எனக்கும் செகனண்ட் கார் வாங்க ரொம்ப ஆசை. உங்க வீடியோ பார்த்த பிறகு நானே செக் பண்ணி வாங்குவேன்.பயனுள்ள தகவல் சொன்னதுக்கு நன்றி
@bennyplanet
8 ай бұрын
Thanks bro, 🙂👍
@nopainnevergain3642
11 ай бұрын
This video will be very useful for first used car buyers 💐💐💐Thanks lot for Posting this video Pls post more videos related used cars also Congratulations to your work growing more and more and reach 1M Subscribers soon💐💐💐
@bennyplanet
11 ай бұрын
😂😂 sir
@bennyplanet
11 ай бұрын
மன்னிக்கவும் tips no 13-இல் க்ளட்ச்சிற்கு பதில் ஆக்ஸ்லரேட்டரை வைத்து விளக்கமளித்துள்ளேன் எனவே அதைமட்டும் கவனிக்கவும்
@Suman-hv8bf
11 ай бұрын
That is I noticed Why Thi guy pull tha axelater but tell tha cluch U noticed your mistake 👍👍👍 Good luck bro Keep it up
@rajendranv3546
10 ай бұрын
No mention very useful u r guidance bro lot of thanks
@bennyplanet
10 ай бұрын
@@rajendranv3546 thanks bro 🥰
@rajanatarajan5962
10 ай бұрын
But undershot
@bennyplanet
10 ай бұрын
@@rajanatarajan5962 thanks bro
@JohnJohn-de6vf
5 ай бұрын
மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரில் ஹோன்டா கம்பெனி இருக்கு. அங்க பழைய கார தயவு செய்து வாங்காதீங்க.
@bennyplanet
5 ай бұрын
Ok thanks for your information bro
@mahaboopkhan3368
5 ай бұрын
Super Bro second hand car வாங்க இத விட நல்ல tips யாவருமே சொல்லிருக்க மாட்டார்கள் நன்றி Bro
@bennyplanet
5 ай бұрын
Romba thanks bro
@Rameshramesh9525.
11 ай бұрын
என் கண்களுக்கு நீங்கள் கடவுலதான் தெரியிரிங்க கோடி நன்றிகள் நன்பா
@bennyplanet
11 ай бұрын
😜😃ponga bro
@Rameshramesh9525.
11 ай бұрын
@@bennyplanet உங்கள் வீடியோ பார்பனர்கள் கண்டிப்பாக ஏமாரமாட்டார்கள் என்னைப்போல எனக்கு ஒரு வருத்தம் ஒரு வருசம் முன்னாடியே இது போல யாரும் சொல்லல நன்பா
@bennyplanet
11 ай бұрын
Thanks bro ,,, 👍 innum niraya iruku bro ,,, next video poduren bro
@Rameshramesh9525.
11 ай бұрын
@@bennyplanet ok bro
@user-to3oq1sf3q
9 ай бұрын
தெளிவான விளக்கம். எங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பிரயோஜனமாக இருந்தது .எங்களுக்கு கார் ஓட்ட தெரியாது ..ஒரு ஆம்னி எடுத்து ஓட்டி பழகலாம் என்று நினைத்தோம். நம்மள ஏமாத்திருவாங்களோ அப்படின்னு ஒரு பயம் இருந்துச்சு ..ஆனா உங்க வீடியோ உண்மையிலேயே செம சூப்பர் நலம் விரும்பி...
