கலியுகத்தில் இப்போதுள்ள கஷ்டங்கள் போதும் ஸ்ரீ கிருஷ்ணா. இனி பிறவியே வேண்டாம் என்று தான் இறைவனை வேண்டி வணங்குகிறேன்.
@krithika5853
3 жыл бұрын
@Ajay D cse haha
@thiruvenkatajothi6573
3 жыл бұрын
Janma dancer Majisa lyrics kodana Kodi Nandri
@m.prem1437
3 жыл бұрын
Yes
@ganesans9265
3 жыл бұрын
நல்ல பல அரிய தகவல்கள், தெளிவான பதிவு, ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்ள வேண்டியது.👍
@muthukrishnan9574
3 жыл бұрын
kzitem.info/news/bejne/uYVu1o6AmnV0m5w
@mohansundarpandian7200
4 жыл бұрын
Kritha Yuga 17,28,000 Years. Tretha Yuga 12,96,000 Years. Dwapara Yuga 8,64,000 Years. Kali Yuga 4,32,000 Years. Sadur Yoga 43,20,000 Years. 1,000 Sadur Yugas = One day for Brahma. 1,000 Sadur Yugas make one night for Brahma. Also known as Kalpa (43,20,000 X 1,000 = 432,00,00,000).
@suryakalap7363
3 жыл бұрын
மாற்றமே நிரந்தரம்.நமசிவாய ஓம்.
@selvisubramani3607
3 жыл бұрын
அறம் தெரியாதவர்கள் வாழ்கிறார்கள்.அறம் செய்பவர்கள் தான் கஷ்டப்படுகிறார்கள்.கடவுளே மக்களை காப்பாற்று ஓம் நமசிவாய.
@gokulkrishnan5442
3 жыл бұрын
N6
@ramanathanpl5163
Жыл бұрын
True
@uthayakumarratnasingam6818
4 жыл бұрын
நீங்கள் கூறியவை சரியானதே.உலகத்தில் இன்று நல்லவர்கள் உள்ளபடியால் தானே சிறு அழிவுகளுடன் நின்றுவிடுகின்றன.இறுதியில் மனிதர்கள் அனைவ ரும்.அழிந்து விரல்விட்டு எண்ணகூடிய அளவானவர்கள் மிகுதியாகும் என்பது நான் அறிந்தது.நன்றி உங்கள் தகவலுக்கு ;
@kd8638
3 жыл бұрын
இருக்கும் வரை நல்லதே செய் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@harishadow6062
Жыл бұрын
Ethume seyatha 💯 kasiku poydu perapey eni erukathu 🙏
@samynathanv1245
5 жыл бұрын
ஓம் நமசிவாய அழியும் உடலும் அதோடு செல்லும் மனமும் நிறந்தரமில்லை இறைவன் ஒருவரே உண்மை மற்ற அனைத்தும் மாயை ஓம் நமசிவாய
@sasikkumar_ART
5 жыл бұрын
Great
@samynathanv1245
5 жыл бұрын
@@sasikkumar_ART ஓம் நமசிவாய
@muthusaran1400
5 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@user-gk9qz7sl5j
5 жыл бұрын
Poda daiii Paithiyam 😂😂😂
@nallaiya579
5 жыл бұрын
Om namasivaya
@e.roshan9802
2 жыл бұрын
எத்தன யுகம் வந்தாலும் தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி மூத்த மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் உலகின் முதல் மற்றும் மூத்த கலாச்சாரம் 😍❤🤩🙏🔱⚜️🌾💯🙏🏽🙏🏻🙏🏼
@vsubburaj6332
Жыл бұрын
இதுலயும் மொழிப்பரச்சனையா உலகமே அழிந்துடும் ஆனா உனக்கு தெரிந்த மொழி மட்டும் அழியாதுன்றது பூனை கண்ணை மூடினா பூலோகம் இருண்டுவிடாது
@y7primehuawei314
4 жыл бұрын
உலகம் என்றும் அழியாது, அதில் உள்ள உயிரினங்கள் தான் அழியும்.
