அற்புதம் ...உங்கள் பேச்சு ,பாவனை , உச்சரிப்பு, சைகை ஐயா!!! மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்!! வாழ்த்துகள் ஐயா !!! சிவாயநம ....everyone should follow dis, surely we'll learn good experience
@gohkul2120
6 жыл бұрын
பிரபஞ்சத்தை பற்றிய தங்களது எடுத்துரைப்பில் தாங்கள் கூறும் எடுத்துக்காட்டு மற்றும் அறிவுரை நன்றாக இருந்தது!
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
நன்றி ஐயா.
@muthucumarasamyparamsothy4747
6 жыл бұрын
சிறந்த அருமையான கருத்துக்கள் .நன்றி. சிந்திக்கவேண்டிய உண்மைகள் .தமிழர்கள் இந்த இயற்கையின் தத்துவத்தை புரிந்துகொண்டதன் காரணத்தால் , இலவசம்களை வாங்காமல் வையிருப்பசியுடன் மானத்தோடு அமைதியாய் வாழ்ந்தார்கள் .இன்றைய நிலை அந்நியர்கள் நமது மண்ணிலுள்ள சக்தி வளங்களை முறைகேடாக எடுத்ததினால் ,சமநிலை பாதிக்கப்படத்தை உணர்ந்த இன்றைய தலைமுறை எதிர்வினையாற்றி சீர்செய்வது தவிர்க்கமுடியாத இயற்க்கை நியதி என்பதையும் உணர்ந்து வருகின்றார்கள் .எனவே எம்மேல பாதிப்பை விளைவிற்கும் எதிர்மறை சக்திகளை சமன்செய்வதற்கு வந்த தீய சக்திகளை புறம்தள்ளி சமநிலைஆற்றவேண்டியது காலத்தின் கட்டாயம் .தமிழ் இளைஞர்கள் ஆற்றவேண்டிய கடைமை .வாழ்க
@akwith5559
6 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி sir தாங்கள் பேசும் விதம் அருமை sir
Super na, intha video va paakkum pothu na en chenna vayasula 5th padekkum pothu social science class iruntha maari oru semma feeling na. Neenga pesumpothu enga Headmaster rangasamy sir nayapagam vanthu poguthu na,😔😔😔😔😞😞😞 Thank u 😘😘😘😘😘😘😘
EXCELLENT EXPLANATION SIR. YOUR ALL VEDIOS ARE TEACHING SUPREME INTELIGENCE. I FOLLOW YOU SIR
@shakthikalai595
6 жыл бұрын
வாழ்க தங்கள் சேவை
@atchayat344
7 жыл бұрын
அன்பேசிவம் குருவேசரண ம்.அருமை ஐயா. வளமுடன் வாழ்க்கையில் என்று ம் வாழ்க.நன்றி 🍅🕋🌿🌿
@collectivaknowledgeacademy
7 жыл бұрын
Thank you for your complements. Keep watching our channel.
@rubesh_
5 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐ!!!
@arivarasanarivarasan9948
6 жыл бұрын
Super explanation sir, Thank you very much
@SivaSiva-mx3by
4 жыл бұрын
அருமை
@paranabossaaparanaboss7755
5 жыл бұрын
Your. Advice. Very. Great.
@செந்தூர்முருகன்-ட7ம
6 жыл бұрын
அருமையான விளக்கம்
@subash.d5840
4 жыл бұрын
Sir 😍 Really Appreciate You 🙏 Usefull informativel information 👍
@noortvmhk4598
5 жыл бұрын
தன்நிலை மாறாம இருத்தல் வளர்ச்சிக்கான இரகசியம் நன்றி ஐயா
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
உண்மை உண்மை.
@Krishnas6678
6 жыл бұрын
Good speech.. Thanks for this information..
@selvamputhina4974
6 жыл бұрын
Super meg and this very important tq sir
@RajuArtistAhr
6 жыл бұрын
அருமையான விளக்கம்Super
@balasubramaniramalingam7592
4 жыл бұрын
ஐயா, சொல்லவரும் செய்திகளை சுருக்கமாக விரைவாகச் சொல்லி பழகவும், தேவையில்லாத வார்த்தைகள் அதிகமாகவும் கேட்பவர்களுக்கு கடுப்பாகவும் உள்ளது, தவறுகளை சரி செய்தால் உரை சிறப்பாக இருக்கும்
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ஐயா. மிக்க நன்றி.
@jagansivan9160
4 жыл бұрын
Tnk u
@vigneswaran1628
6 жыл бұрын
Thanks... It makes me more calm and peaceful.. good job go head ...
@ScNathankk
Жыл бұрын
Superb.