Oil mixing with water Indication White foam in coolant
@SureshKannanChandrasekar
8 ай бұрын
Performing a full body and systems checkup on your car is crucial to maintain its functionality and safety. Here are the steps you should follow based on the items you've listed: 1. **Coolant Check:** - To check the condition of the coolant, you will need to remove the radiator cap when the engine is cool. - Inspect the coolant liquid; it should typically be a bright green, pink, orange, or blue, depending on the type used. It should not have oil in it. - Presence of oil can indicate a serious issue like a head gasket failure. - It's also a good practice to perform a coolant system flush periodically. 2. **Engine Bonnet and Body Inspection:** - Examine the underside of the engine bonnet for any signs of damage or misalignment that could indicate prior accidents. - The finish should be uniform, without any rough areas or bending that might suggest previous repair work. 3. **Wheel Alignment:** - To check for proper wheel alignment, look at the gaps between the tires and the vehicle's body. - These gaps should be equal on both sides. - Inconsistencies might indicate suspension issues or previous accidents affecting the frame. 4. **Underbody and Tyre Inspection:** - Inspect the underside of the car for rust, particularly around the exhaust, frame, and running board. - There should be no bends in the running board; bends might indicate side-impact damage or improper jacking procedures. - Check the tires' tread wear by looking at the tire wear indicators (small raised areas in the grooves of the tire tread). Uneven tire wear can also indicate alignment or suspension problems. 5. **Glass and Doors Inspection:** - Inspect all glass on the vehicle - windshield, rear window, and side windows - for the DOT (Department of Transportation) code, which usually contains the manufacturing date. - Check for any cracks, chips, or scratches that could compromise the integrity or visibility. - Ensure all doors open and close smoothly and that there are no gaps when they are closed. - Door hinges should move freely without strange noises. For each of these inspections, if you encounter any signs of wear, damage, or malfunction, you should consult a professional mechanic or auto-body expert for a closer look and potential repairs. Remember, a thorough checkup includes more than just these items; also, inspect lights, brakes, belts, hoses, exhaust, and all fluid levels, among others, to keep your vehicle in optimal condition.
@bennyplanet
8 ай бұрын
Thanks for your deep technical information
@venkatesant5576
2 ай бұрын
பழைய கார் வாங்குபவர்களுக்கு மிக பயனுள்ள தகவல்களை அளித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி தம்பி 🙏🙏🙏
@bennyplanet
2 ай бұрын
Thanks bro 👍🥰
@ssstamilmicro
12 күн бұрын
நன்றி நண்பா எல்லா சந்தேகங்களும் தெளிவானது🙏🏻
@bennyplanet
12 күн бұрын
Thanks brother
@mohamadrafeek7871
7 күн бұрын
Thanks. Its a great video and the way you ordered the checklist is fantastic
@bennyplanet
7 күн бұрын
@@mohamadrafeek7871 thanks bro
@krishnakumarg1812
8 ай бұрын
கையால் பிடித்து கொண்டு கூரினால் கிளட்ஜ் எது ஆக்ஸ்லேட்டர்எது என்று தெரியாமல் இருக்கும் அதனால் கால்கள் உதவியடன் கற்பித்தல் நன்று மற்ற விபரங்கள் அருமை நன்றி சகோ!
@bennyplanet
8 ай бұрын
Nandri sago
@RameshRamesh-iq6pk
5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு brother. மிகத் தெளிவான பதிவு வரவேற்கிறோம்....
@bennyplanet
5 ай бұрын
Thanks bro 😊😊