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@indhumathik8186
3 жыл бұрын
Crt👍
@vittalanand771
2 жыл бұрын
உலகம் 300 கோடி ஆண்டுகளில் சாகும்.. பின் மேலும் 300 ஆண்டுகள் (மொத்தம் 600 கோடி) ஆண்டுகளில், சூர்யா கப்ஸ்ம் மட்டுமல்லாது பிரசுபஞ்சமே ஒரு கரும் தகுலையால் ஈர்க்கப்பட்டு அதனுள்ள இழுக்கப்பட்டு மொத்த அமைதி நோலவும் எண்று தான் சொல்லப்பட்டுள்ளேது.
@jeevithatravels676
2 жыл бұрын
இது தான் உண்மை
@subramanianr2
2 жыл бұрын
உலகம் அழியும் bro... இல்லாதிருந்து உருவான உலகம்.. ஒரு கட்டத்தில் இல்லாமல் போகவும் செய்யும்.
@ayyathuraimurugan4385
3 жыл бұрын
இதிலிருந்து தெரிவது நம் பாரதம் அனைத்து நாடுகளையும் ஆன்மிக வடிவில் என்றுமே வழி நடத்திகொண்டிருக்கின்றது என்பது உண்மை....
@செந்தமிழ்சேவகன்
5 жыл бұрын
என் நீண்ட நாள் கேள்விக்கு ஆறுதலான பதில் நன்றி நண்பா
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றி நண்பா
@mathilamborghini1373
5 жыл бұрын
ஏண்டா பரதேசிப்புண்ட.... எவ என்ன சொன்னாலும் நம்பிக்கவேண்டியதுதானா
@bksakthivel4390
4 жыл бұрын
Brahmakumaris.com voice of truth Film Tamil
@benten440
4 жыл бұрын
@@mathilamborghini1373 😂
@mrmanojcm
4 жыл бұрын
@@mathilamborghini1373 😂😂
@sakthysatha1780
5 жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ksk6409
5 жыл бұрын
Avan indri oru anuvum asayadhu ok unmai thaan Aanal karma palan ,pavam punoyam ellam naam thaan anupavitgu kondubirukirom.
@sakthysatha1780
5 жыл бұрын
@@ksk6409 உண்மை 👍👍👍
@bksakthivel4390
4 жыл бұрын
Brahmakumaris.com voice of truth film Tamil
@sakthysatha1780
4 жыл бұрын
@@bksakthivel4390 👍👍👍
@gkofficialtrending5898
4 жыл бұрын
ஓம் சிவாய நமக🙏🙏🙏
@allinone-fk5gv
4 жыл бұрын
எத்தனை யுகம் ஆனாலும் தமிழ்தான் உலகின் முதல் மொழி
@r.p.karmegan6379
4 жыл бұрын
ஓம் சங்கரம் சிவ சங்கரம்.. ஓம் தெய்வ ஆசிரியரே போற்றி... உங்களின் எண்ணங்கள் ஈடேறும்... வைகறை பொழுது வணக்கம், மிக்க நன்றி, வாழ்த்துகள்.......
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@sabarir3780
3 жыл бұрын
Summa tha irrukala
@vasantharajmuthuvel2150
3 жыл бұрын
Unmaiii vazhga Tamil 🙏
@mmuniandy9205
3 жыл бұрын
En sammatammilamal pesuringa
@manjulasivarajan7851
4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.... உங்கள் பணி தொடரட்டும்.. பயனுள்ள தகவல் ஐயா... வாழ்க வையகம்..
