May be corona positive
@anandjayapal571
3 жыл бұрын
@@tamils4436 May be a deadly virus thinks others also like that
@senthilvadivu6070
Жыл бұрын
கொரானாவின் குறி சாதி மதம் இனம் பார்க்காது! ஆனால் பீகார் கொரானா very dangerous to Tamils!
@NatureBenefits
3 жыл бұрын
சிவா அண்ணா நீங்க சரியான இடத்துக்கு வந்துட்டிங்க.. நீங்க பயப்படாம உண்மைய பேசுங்க.. இவங்க பாத்துப்பாங்க.. இனி உங்கள ஒன்னும் பன்ன முடியாது
@Urs-Mr-Honestman
3 жыл бұрын
ஆர் ஆர் கோபால் புஸ்வானம் .....சிவா அண்ண மெகா மாஸ் ....
@RAJESHKUMAR-fs9fb
3 жыл бұрын
சூப்பர் சார்
@omprakasha5947
2 жыл бұрын
Siva sir vaalga valamudan
@mahabalan5995
3 жыл бұрын
இது போன்ற செய்தி சேகரிப்பு... 👍👍👍
@Nadaraj-po5uh
4 ай бұрын
Siva media fan💪✴️✴️✴️🔥🔥🔥
@isakidurai.6132
3 жыл бұрын
சிவா அண்ணா🙋♂🙋♂🙋♂
@sanjayraj65
3 жыл бұрын
வீரப்பன் கொலை செய்தார் என்று பல ஆட்கள் பல இடங்களில் சொல்லிட்டு திரியுறாங்களே டா. ஆனால் வீரப்பனை மையமாக வைத்து கொண்டு இந்த அரசாங்கம் வீரப்பனை சேர்ந்தவர்களை எத்தனை பேர் கொன்று குவித்தனர் என்று ஏன் இந்த மாதிரி ஆட்கள் எங்கும் பேசுவதில்லை.
@trending8442
2 жыл бұрын
Very true
@satzsatz7028
3 жыл бұрын
Mr.Pandey pls let him talk...... Let him finish .Ur a speedbreaker...
@samiyappanvcchenniappagoun5182
2 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
@kpadmanathan
3 жыл бұрын
Pandey, lot of interruption from ur side.pls dont interrupt him
@Belighted
3 жыл бұрын
Suma noi noinu
@அக்னிஊடகம்
3 жыл бұрын
Shiva media ❤️
@ecurves
3 жыл бұрын
Shiva fan
@karuppiakaruppia5974
3 жыл бұрын
சுவாரஸ்யமான பேட்டி.பல தகவல்கள் இவர் ஏற்கனவே சில பேட்டிகளில் சொன்ன தகவல்கள்தான் என்றாலும் ,இப்போதுதான் புதிதாக கேட்பதுபோல் உள்ளது.
@moorthyr674
3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பத்திரிக்கை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் ஆசிரியர் 👍👍👍
@pankajchandrasekaran
3 жыл бұрын
திரு. சிவசு, திரு.வீரப்பனின் நம்பிக்கையை இன்று வரை காப்பாற்றி வருகிறார் ஒரு பத்திரிகையாளராக.
@g.r.mahendran.mahendran2098
3 жыл бұрын
அருமை அருமை
@cinemaoffice278
3 жыл бұрын
பாண்டே நடுவில் நடுவில் குறுக்கே நீங்கள் பேசியது சிறுபிள்ளைகள் பேசுவது போல் இருந்தது.
@karnikeeruthi4579
3 жыл бұрын
ஒரு நல்ல பேட்டியாக வந்திருக்க வேண்டியதை ரங்கராஜ் கெடுக்கிறார். முக்கியமான தகவல் சொல்ல வரும்பொழுதெல்லாம் இடைமறித்து சிவாவின் எண்ணத்தை சிதைத்து பேட்டியின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறார்.
@vasavasa4051
3 жыл бұрын
First time siva anna azhaga sirichitaru thanks pandey sir
Paande sir Siva sir I pesa vidunga Ungalukku arummaiya message Solluvar Yengalukkum arrumaiyana Message kidaikkum
@annadurai9144
3 жыл бұрын
சகோ நீங்கள் நக்கீரன் கோபாலை எதிர்ப்புக்காக பாண்டேவை கையில் எடுத்து இருப்பது புலியை விட்டு விட்டு முதலையிடம் மாட்டிக் கொண்டது போல் உள்ளது. உங்கள் பேட்டியில் உங்களை விட அவர் தான் அதிகம் பேசுகிறார்
@kanagarajtavil3324
3 жыл бұрын
சிவா அண்ணாவ பேச விடுங்க பாண்டே சார்
@shivshan98
2 жыл бұрын
இவருடைய பேட்டி கொஞ்சம் disturbance இல்லாமல் பேசவிட்டுருக்கலாமே
@vijayjeganathan5908
3 жыл бұрын
Shivaa Media❤️❣️
@kannan4101
3 жыл бұрын
super anna 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@manipk55
2 жыл бұрын
Panday sir.just ask question and wait for the answer and let him complete. your frequent interruptions affect the flow of vital information.
@er.b.muthuvalivittanbecivi3997
3 жыл бұрын
Siva Anna moss
@Vijay-xy7dd
3 жыл бұрын
Siva sir is great hard worker
@கார்த்திக்தனபால்
3 жыл бұрын
*Siva anna a complete journalist💛*
@barathiselvaraj6014
3 жыл бұрын
Shiva sir epdi erukinga
@வீரத்தமிழன்-ண1ப
Жыл бұрын
பாண்டே அவர்கள் அவரை பேச விடுங்கள்
@OOOUZ
3 жыл бұрын
பாண்டே அண்ணே, உங்கள் ஆர்வ குடுமியை கொஞ்சம் கட்டிவையுங்கோ 🤐சிவாவை பேச விடுங்க 👍
@umanath8019
3 жыл бұрын
கோபாலுக்கு இது தேவைதான் ...வெச்சி வறுங்க சிவாண்ணா ...பாண்டேவிடம் கோபால் சிக்குவார்னு கனவுல கூட ஆப்சன் வைக்கல ...
@GangulyMeterTailBreedFarm
3 жыл бұрын
சிவா சுப்பைரமணி நல்லா பொய் சொல்றாரு இப்போவாம் நல்லா சமளிக்குறார் அவரோடைய பயம் பச்சையாக தெரிகிறது. ரங்கராஜ் பாண்டே you are very super sir..
Пікірлер: 364