மாட்டுப்பண்ணை தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு பெரும் சவாலாக இருப்பது மாடுகளில் ஏற்படும் மடி நோய். மாடுகளுக்கு மடி நோய் ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினம். மேலும் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். நோயின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து அதை எளிய முறையில் தீர்க்கும் முறைகள் பற்றி தனது அனுபவ பூர்வமான வழிமுறைகள் பற்றி வேளாண் தோழன் திரு.சிவகுமார் அவர்கள் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
#prevent_mastitis #mastitis_in_dairy_cows
உங்களுடைய சந்தேகங்களை கமெண்ட் பகுதியில் பதிவிடவும்.
எங்களது முந்தைய வீடியோக்கள்.
மாட்டுப்பண்ணையில் 100 % வெற்றி உறுதி. எப்படி (dairy farms success)
• மாட்டுப்பண்ணையில் 100 ...
பாலில் இருந்து உடனடியாக வெண்ணெய் எடுக்கும் இயந்திரம்
• பாலில் இருந்து உடனடியா...
வெற்றிகரமான வகையில் மாட்டுப்பண்ணையை நடத்துவது எப்படி - பண்ணையில் ஒரு நாள்(Routine work in cow dairy)
• வெற்றிகரமான வகையில் மா...
அதிக பால் கறக்கும் மாடுகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள்.(buy hf cow)
• அதிக பால் கறக்கும் மாட...
பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் மகத்தான தீவனங்கள்.(Green feed for cow)
• பால் உற்பத்தியை அதிகரி...
கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள்.
• கால்நடை பராமரிப்பு மற...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Website : www.farmermedia.in
Like us : / farmermedia
Follow us : / farmer_media
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Негізгі бет 24 மணிநேரத்தில் மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்க்கான தீர்வு | Solution for cow mastitis in 24 hours
Пікірлер: 325