@kumarankumaran272
3 жыл бұрын
அண்ணா நீங்க போடுகின்ற வீடியோக்களின் பின்னால் வரும் இசை மிகவும் அழகாக உள்ளது அதை முழுமையாக போடுங்கள் ஒரு நாள்
@kannans9023
5 жыл бұрын
Yellame yen siva Peruman thaa veru yedhum illai om namatchivaya 🙏🙏🙏🙏🙏
@Bioscopeofficial
5 жыл бұрын
Super
@raghulduster3000
4 жыл бұрын
Om Nama Shivya🥰🙏🙏🙏
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
காலம் : கற்காலம் இரும்பு காலம் செம்பு காலம் (தாமிரம்) மணல் காலம் தங்கம் காலம்
@bagavathiathalp6707
4 жыл бұрын
Yes
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@prabhulee6867
4 жыл бұрын
@@vaniias6647 nanba unnoda mob number or insta id kudu nanba athula eyanaku link anupu nan pakura
@mktamillyrics2438
3 жыл бұрын
அறிவியல் மனிதனால் மாற்ற படுவது இயற்கை இறைவனால் மாற்ற படுவது இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது அந்த இறைவன் மட்டுமே🙏🙏🙏 அது நம்முடைய நம்பிக்கை படி சிவனாகவோ🙏🙏🙏 இயசுவாகவோ 🙏🙏🙏அல்லாவாகவோ இருக்கலாம்
@SureshSuresh-en2jl
4 жыл бұрын
நடப்பதெல்லாம் நன்மைக்கே.. அனைத்தும் அவன்செயல். 🙏"ஓம் நமசிவாய"🙏!
@viktorpierre9600
4 жыл бұрын
Suresh,Ungalukku Kadavul mela nambikka irukka?
@SureshSuresh-en2jl
4 жыл бұрын
@@viktorpierre9600 inthakkelvikkaana kaaranam.?
@bksakthivel4390
4 жыл бұрын
Brahmakumaris.com voice of truth film Tamil
@r.p.karmegan6379
4 жыл бұрын
அரிஓம் சங்கரம்.......
@nakul6267
2 жыл бұрын
யுகங்கள் சுழற்சி அடிப்படையில் சுழன்று கொண்டேயிருக்கும் . நாமும் பல ஜென்மங்கள் எடுத்துக் கொண்டு தான்.இருப்போம்😊
@G. Monisha ❤️Intha Doubt thaan Sister Yenakku aana na kadavul aa muzhusa nambaravan❤️
@rs.ashokkummar8377
3 жыл бұрын
Adhu viraivil
@meerakannaki2197
3 жыл бұрын
Intha ulagathil evarume nallavar illai
@ommurugaommuruga4998
3 жыл бұрын
Yes👍❤️
@Vocabulary-2593
4 жыл бұрын
எது எப்படியோ இந்த mobile உலகம் எனக்கு சுத்தமா புடிக்கவே இல்ல எப்போ mobile வந்ததோ அப்பவே அப்பவே உலகம் அழிந்து விட்டது
@parthibanbar7915
4 жыл бұрын
Crt
@deepakjkumar8636
4 жыл бұрын
U.
@parthibanbar7915
4 жыл бұрын
@@deepakjkumar8636 💯 crt
@annamahannamah1094
4 жыл бұрын
Yes
@ranjith4744
4 жыл бұрын
Apa yethuku nee mobile use pandra ...thooki potruu...🙄
@pencildrawings7236
4 жыл бұрын
உலகம் கட்டாயம் அழியும்
@sujanvk3877
4 жыл бұрын
நீங்கள் விசயத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை. மிக்க நன்றி
@ganesans9265
3 жыл бұрын
நல்ல பல அரிய பயனுள்ள தகவல்கள். தெளிவான பதிவு.ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.🙏
@ramasundaram1631
4 жыл бұрын
Sir, A very good presentation about life of our earth and the behaviour of human beings.I feel it's almost true.Thanks sir.