@shanmugamshanmugam8629
6 ай бұрын
அருமை சகோதரா புதிதாக கார் வாங்குபவர்க்கு மிகவும் பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍
@bennyplanet
6 ай бұрын
Thanks bro 🙏😊
@gopigovindaraj508
8 күн бұрын
Super information for new second hand car buyers thank u brother hats off🎉
@bennyplanet
8 күн бұрын
@@gopigovindaraj508 thanks bro
@cat_voice
11 ай бұрын
நான் ஓட்டுனர் தான் ஆனாலும் உங்கள் பதிவு அவசியமானது Super ❤️
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@josephd.r3581
5 ай бұрын
வண்டியை தூக்கி பார்க்கவும்...அன்டர் சேஸ் அரிப்பை கண்டுபிடிக்க முடியும்
@bennyplanet
5 ай бұрын
Yes
@SEArockiasamy
8 ай бұрын
நன்றி. இப்படி பட்ட வீடியோக்கள் நிறைய வர வேண்டும். நன்றி
@bennyplanet
8 ай бұрын
Thanks bro
@natarajt4311
9 ай бұрын
Hi brothers He is very good response. I just asked my car doubts and immediately giving solution. So everyone will doing support. Thank you bro
@bennyplanet
9 ай бұрын
Thanks bro 👍🙂
@SAMBASIVAM-qm8yg
2 ай бұрын
பழைய கார் வாங்குவதற்கு முன் மிக அருமையான டிப்ஸ் கொடுத்தேன் மிக்க நன்றி
@bennyplanet
2 ай бұрын
Thanks bro
@kalaiarasan6597
Ай бұрын
Super bro. Very good explanation. Thank you
@bennyplanet
Ай бұрын
@@kalaiarasan6597 thanks bro 🙂
@mahaboopkhan3368
5 ай бұрын
Super bro second car vanga edavida vilakkama yarum tips sollirukkamattanga thank you bro
நானும் Used கார் வாங்கி எம்மதுட்டேன் ஆகஸ்ட் 30 ,2023 சென்னை கொளத்தூர் உள்ள SF car care ல 2005 Santro XO 1. 35 lakhs வாங்குனேன் எனக்கிட்ட வண்டி பக்க கண்டிஷன் எடுத்து ஓடலாம் சொன்னாங்க , மெக்கானிக் கிட்ட கொண்டு பொய் கட்டுன அவர் டைனமோ பெயரிங் மட்டும் போயிடுச்சி னு சொன்னாரு அப்புறம் கொஞ்ச வ்ஹீல் லிங்க் ரோட் வீக்கா இருக்குனு சொன்னாரு, SF cars ல இத என்கிட்ட சொல்லவே இல்ல , கேட்டதுக்கு சார் இத்தலம் செரிப்பனிடலாம் சொன்னங்க , செரி னு சொல்லிட்டு கார் வாங்கினேன் அப்புறம் மிலேஜ் எவளோ வரும் கேட்டத்துக்கு , மிலேஜ் சிட்டி ல 12km- 14km வரும் சொன்னாங்க, நெடுஜாளைல 15km மேல வரும் சொன்னாங்க , டிரைவ் பண பிறகு என்ன சிட்டி ல 7km தா வந்துச்சி அப்புறம் நெடுஜாளைல 11km வந்துச்சி , பொய் கேட்டதுக்கு சின்ன சின்ன ரிப்பேர் ல நீங்க வெளில பத்துகோங்க சொன்னாக , மெக்கானிக் கிட்ட கேட்டதுக்கு அவர் இன்ஜின் டியூனிங் பண்ண மைலேஜ் வரும் 5000 ஆகும் சொன்னங்க , SF car care என் கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டாங்க . ஏன் இப்படி பண்றீங்க னு கேட்டதுக்கு SF cars ல வேணுமான்னு கார் கொடுத்து உன் காசு திரும்பு வாங்கிக்கோ இல்ல கார் வெள்ளில ரிப்பேர் பணிக்கோ சொன்னாக , ரொம்ப கடினமா பேசுநதாள செரி கார் எடுத்தினு காசு கேட்டதுக்கு 10000 பிடிச்சுகினு தா தருவேன் , ஏன் 10000 உங்களுக்கு தரணும் கேட்டத்துக்கு என் டைம் வேஸ்ட் பணத்துக்கு சொல்லறங்க ,செரி என்ன ஏமாத்திட்டங்க தெரிஞ்சிடுச்சி இவங்க கிட்டலாம் காசு திருப வாங்குனா போதும்னு வேற வலி இன்றி கார் விலை + பெயர் மாற்றம் Rs.1.35 lakh. நா செலவு பண்ணது Rs.7000 மொத்தம் : Rs.1.42 Lakh என்னக்கு அவங்க கொத்துது Rs 1.32 lakh (NOTE: பெயர் மாற்றம் ஆகவில்லை ) என் கிட்ட பிடுங்கனது (நான் ஏம்மாந்தது Rs.10,000)- loss
@bennyplanet
11 ай бұрын
பொறுமையா கார் வாங்குங்க சகோ, கார ,நல்லா செக் பண்ணுங்க. உங்க வீட்டுக்கிட்ட இருக்குற மெக்கானிக்க ,பழக்கப்படுத்துங்க மெக்கானிக்க கைக்குள்ள போட்டுட்டு கார செக் பண்ணி வாங்குங்க, நல்ல கார வாங்கலாம் .சகோ இல்லனா😊 நம்ம 👉வீடியோ பாத்து செக் பண்ணி வாங்குங்க இன்னும் நிறைய இருக்கு ,அடுத்த வீடியோல போடுறேன் சகோ,
@josephd.r3581
5 ай бұрын
இவ்ளோ பழைய காரில் பழைய மாடல் இஞ்சின் 2005 ரொம்ப பழைய டெக்னாலஜி. 2015 க்கு மேலே உள்ள கார் வாங்கலாம் எல்லா பழையகாரிலும் பிரச்சனைகள் இருக்கும் நமக்கு வீஷயம் தெரிந்தால் மெக்கானிக்கிடம் போய் சரி பண்ணலாம் இஞ்சின் டியூன் பண்ணினால் மைலேஜ் வராது...அப்புறம் சொல்வார்கள் இவ்ளோ தான் வரும் என்பதை...
