அக்கா இறப்பு தீட்டு ஒரு வருடம் முடியாமல் வீட்டில் மாவிளக்கு ஏற்றலாமா & கலசம் வைத்து வழிபாடு செய்யலாமா
@Wolfeditz143
2 ай бұрын
நான் விளக்கு ஏற்றும்போதோ இல்லை சாமி கும்பிடும்போதோஎன் வீட்டில் உள்ளவர்களுக்குஎதோதவறாக நடப்பது போல நினைவு வந்து விடுகின்றது மிகுந்த கவலையாக உள்ளது அதற்க்குஏதாவதுகூறுங்கள் அம்மா
@muthuelangovan7416
2 ай бұрын
Thank you sister⁶
@Jansikumar-j2h
2 ай бұрын
Good morning sister ❤❤❤
@rathishkak.5863
2 ай бұрын
வணக்கம் அம்மா நான் முதல் வெள்ளி கிழமையில் குலதெய்வ வழிபாடு செய்தேன். நன்றி,இன்று மாவிளக்கு வழிபாடு செய்கிறேன் அம்மா
@Wolfeditz143
2 ай бұрын
இரவு ஒன்பது மணிக்கு மேல் செய்யலாமா
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
No
@deekshag6392
2 ай бұрын
Good morning mam, thank you mam
@subhashiniravikumar2095
2 ай бұрын
நான் முதல் வெள்ளிகிழமையே குலதெய்வ கலச வழிபாடு செய்து விட்டேன் சகோதரி எங்களுக்கு ஆன்டார் குப்பம் முருகன் தான் குலதெய்வம் போன்னேரி பக்கம் உள்ளது நான் கோவிலிலும் மாவிளக்கு போடுவேன் விட்டிலும் போடுவேன் இன்று நீங்கள் சொன்னது பொல் நான் இன்று செய்வேன் சகோதரி இந்த விளக்கு ஏற்றி என்ன மந்திரம் சொல்ல வேண்டும் ஏதாவது போற்றி சொல்லவேண்டுமா என்பதை சொல்லுங்க சகோதரி🦚🦚🦚🙏🙏🙏🌿🌿🌿❤❤❤
@RamuKumar-pw1wd
2 ай бұрын
Thanks akka
@ammuvinovinoammu6228
2 ай бұрын
K super thagaval amma❤❤❤
@indhumanikandan3780
2 ай бұрын
Nandri Amma❤❤
@Saranya-h9d
2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🌺🙏🙏🌺
@pavithram585
2 ай бұрын
Ok Amma roomba roomba Nandri Amma 🙏
@leelaaalagappan6820
2 ай бұрын
வணக்கம் சகோதரி. கடந்த வாரம் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டேன் . தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிகிழமையும் செய்யலாமா
@manjulasri4672
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@thiruatchu2952
2 ай бұрын
Good morning sister.
@sathiyapugal898
2 ай бұрын
மேடம் நானும் இன்று மாவிளக்கு தீபம் ஏற்றினேன் மேடம் 🙏
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Soooper
@dhurkesh5th234
2 ай бұрын
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@porkodigold
2 ай бұрын
Narpavi narpavi narpavi mam
@Saranya-h9d
2 ай бұрын
ஓம் மாரியம்மன் தாயே போற்றி போற்றி 🌺🙏🌺🙏🌺
@indiraputla838
2 ай бұрын
I want to do this...however i do not hv sukkupodi. Can i add Javvadu powder instead? I usually add javvadu powder whenever i light deepam. I wont get sukkupodi here in mumbai. or else tell me what it is made up of so that i can try making at home today. I could see it as a mixture of cinnamon. pls reply
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
It's dried ginger powder
@ramyavalu3907
2 ай бұрын
Super amma
@shanthini325
2 ай бұрын
இந்த தீபத்நை தானே குளிர விடுவதா அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா சகோதரி ♥️? இந்த மாவிளக்கை பிறகு என்ன செய்வது சகோதரி ♥️?
அக்கா வணக்கம் குலதெய்வ கோவிலில் ஒரு மாவிளக்கு போடணுமா இரண்டு மாவிளக்கு போட வேண்டுமா பதில் சொல்லுங்கள் அக்கா 🙏
@skpraveenkumar9822
2 ай бұрын
Mam good morning saravanabava manai murugan stand order panna date 31 july. But today vandhadu mam thanks muruga
@govindarajankanmani5558
2 ай бұрын
அன்புச் சகோதரிக்கு வணக்கம். பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது எப்படி? என்பதை விளக்கக் கோருகிறேன்.மேலும் இந்தப் பூஜையை வீட்டில் செய்யலாமா? என்பதையும் தெரிவிக்கப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோதரி நன்றி வணக்கம்.
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Okay sister
@HemaLatha-oi3fe
2 ай бұрын
🙏
@shanthini83
2 ай бұрын
Sister my mother in law passed away..not completed one year..can I do this.. please please reply...
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
No sister
@jothikrishnan530
2 ай бұрын
Mavilaku nanum poten
@LathaLathaRathinavel
2 ай бұрын
Amma innaiku vetrilai deepam podalama..
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Yes
@devakisabarirajan896
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹
@DhanammaniDhanammani-x3x
2 ай бұрын
🙏🙏🙏🙏❤
@guruvanesh1487
2 ай бұрын
நாட்டு சக்கரை serthu kolalama sister please reply
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Yes
@kanagaramani3700
2 ай бұрын
Good morning mam
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Good morning
@harivishnu8144
2 ай бұрын
அம்மா எங்க குலதெய்வத்துக்கு மாவிளக்கு தீபம் போடக்கூடாது சொல்றாங்க அம்மா அதனால நான் அதை தவிர்க்கலாமா
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Okay sister
@Cake_with_delicious
2 ай бұрын
எங்களுக்கு கருப்பசாமி குலதெய்வம் அவருக்கு மாவிளக்கு போடலாமா சிஸ்டர் சொல்லுங்க ப்ளீஸ்
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
தெரியவில்லை
@Cake_with_delicious
2 ай бұрын
@@ThamizharasiBalamurugan 🙏🙏🙏
@karuppasamymuthulakshmi5375
2 ай бұрын
அக்கா எங்கள் குலதெய்வம் அய்யனார் மாவிளக்கு போடலாமா 🙏
@BavithraV-tp7pj
2 ай бұрын
Podalam
@RathikaRathika-d8h
2 ай бұрын
💚💚❤❤❤👏👏👏🙏🙏🙏🙏🙏
@nagaprabu1155
2 ай бұрын
Om saravana pava
@magudeeeswari1451
2 ай бұрын
Om saravana bhava ommm🙏🙏
@Mallikapranith
2 ай бұрын
ஒரு மாவிளக்கு போடனுமா இரண்டு மாவிளக்கு போடனுமா
@Dhusvinrajchannel
2 ай бұрын
Akka today my brithday akka ❤❤ena wish panunga akka❤❤
@LakshmiLachu-q4u
2 ай бұрын
Happy birthday 🎉
@vijayalakshmip9278
2 ай бұрын
Wish you many more happy returns of the day
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
HAPPY BIRTHDAY DEAR 💐 VAAZGHA VALAMUDAN
@ThamizharasiBalamurugan
2 ай бұрын
Happy Birthday 💐 VAAZGHA VALAMUDAN
@Dhusvinrajchannel
2 ай бұрын
@@ThamizharasiBalamurugan thank you akka I so happy akka love you akka 😍😍🥰🥰🥰🎂🍫🍫🍫🍬🍬🍭🍭
Пікірлер: 78