@குருவாய்மொழி
3 жыл бұрын
இது தான் உண்மை நல்ல பதிவு நன்றி
@surendra7865
3 жыл бұрын
அகத்தியர் பாடல் கேளடா புலத்தியனே மைந்தா நீயுங் கெணிதமுள்ள யுகமதுதான் பதினெட்டுப்பா ஆளடா வரியினுகம் ஈரேழுகோடி அற்புதனார் யுகமதுதான் ஈரைந்துகோடி வாளடா தன்மயுகம் ஈராறுகோடி மகத்தான ராசியுகம் ஈரெட்டுகோடி காலடா யுகமெல்லாஞ் சொல்லிவாரேன் கனமான வீராசன் நாலைந்துதானே. தானென்ற விண்ணதனில் ஈரெட்டுகோடி தருவான வாய்தனக்கு யுகம்ஏழுகோடி மானென்ற மைனயுகம் இருமூன்றுகோடி மகத்தான மணிகள்யுகம் இருமூன்றுகோடி பானென்ற பணியிரதம் நான்குகோடி பதிவான விஸ்வாசன்யுகம் மூன்றுகோடி வானென்ற வாய்தன்யுகம் ஒருகோடியாகும் மார்க்கமுடன் திரேதாயுகந் தன்னைப்பாரே. பாரடா திரேதாயுகம் அதனைக்கேளு பதினேழு லக்ஷத்தொன் பதினாயிரமாம் மேரடா கிரேதாயுகம் அதனைக்கேளு விருபது லக்ஷத்தொன் பதினாயிரமாம் தேரடா துவாபரயுகம் தனைக்கேளு தீர்க்கமுடன் ஒன்பதுலக்ஷத்து ஒன்பதனாயிரமாம் காரடா கலியுகம் வெகு கடினமைந்தா கண்டுபார் லக்ஷத்து முப்பதினாயிரமாம். அகத்தியர் அருளிய பதினெட்டு யுகங்களின் விவரம் பின் வருமாறு…. வரியின் யுகம் பதின்னான்கு கோடி ஆண்டுகளும், அற்புதனார் யுகம் பத்து கோடி ஆண்டுகளும், தன்ம யுகம் பன்னிரெண்டு கோடி ஆண்டுகளும், ராசி யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், சன்ய யுகம் பத்து கோடி ஆண்டுகளும், வீர ராசன் யுகம் இருபது கோடி ஆண்டுகளும், விண் யுகம் பதினாறு கோடி ஆண்டுகளும், வாயு யுகம் ஏழு கோடி ஆண்டுகளும், மைன யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், மணிகள் யுகம் ஆறு கோடி ஆண்டுகளும், அத்தே யுகம் பத்தொன்பது கோடி ஆண்டுகளும், பணியிரத யுகம் நான்கு கோடி ஆண்டுகளும், விஸ்வாசன யுகம் மூன்று கோடி ஆண்டுகளும், வாய்தன் யுகம் ஒரு கோடி ஆண்டுகளும், திரேதா யுகம் பதினேழு லட்சத்து ஒன்பதனாயிரம் ஆண்டுகளும், கிரேதா யுகம் இருபது லட்சத்து பத்தாயிரம் ஆண்டுகளும், துபாபர யுகம் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளும், மிகவும் கடினமான யுகமான கலியுகம் ஒருலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகள். மேலே உள்ள பாடலை கவனிதூமானால் இதுவரை நாம் தெரிந்துவைத்துள்ள நான்கு யுகங்களும் அதில் இருக்கின்றனர். அவை னாகும் தான் இறுதி யுகங்களாக அகத்தியர் குறிப்பிட்டுளளார். அதே போல ஒவ்வொரு யுகத்திற்கான கால அளவையும் அகத்தியர் தெள்ள தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் அந்த ஈசனின் கட்டளையாளே இயற்ற பட்டது சிவனின்றி அசையாது அணுவும்..........
