சீதாப்பாட்டியின் தம்பி சிகிளி பெங்களூரிலிருந்து ஆலிண்டியா கான்ஃபிரன்ஸில் கலந்து கொள்ள வருவது அப்புசாமிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இவரிடம் அவர் வெகு அலட்சியமாக நடந்து கொள்வதே அதற்கு காரணம். அவர் தன் பென்ஷன் படணத்தைப் பற்றிப் பேசி அவரை அவமதிக்க சீதாப்பாட்டியும் அப்புசாமியும் போட்ட நாடகம் என்ன என்பதே கதை☺️
Негізгі бет Ойын-сауық 4 . பென்ஷன் இல்லாத மன்ஷன் (அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதைகள்)
Пікірлер: 2