@bennyplanet
5 ай бұрын
Yes bro
@user-mb9tv4lk4j
11 ай бұрын
நல்ல வேலை உங்கள் பதிவை பார்த்தேன், இல்லை என்றால் ஏமாந்து போயிருப்பேன், நன்றி நன்றி நன்றி சகோ
@bennyplanet
11 ай бұрын
Thank bro
@s.kalaiyarasu5621
8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு .......வாழ்த்துக்கள் சகோதரர்....🎉
@bennyplanet
8 ай бұрын
Thanks bro
@lntex5187
9 ай бұрын
அருமையாக விளக்கம் அளித்து உல்லீர்கல் மிக்க நன்றி
@bennyplanet
9 ай бұрын
Thanks bro 🙏😁
@master-class5213
11 ай бұрын
Your video will safeguard many Thank you
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@SureshKannanChandrasekar
8 ай бұрын
Performing a drive test involves multiple steps which are focused on assessing various critical components of the vehicle for safety and performance. Please note, an actual drive test should be conducted by a qualified individual, and these instructions are for informational purposes. 1. **Oil Leak & Brake Test**: - Drive the vehicle for 30 minutes. - Post-drive, inspect under the engine for any signs of oil leakage. - During the drive, test the brakes for responsiveness and any unusual noise. - Engage the handbrake to ensure it holds the vehicle stationary when parked on a slope. - If the handbrake is ineffective, check the brake oil level and quality to ensure it's within the recommended specifications and has no contamination. 2. **Wheel and Bearing Sound Check**: - Drive at a consistent speed of 60 kph (kilometers per hour). - Listen for any unusual noises such as humming, grinding, or whirring which could indicate wheel bearing or tire issues. 3. **Clutch Functionality**: - Pay attention to the clutch engagement as you release the pedal. - It should begin to engage midway through the pedal release process. - If the clutch only engages at the end or after full release, it may indicate a clutch plate wear or need for adjustment. 4. **Gear Shift Smoothness**: - While driving, cycle through all the gears. - Each gear should transition smoothly without resistance or grinding noises. - Difficulty in shifting or unusual sounds can indicate gearbox issues or the need for gear oil replacement. 5. **Steering & Power Steering**: - While maintaining a speed of 80 kph, the steering should not vibrate or show resistance. - Look for any oil leaks around the power steering system. - Test the steering's smoothness by turning it fully to the left and right, checking for any stiffness or jerks in the motion. After completing these tests, any concerns or abnormalities identified should be inspected by a professional mechanic to determine the exact cause and the repairs that may be needed. Regular maintenance is essential to prevent these issues from arising.
@esakkyappan4532
11 ай бұрын
Light Electrical Dingar Door Wiper Details Advised Wanted❤
@bennyplanet
11 ай бұрын
Next week car full body checkup poduven bro athula potruvom bro
Certainly! Here's how you can perform those engine tests: 1. **Start the Car:** - Ensure the car is parked on a level surface, engage the parking brake, and start the engine. - Open the hood and locate the oil dipstick. - Pull out the dipstick to observe oil levels and color before starting the test. - Wipe it off, re-insert it fully, and then remove it again to check the oil level. It should be within the operating range marked on the dipstick. - After the engine warms up, lightly press the accelerator and observe the engine area. - Look around the oil cap and valve cover for any oil leaks. - Check for smoke from the exhaust, which could indicate engine problems. Ideally, there should be no excessive smoke or oil splattering. 2. **Check Celancer (Catalytic Converter) Smoke:** - Stand behind the car to observe the exhaust pipe. - Lightly accelerate and watch the smoke emitted from the exhaust. - For petrol engines, there should be no visible smoke after the engine has warmed up. - For diesel engines, a puff of black smoke on startup is common but should clear up once the engine is running normally. Ongoing smoke could indicate an issue. - There should not be any oil or excessive soot within the exhaust emissions. 3. **Check Radiator:** - With the engine cool (to avoid scalding), open the hood and locate the radiator cap. - Slowly twist the cap off to the first stop to release any built-up pressure. - Once all pressure has released, fully remove the cap and inspect the coolant level. It should be full and free from oil contamination. - Inspect around the radiator for any signs of leaks or coolant splashing on nearby components. 4. **Engine Fan:** - The engine cooling fan should activate once the engine reaches a certain temperature, or immediately if the air conditioning system is turned on. - Observe the fan to ensure it is operating at the appropriate speeds. - Watch for the fan to cycle off and on. This auto-cut feature ensures that the fan only runs when necessary to maintain the proper temperature. 5. **AC Checkup:** - Turn on the air conditioning to the coldest setting and highest fan speed. - Open the cabin filter compartment (often behind the glovebox or under the dashboard). - Locate the AC pipes which become cold when the AC system is operating correctly. - With the AC running, you should notice condensation on the cold parts of pipes and a marked cooling effect in the air flowing inside the car cabin. For all the above tests, proper safety measures should be taken, especially when working with a running engine and hot surfaces. If you're unfamiliar with vehicle maintenance or these tests, it's always best to seek the assistance of a professional mechanic.