@balasubramaniansubramanian775
3 жыл бұрын
அற்புதமான விளக்கம் அளித்துள்ளார் வாழ்க வளமுடன்
@bagyavathyramkumar4617
3 жыл бұрын
நன்றி
@nellaiappang6979
3 жыл бұрын
மிக அருமை மேலும் இதன் அர்த்தம் கொடுப்பீர்கள் என்றால் மிக மிக அருமை நண்பரே மீண்டும் நன்றி
@palanisamy1327
3 жыл бұрын
சிவமே ஜெயம்
@anandgaming2711
3 жыл бұрын
🙏🙏🙏
@dhinakaran8679
4 жыл бұрын
மாலை வணக்கம் ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி ஐயா மீண்டும் மீண்டும்
@krishnamoorthiparasuraman6772
3 жыл бұрын
2036 இல் சத்யுகம் ஆரம்பம் ஆகி விடும். சத்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் திரேதாயுகம்-1250 வருடங்கள் அதன் பின் துவாபர்யுகம்-1250 வருடங்கள் அதன் பின் கலியுகம்-1250 வருடங்கள் அதன் பின் மீண்டும் சத்யுகம்-1250 வருடங்கள் இந்த சுழற்சி தொடர்ந்து நடக்கும்
@viswanathan0074
3 жыл бұрын
Some what agree 🤔
@viswanathan0074
3 жыл бұрын
I am waiting 😎🤏
@RanjithKumar-jc8nm
5 жыл бұрын
சூப்பர் சார் இந்த பதிவு பல சந்தேகங்கள் தீர்ந்தது
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றி
@navinkrishanan884
4 жыл бұрын
Watching the video tamil chinthanaiyalar peravai 4 yugam
@suramanjary
4 жыл бұрын
kzitem.info/news/bejne/16Sev5uJh2mAbKw
@optimussentinaloptimussent4654
4 жыл бұрын
@@Bioscopeofficial background music name solluga pls
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@sriramn167
3 жыл бұрын
ௐ நமசிவாய🙏❤️🌹🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱🌹❤️🙏
@padmavathib1812
3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை சகோதரரே என் கணக்கும் அதுதான் இந்த கணக்கை 19 வருடத்திற்கு முன்பே படித்து கணித்தேன் ஆனால் யாரும் நம்பவில்லை இப்போது தான் என் மனம் நிம்மதியாக இருக்கிறது மிக்க நன்றி
@indianpolicegethu
3 жыл бұрын
Enna கணக்கு
@nithiyanandamnithiyanandam615
2 жыл бұрын
என்ன கணக்கு
@rajusharavan893
2 жыл бұрын
நீங்கள் கூறியது போல நடப்பவை எல்லாமே தெய்வத்தின் அணுகிரகத்தால். இயக்குவது இயங்கவைத்தல் அனைத்தும் அவரே எப்படியாயினும் உங்களது இந்த பதிவுக்காக என் நன்றி அய்யா
@padmavathib1812
3 жыл бұрын
இதில் மனிதனின் சராசரி உயரம் சொல்லவில்லை கலியுகத்தில் 6 அடி, துவாபரயுகத்தில் 12 அடி, திரேதாயுகத்தில் 18 அடி, கிருதாயுகத்தில் 24 அடி ஆகும்
@ommurugaommuruga4998
3 жыл бұрын
@@p.p.sriram9337 🤔 onnum puriyala 🤷🏻
@SureshS-nz5ls
3 жыл бұрын
Apdilam iruka chance iruka
@varatharaj3237
2 жыл бұрын
உண்மை
@rajeshmahendran369
2 жыл бұрын
100% correct✅
@Truthmatters777
5 жыл бұрын
"knowledge will increase in end times" Many will wake up to reality!
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@krentertainment6518
4 жыл бұрын
ஆழ்ந்து ஆராய்ந்த விவரங்களை தருகின்றீர். நன்றி ஐயா உங்கள் பணி மேன்மேலும் தொடர.
@OldisGold-xb5df
5 жыл бұрын
அமோகம் , செம்மை......sir கோவில் கும்பாபிஷேகம் அன்று ஏன் கழுகு வருகின்றது ..... waiting
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றி நண்பா
@nkannan5207
5 жыл бұрын
@@Bioscopeofficialwonderful
@gokulakrishnan1377
5 жыл бұрын
அது கழுகு அல்ல கருடன். கழுகு அபசகுணத்தை குறிப்பது ஆனால் கருடனோ சுபசகுணத்தை குறிப்பது. கோவில் கும்பாபிஷேகம் அன்று கருடன் பறப்பது இறை சக்தி விக்ரஹத்தில் பிரவேசித்ததை குறிப்பது.
@OldisGold-xb5df
5 жыл бұрын
@@gokulakrishnan1377 கச்சிதம் நண்பா
@thiruvahindrapurammadhusud9346
5 жыл бұрын
அது கழுகு அல்ல. கருடன்.
