ஸம்ப்ரதாய பஜனை| திவ்யநாமம்-51 | ஆடு பாம்பே| உடையாளூர் ஸ்ரீ கல்யாணராம பாகவதர்| ஆலங்குடி ராதாகல்யாணம்
பல்லவி
ஆடுபாம்பே தெளிந்தாடு பாம்பே சிவன் சீர்பாதம் கண்டோமென்று
ஆடுபாம்பே
சரணம்
நாதர் முடி மேலிருக்கும் நாகப்பாம்பே நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே பாதாளத்தில் குடிபோகும் பை கொள் பாம்பே பாடிப்பாடி நின்று விளையாடாய் பாம்பே
குற்றமற்ற சிவனுக்கு குண்டலமானாய் கூறுந் திருமாலுக்குக் குடையானாய் கற்றைக் குழல் பார்வதிக்குக் கங்கணமானாய் கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848
-----------------------------------------------------------------------------
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2018 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 71st year celebration of Radhakalyana Mahotsavam.
10th February 2018 : Sampradhaya Divyanama Sankeerthanam by Udaiyalur Dr Kalyanaraman
Nadharmudi Mel Irukkum by Udayalur Dr Kalyanarama Bhagavathar
Abinayam by Sri Chandrasekar
Please leave your feedback @ 9444922848
Негізгі бет 227 - Nadharmudi Mel Irukkum | Udayalur Kalyanarama Bhagavathar | Alangudi Radhakalyanam 2018
Пікірлер: 7