@6666tnk
6 жыл бұрын
ஒரு மனிதன் இயல்பாக இருக்கும்போது இன்னொரு மனிதன் தனது நெகடிவ் சக்தியின் வெளிப்பாட்டை இயல்பாக உள்ள மனிதன் மீது பிரோகிக்கும்போது அந்தமனிதன் தன்தன்மைக்கு தக்க எனர்ஜியை சக்தியை எதிர் வினையை காட்டுவான் என்பது இதன்மூலம் அறிய கூடியதாக உள்ளது அல்லவா? மரத்தை இழுத்தபோது. மரம் எதிர்ப்பை காட்ட தாக்கத்தின் பாதிப்பால் ஆடியது. மரத்திற்கு தண்ணியை ஊற்றி பாசிட்டிவ் எனர்ஜியை கொடுத்தால் அது தானும் மகிழ்ந்து வளர்ச்சி அடைந்து எமக்கும் குளிர்ச்சியையும் காய்களையும் பழங்களையும் கீரைகள்ளையும் தனது தன்மைக்கு ஏற்ப வழங்கும். மனிதர்களும் இதுபோல் தான்.
@kugans588kugan6
7 жыл бұрын
Thanks sir super message
@narayana12333
4 жыл бұрын
Nice...Is there. Any. Connection. Between Nature.... Human feelings. ...N.....Natural Disaster. ..?.Navagrahas. rays ( magnetic) 🌷🌷🌹🌹🌻🌻I am. Interested in this. Subject..... Can discuss.only With. People who are. Interested. In this subject🌻🌻🌹🌹🌷🌷 Eg. Body. Breaths.. not we.(..likethis
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
Please start from here: cka.collectiva.in/t/jtp
@50ramsan
7 жыл бұрын
nice lecture for the present day people
@collectivaknowledgeacademy
7 жыл бұрын
Thank you very much sir.
@ramamurthy5881
5 жыл бұрын
நல்லது. ..
@rameshmanikumarrameshmanik7327
5 жыл бұрын
நன்றி
@designs-colourkrafts2851
5 жыл бұрын
Wonderful information
@munic1446
4 жыл бұрын
Thank you
@navaolikathirvel1285
5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@geethageetha9759
4 жыл бұрын
Very Good message
@thaaraa4817
5 жыл бұрын
Thanks sir
@manjulakumar5975
7 жыл бұрын
I like it
@அன்புஅன்பு-ன4ச
6 жыл бұрын
👏👏👏👏👌👌👌
@rajarajeswarinarasimhan1447
6 жыл бұрын
Thank you so much. Very informative and mind boggling and I would like to know a lot about the natures wonderful nature. Please let me know the conact no. of the great person who deliver the message. Thank you Sir
@sridhart7319
6 жыл бұрын
It was a grate information thank-you
@bagiyalakshmivijayan3288
5 жыл бұрын
Good explanation. Super sir.
@jagansivan9160
4 жыл бұрын
Short and sweet ta sollunga thalaivaa( rumba nalla karutha blade pottu thalli solrenga
@kathamuthu3085
5 жыл бұрын
Ayya konjam points ennavo athuku oru example kodunga ivlo neram paarthu....😯 short solli irundha easy aavum memory la irukum
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
Thanks sir. I will try to follow it in my future videos. Thanks.
@meenamohanable
6 жыл бұрын
nice sharing,
@velmuruganvelmurugan731
6 жыл бұрын
Really super bro
@manjulakumar5975
7 жыл бұрын
super sir
@wasandiwasandi8803
5 жыл бұрын
எனக்கு இந்த பதிவு பிடிச்சி இறுக்கு நன்ம்பர்கலே இந்த கதைய தொடர்ந்து பாக்கனும் இது உன்மைக்கும் நடந்தது இறுக்கிக்கு நான் கன்னால சில விசயம் கண்டு கிட்டு இறுக்கிக்கிரேன் மேலும் தொடர வேண்டும்
@chandramohanakrishnan3789
5 жыл бұрын
Veer by
@shajahan.jshajahan.j668
4 жыл бұрын
Super
@susibawan8290
5 жыл бұрын
Thanks
@shobanak7876
5 жыл бұрын
👌👍
@rajarathinamraman7019
6 жыл бұрын
very nice
@manimaran33
5 жыл бұрын
Excellent
@sathgurugrace9237
5 жыл бұрын
Excellent sir
@jagadeeshprakash3267
5 жыл бұрын
Sir super topic
@pichaimanikailasadhevar3288
6 жыл бұрын
அருமையான எளிமையான விளக்கம்.!
@tobeymarshall2736
4 жыл бұрын
Bro apple story vanthu .. Athu thought experiment...
@dhasarathan7241
5 жыл бұрын
நீங்கள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடிய.
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
சாமி. நீங்க என்ன சொல்றீங்க?
@jaganvanne
4 жыл бұрын
🤔
@ragulkanna2467
5 жыл бұрын
Who is that boy in this story sir
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
That boy is none other than a person made up of mud, water and air as main ingredients. It doesn't matter what his name? Am I right?