@Freedomcitizen123
3 жыл бұрын
புராணங்களை ஆராய்வதே மனித வாழ்க்கைக்கு நன்மை தரும். அறிவியல் ஆராய்ச்சி புராணங்களை ஆராய்ந்து புதுப்பித்தால் முன்ணோர்களின் கருத்து நமக்கு புலப்படும். அவர்களின் பரிசை நாம் அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது நம் கடமை.
@venkatraman3523
3 жыл бұрын
இது ஒரு கனவு உலகம் அனைவரும் ஒன்றாக கனவு கண்டு கொண்டிருக்கிறோம்.....
@chitrasarma772
5 жыл бұрын
மிகவும் பயனுள்ள குறிப்புகள் அடங்கிய தொகுப்பு தந்து இருகிர்கள் இவை அனைத்தும் எங்கே இருந்து தேடி எடுத்து பகிர்ந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி
@Bioscopeofficial
5 жыл бұрын
மகாபாரதத்தில் இவை அனைத்துமே உள்ளது.
@vaithilingam1455
4 жыл бұрын
@@Bioscopeofficial yes
@kalaiselvir6688
3 жыл бұрын
சகோதரரே நான்கு யுகங்கள் சரிதான் 5000 வருடம் ஒரு கல்பம் ஒரு யுகத்திற்கான ஆயுட்காலம் 1250 மொத்தம் 5000 வருடம் கலியுகம் முடிந்து சத்திய யோகம் வரும் அங்கு அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் அங்கே லக்ஷ்மி நாராயணன் மகாராஜாவாக இருப்பார் அடுத்த யுகத்தில் ராமர் ராஜாவாக இருப்பார் இது இறைவனின் நேரடி ஞானம்.
@luckoflife2923
2 жыл бұрын
ஓம் சாந்தி சிஸ்டர் 🙏🙏👍👍💐💐
@durairaajdurai7229
5 жыл бұрын
எல்லாம் ஈசன் செயல் ஓம் நமசிவாய
@asam.sekar.chennai7257
5 жыл бұрын
Durai Raaj Durai , உண்மையான பதிவு .. சாமி. .. வாழ்க வையகம் . ஓம் சிவாய நம
@durairaajdurai7229
5 жыл бұрын
@@asam.sekar.chennai7257 k nanba
@aavaninaidu6556
5 жыл бұрын
Namonarayana
@durairaajdurai7229
5 жыл бұрын
@@kingofyoutube9318 போடா ஊர் தேவடியாமகனே உரருபடாத தேவடிபயலே
@durairaajdurai7229
5 жыл бұрын
@@kingofyoutube9318 போடா ஊர் தேவடியாலுக்கும் எயிட்ஸ் வந்த தேவடியா மயனுக்கும் பிறந்த தேவடியாபயலே நீ கும்புடுவது கடவுள் இல்லை டா கடவுளுக்கு உருவம் இல்லைனா அது கடவள் இல்லடா பேப்புன்ட மயனே
@Peshwabajirao78
9 ай бұрын
காஸ்மோஸ் ஆசிரியர் கார்ல் சாகன் 4 யுகத்தைப் பாராட்டுகிறார்
@MrAruljothi3
2 жыл бұрын
வெறும் கதை. இன்னும் 10 வருடத்தில் இங்கு போர் நடக்கும் எல்லோரும் சாக போறோம். அதனால் இதை எல்லாம் நம்பி ஒன்னும் ஆக போறது இல்லை.
@sriramn167
4 жыл бұрын
ௐநமசிவாய🙏🌹❤️🔱🙏 தாயே லோகமாதாவே துணை🙏🔱❤️🌹🙏
@memechannel3345
3 жыл бұрын
Om Namasivaya 🇮🇳🙏
@அன்புகாளிசிவன்
5 жыл бұрын
பிரம்மாகுமாரிஸ் வகுப்புக்கு போனால் அனைத்து மேலும் விளக்கம் கிடைக்கும் சிவர் ஒளி மனித உடலில் வந்து சொல்கிறார்
@saran-mn6tw
5 жыл бұрын
Om nAmasivaye..