@bennyplanet
8 ай бұрын
Thanks for your deep technical comment
@user-px5dr8ng2f
8 ай бұрын
Very usefull 👍
@vijayabul4938
5 ай бұрын
very clear explanation, most useful. Thank you brother😊
@bennyplanet
5 ай бұрын
Thanks bro 😊
@s.sakthivel4170
11 ай бұрын
சூப்பரோ சூப்பர் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@navinkumar6388
4 ай бұрын
💯✅
@user-od5vv3bz3o
8 ай бұрын
தெய்வமே!!!!! வாழ்க வளமுடன்
@bennyplanet
8 ай бұрын
😂😂😅சகோ நான் மனுஷன் தான் நன்றி நண்பா
@sabari8224
9 ай бұрын
Very useful and detailed video bro..... spare parts rate evlo nu yarume solli nan parthathu illa bro....
@bennyplanet
9 ай бұрын
Thanks bro 🙏🙂
@venkadesh8597
5 ай бұрын
தம்பி அருமையாக சொல்லி உள்ளீர்கள்
@bennyplanet
5 ай бұрын
Thanks bro 😊
@godsongifty
10 ай бұрын
God Bless You.... Nice Explanation
@bennyplanet
10 ай бұрын
Thanks bro
@nellaisakthi8295
11 ай бұрын
Good information thank u nanpa
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@SivaKumar-bq3xo
11 ай бұрын
I will apply this methods bro thanks
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@konguajithkumar1430
8 ай бұрын
அருமைங்க நல்ல பயனுள்ள தகவல்
@bennyplanet
8 ай бұрын
Thanks bro
@persio97
9 ай бұрын
madurai la yarachum used car vanga plan paninga na ivara thaaralama koopdunga enaku inaiku one day full ah car dealer place la irunthu car a complete ah analyse pani test drive pani and final ah dealer ta yum pesi document verify panitu cost um kami pani eduthu kudutharu even enaku car oti touch illa ivar dhan dealer place la irunthu enoda parking slot vara otitu vanthu kudutharu nama aaluku bike car la sema experience iruku
@bennyplanet
9 ай бұрын
Thanks bro
@bosepandi1846
6 ай бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி தம்பி
@bennyplanet
6 ай бұрын
Thanks bro
@ravi60ravi65
11 ай бұрын
You have given a good explanation , the car owner will be idle , my friend, thanks for the information brother , Thankyou, and also link to buyer and others
@bennyplanet
11 ай бұрын
Thanks bro 😊
@RANJITHKUMAR-cf8zz
28 күн бұрын
Thanks bro ...good explanation
@bennyplanet
28 күн бұрын
@@RANJITHKUMAR-cf8zz thanks bro 🙂
@AlaguMuthaiah-we1xb
2 ай бұрын
அற்புதமான தகவல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி நன்பா
@bennyplanet
2 ай бұрын
Thanks bro 🙏
@saravanaprakash6924
11 ай бұрын
Very useful tips thank u brother
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@kadhiravan6203
7 ай бұрын
நன்றி தம்பி சரியான நேரத்தில் உதவியாக உள்ளது
@bennyplanet
7 ай бұрын
Thanks bro 😊
@Breezesangeethashale9261
4 күн бұрын
I20 Hundai, 40000 km running year 2018 top end 5,70,000 but tures to be changed. Single owner. Can we buy it?
@bennyplanet
4 күн бұрын
@@Breezesangeethashale9261 diesel or petrol?