@ragulkanna2467
5 жыл бұрын
Right sir ! Now I watch all your videos on 24/7 it is great inspiration and knowledge able for me tnq u so much sir
@thadshanamoorthy8898
6 жыл бұрын
super sir 👌👌antha paiyan yaarnu sollave illaye
@collectivaknowledgeacademy
6 жыл бұрын
Thanks for your support.
@sureshkumar-jk1qm
6 жыл бұрын
what is his name of that boy
@சங்ககாலதமிழன்டா
5 жыл бұрын
ஆழ் மனதிடம் கேட்டது கிடைக்குமா ... பதில் தாருங்கள் ...
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
ஐயா எந்த மனமும் எதையும் கொடுக்காது. நம் உழைப்பு ஒன்றுதான் நாம் நினைத்ததை கொடுக்கும். உழைப்பை நம்புங்கள். மந்திர தந்திரங்கள் ஒன்றும் பலிக்காது.
@RG.MEDIA2526
5 жыл бұрын
@@collectivaknowledgeacademy அம்பானியும் அமேசான் நிறுவனரும் நம்ம ஊர் விவசாயிவிட அதிகமா உழைச்சிட்டாங்கலா சார் உன்மனம் என்ன அதிகமா நினைக்கறதோ அதை நோக்கி உன்னை உந்துவது இந்த பிரபஞ்சமே
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
@@RG.MEDIA2526 அருமை அருமை. அவர்களிடம் நிச்சயமாக உழைப்பு இருக்கிறது. பணம் செய்யும் உழைப்பு. ஆனால் பணம் மட்டுமே வெற்றி அல்ல.
@meenamohanable
6 жыл бұрын
purivakkum thanmai mikavum azhagu.fine,kee it up.
@visvavs3999
5 жыл бұрын
Yar antha siruvan. Who's that boy
@iyyappans6614
5 жыл бұрын
Yaravathu nammala adicha enenry varuma illa poguma
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
அற்புதமான கேள்வி. இதுவரை யாரும் இந்த கோணத்தில் கேள்வி கேட்கவில்லை. ஐயா வெய்யிலில் காஞ்சு கிடக்கும்போது தென்றல் காற்று அடிச்சா ஒரு சக்தி கிடைக்குமா இல்லையா? எல்லாமே ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்றதுதான். உணர்தல் நம்ம புத்தி சாலித் தனத்துக்கும் மேலே.
@josechellamkingkumarikings9433
5 жыл бұрын
சார் வணக்கம் பிரபஞ்சம் பற்றி என்னானு கொஞ்சம் தெரிஞசுக்கு இன்னும் தெளிவாக தெரிவிக்கவும் சார்
@gavaskare
7 жыл бұрын
Amazing sir..
@kannanlakshmi2683
5 жыл бұрын
வியந்தேன்
@rbap3719
5 жыл бұрын
Antha manithan name enna sir
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
அது நீங்கள்தான். நாம் அனைவரும்தான். எல்லோரும் சமமே. விரைவில் உண்மை வெளி வரும்.
@rbap3719
5 жыл бұрын
Super sir , Thanks sir
@sridharsri7593
4 жыл бұрын
இதை கண்டுபிடித்த அந்த தமிழர் யார் ஐயா
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
யாராக இருந்தாலும் அவர் மண்ணே. மண்ணில் ஒரு உருவம்.
@mysteryguider5518
6 жыл бұрын
Super,nice,sir,antha paiyan yaru
@dkrojerking8435
5 жыл бұрын
Kallele tanniye potta ille sir... Tannile kallepotaa... Hhehhe
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
Thanks for the keen watching. Of course, I must have uttered wrong. Thank you very much for your support.
@rajanbalakrishnan2024
6 жыл бұрын
லஞ்சமாக சம்பாதித்த அரசியல்வாதிகளின் பணம் இலவசமாக மக்களிடம் வந்துசேர்வது இயல்பு என புரிகிறது....
@annaduraia3231
5 жыл бұрын
best thougt graity force.satic&dynamic,moment forces.
@magicmagi4881
6 жыл бұрын
Great 🔝
@eyeofbala
4 жыл бұрын
Yaar andha paiyan Who is that boy
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
That boy is made up of mud.
@baskikeb
6 жыл бұрын
சம !
@SundaramRambabu6479
6 жыл бұрын
Thelivana. Padhivu
@sureshkumar-jk1qm
6 жыл бұрын
ok
@KarthiKarthi-gx4hn
4 жыл бұрын
விகடகவி மண்திட்டு
@collectivaknowledgeacademy
4 жыл бұрын
அப்டின்னா என்ன சார்.
@tamilnadu4055
5 жыл бұрын
ஓவர் பிளேடு
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
உங்களின் உண்மையான மன நிகழ்வை பதிவு செய்ததற்கு நன்றி ஐயா.
@venkadeshsanthanam9390
5 жыл бұрын
Contact no sir
@collectivaknowledgeacademy
5 жыл бұрын
Please call (+91) 8508602000 between 5 to 6pm on working days. Thanks.
Пікірлер: 116