@prasathdevi2975
11 ай бұрын
அருமையான பதிவு
@bennyplanet
11 ай бұрын
Thanks bro 🤗
@trackstoneentertainment6035
8 ай бұрын
Engine work panni 1000 km not spray oil Incase wrong alignment of piston ring buying period good then after 1000km will be sparyed But chose new car
@maari743
11 ай бұрын
Bro bumper la carrecta setting aagulana kuda weel gap sariya irukathu otti patha mattum than week alaiment sariya irukum
@bennyplanet
11 ай бұрын
Yes bro atha solla maranthuten
@superlivingfire
7 ай бұрын
Very good and informative... God bless you brother. Keep doing all your good works 💪
@bennyplanet
7 ай бұрын
Thanks bro 🙂
@user-uz2fx7vd9y
6 ай бұрын
Bro, நான் t board car வாங்கி ஓட்டலாம்னு இருக்கேன் இப்ப இருக்கிற மார்க்கட் எப்படி இருக்கு? புது swift dezir கார் புக் பண்ணா 3 மாசம் ஆகுமாம். அதுவும் நான் petrol version தான் போக போறேன், CNG கிடையாது. 2nd hand car வாங்கலாமாண்ணு யோசனையா இருக்கு. அதாவது diesel swift dezir. ஒரு நல்ல யோசனை சொல்லுங்க. நான் சென்னைவாசி...
@bennyplanet
6 ай бұрын
2015 to 2018 Swift dizer diesel best ,bro, ipo vara Petrol engine avlova nalla illa nu kelvipaten ,,,old diesel engine iruntha ,,, parunga illana new vehicle vangunga bro
@gabrielcarwin6489
7 ай бұрын
MY DEAR SON YOUR EXPLAIN ABOUT CAR IS VERY VERY USEFUL
@bennyplanet
7 ай бұрын
Thanks brother 😊
@sakthivelsathu9672
7 ай бұрын
I10 2009 1.60k sollarangaa. Athula ac odala, engine belts sound varuthu, wheel alignment liteah miss itha vangalanu irunthen but unga video paratha thala thapichiten bro thanks.....
Super thambi Ippadi yarum solli nan kkekala 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤
@bennyplanet
9 ай бұрын
Romba thanks bro 👍
@user-mt3fg6iy1x
2 ай бұрын
❤❤❤ ok good explanation thankyou very much
@bennyplanet
2 ай бұрын
Thanks bro 👍😁
@mohanshanker7200
5 ай бұрын
Very good video and informative. Thank you
@bennyplanet
5 ай бұрын
Thanks bro 😊
@muralikrishnan3619
3 ай бұрын
Sir ...neenga solra tipsku fresh car vangitu poidlam
@bennyplanet
3 ай бұрын
Car gud condition la sale pannirukene ,,, enoda insta page la iruke bro,,,
@Mrjdzsvlog
2 ай бұрын
Insta ID brother?@@bennyplanet
@smulesuresh077
6 ай бұрын
Bro super information 2nd car vangravangalukku intha tips ella carkum porunthu ma
@bennyplanet
6 ай бұрын
Pannalam bro ,,, 👍
@PravinRaj-ql9en
6 ай бұрын
அவசியமான தகவல், அருமை
@bennyplanet
6 ай бұрын
Thanks bro🤗
@user-qe1ff6jm8r
25 күн бұрын
Thank you bro very important video
@bennyplanet
25 күн бұрын
Thanks bro 🙂
@cineartistemaheshkumar2016
5 ай бұрын
Bro how to find accelerator cable in engine room new model cars like santro 2022 model
@bennyplanet
5 ай бұрын
Latest model ku apdi engine room la cable varathu bro ,,, acceleration pedal amukki check pannunga
@cineartistemaheshkumar2016
5 ай бұрын
Thanks bro. Could you share your mobile number or email address
@user-ux1pb2rd4n
7 ай бұрын
இதுக்கு புதுவண்டியே. வாங்கிக்கொள்ளலாம்😊
@bennyplanet
7 ай бұрын
பழைய வாகனம் வாங்குவது நல்லது குறைந்த கிலோமீட்டர் ஓடின கார் வாங்கி பணத்தை மிச்சப்படுத்தலாம்.
@sathishcks
2 ай бұрын
Your explanation is very precise nice
@bennyplanet
2 ай бұрын
Thanks bro
@ashokkumarsubramani1940
4 ай бұрын
Thanks for your used car purchase idea bro
@bennyplanet
4 ай бұрын
Thanks bro 😁
@prabakarans9042
6 ай бұрын
அருமையான நல்ல தகவல் நண்பா
@bennyplanet
6 ай бұрын
Thanks bro ☺️
@avmfarm2245
2 ай бұрын
Super bro🎉❤💯🥰🚘 love you bro❤
@bennyplanet
2 ай бұрын
Thanks bro 😁👍
@Tamilarivu782
11 ай бұрын
Nice
@karthicks9172
5 ай бұрын
நல்ல விஷயம் தம்பி
@bennyplanet
5 ай бұрын
Thanks bro 👍😊🤗
@shivsarankavis
5 ай бұрын
அருமை
@bennyplanet
5 ай бұрын
Thanks bro
@skumar7050
11 ай бұрын
Super
@user-hl5wp1hx1v
16 күн бұрын
Thankyou bro. 13thavaru
@bennyplanet
16 күн бұрын
@@user-hl5wp1hx1v 🙂
@ranjaniravi9870
2 ай бұрын
Thank you so much for your kind information,I am salute for you bro.
@bennyplanet
2 ай бұрын
Thanks bro 😊
@Nallaianayyan
5 ай бұрын
very nice Thank you Bro
@bennyplanet
5 ай бұрын
Thanks bro
@selvarajsanthanam9380
5 ай бұрын
Very useful ❤
@pavithrapavithran4991
11 ай бұрын
Super Bro
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@NandhiniNandhuaji
5 күн бұрын
Anna nisson la rerrano vangalama 2014 modal 160000 km oodiruku edukalama bro
@bennyplanet
5 күн бұрын
@@NandhiniNandhuaji terrano model ,konjam failure thambi..... Amount cheap na edu illana venam ,,,, discontinue model, terrano users enkitta illa ,so terrano use pandravanga reviews search panni thambi ,
@user-go4uy1yt7j
11 ай бұрын
Very nice 👍
@bennyplanet
11 ай бұрын
Thanks bro
@appuanandkumar
28 күн бұрын
Super Bro 🤝 Volkswagen ameo 2018 model petrol 130000km car finalah evlo kku edukkalam
@bennyplanet
28 күн бұрын
@@appuanandkumar 4L to 4.5L but maintenance over bro ,,,
@josephd.r3581
5 ай бұрын
அனேகமாக எல்லா ஷாக்கர் மற்றும் ஸ்டியிரிங் ரேக் சர்வீஸ் பண்ணியாகவேண்டும் எல்லா புள்ளி மற்றும் பெல்ட் டென்சனர் மாற்றவேண்டி வரும்..பேரிங் தேய்ந்துவிடும் 5-7 வருடங்களில் கிளச் பிரசர் பிளேட் மாஸ்டர் சிலின்டர் சரியாக இருந்தால் கிளச் மிருதுவாக இருக்கும்.
@bennyplanet
5 ай бұрын
Technical
@SathishSathish-wp5km
5 ай бұрын
Bro na 2 nd hand car vangala iruka.. Enaku low budjet la irutha sollunga bro pls😢
@bennyplanet
5 ай бұрын
Irukubro cal pannunga 9944151997
@periyarmani9512
8 ай бұрын
நான் பொலேரோ கார் வாங்கலாம்ன்னு இருக்கேன் எந்த மாடல் வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருக்கேன்.ஒரு யோசனை சொல்லுங்க சகோ.
@bennyplanet
8 ай бұрын
bolero 2.5 Di AC ,, 120 top speed,low ,2523cc ,63bhp,3200 rpm, best model sago
@Azi-Fa_2015
8 ай бұрын
Bro nano edukalam 2012 to 2015 kulla car unga opinion sollunga bro
Neenga solra ettana complaints check panna dnda owner sir ottukuvan
@bennyplanet
3 ай бұрын
Ithellam check panni than Nan namma followers ku car eduthu kudupen sir 😊
@ashwahari4958
4 ай бұрын
Super review experience bro
@bennyplanet
4 ай бұрын
Thanks bro
@karthick.t9079
9 ай бұрын
Romba romba nalla vedio bro, thank you so much, semma useful ah na vedio, tirupur udumalpet coimbatore area lam vanthu car vanga check panni help pannuveengala bro
@bennyplanet
9 ай бұрын
Ithukunu anga vantha romba selavu bro ,,, car kitta poi video call kuda pannunga bro,,, 👍
Пікірлер: 700