@அன்புகாளிசிவன்
5 жыл бұрын
@@saran-mn6tw ஓம்சாந்தி சகோதரர்💐
@jonecasunila2669
5 жыл бұрын
Om Shanthi
@umapathyv.n.808
4 жыл бұрын
Very fine. All people must know these. Very good. Thanks
@AarkazhiStudios
4 жыл бұрын
சரியான தகவல்கள்... யாமறிந்த சில இதிலுண்டு... நன்றி...
@lotus4867
3 жыл бұрын
பிரளயம் - சிவனில் ஒடுக்கம் - மீண்டும் அவனருளால் புது யுகம் - இது தான் இயற்கை சுழற்சி.
@vdssvd6035
3 жыл бұрын
So very nice
@thampaselvam1545
4 жыл бұрын
எல்லா யுகம் வந்தாலும் நம்ம புளைப்பு நாய் பிளைப்புதான்hhhhhh
@annamahannamah1094
4 жыл бұрын
Corona va tangga mudiyule ...
@anbudanaanmeegam6162
4 жыл бұрын
kzitem.info/news/bejne/jqiq2aOgaoWYg5g
@mrvkvictorkalimuthu.2375
4 жыл бұрын
வணக்கம், உலகத்தின் அழிவு, உண்மை.
@saiaakash7533
4 жыл бұрын
உண்மை... உண்மை...👍
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@vijayramu5369
4 жыл бұрын
Bless to know the great knowknowledge of the Universe from the vedas. Ellam kala Purusha tattuvam. Hari Om Namo Bairavaya
@puwanamani2542
3 жыл бұрын
நல்ல பதிவு நன்றிகள். பாமர மனிதனாக வாழ்பவர் இதிகாசம் புராணம் சித்தபெருமக்கள் சித்த ஞானிகள் யார் என்று அறியாமலே பூலோகத்தில் வாழ்பவர்கள் கோடானகோடி அவர்கள் அறத்தின் வழியை நாடினால் நல்லது நடக்கும்.
@ARKrish-dq4rf
4 жыл бұрын
நல்ல பதிவு, இன்னும் பல பதிவுக்கு எதிர் பார்த்து காத்திருக்கிறேன், மிக்க நன்றி ராம்கி
@pradeepchinnappa6787
5 жыл бұрын
அருமையான தகவல்👌👌👌👌மிக்க நன்றி.
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றிகள் பல
@rajsundarlogasundaram1596
5 жыл бұрын
Your voice is suitable for this video... Good one
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks
@thirupathy6910
3 жыл бұрын
பிரம்ம குமாரிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்னும் உலகம் அழிய ஒரு 20வருடங்கள் மட்டுமே உள்ளது என்று கூறுகிறார்கள்.மேலும் சத்யா யுகம் மலர்ந்து விட்டது என்றும் இனிமேல் தான் மிக பெரிய மாற்றங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
@mrvkvictorkalimuthu.2375
4 жыл бұрын
வணக்கம், சத்தீஸ்ராஸ் மிக அற்ப்புதம் மிக, மிக அற்ப்புதம்
@premanand3594
3 жыл бұрын
அருமை புராணங்கள் அப்போதே துல்லியமாக வருடங்களை கணக்கிட்டு உள்ளனர்
@gvidhya6411
4 жыл бұрын
Hey, Man.....what a *Voice*????? Ur voice is feel about in ***Indeed of Spiritual, Pious.....ect*** Too OSM jiiii ******I Love You sooooooooooo much Mr.Sathish Raj*****
@yogeswaranyogesh4754
5 жыл бұрын
இது போன்ற அபூர்வமான பதிவுகளை செய்யுங்கள் அண்ணா pleace
நன்றி அன்ணா நான் யுகங்கள் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டேன்.
@vasendthavasend17
4 жыл бұрын
அய்யா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு எங்கள் நன்றி 🙏🙏🙏
@creativesparks6568
5 жыл бұрын
Om shanthiiiii......😍😍😍
@prasanthmurugan7196
3 жыл бұрын
தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா ❤
@sksvtv9159
4 жыл бұрын
அருமையான பதிவு👏👏👏
@tigerboysstudios2.06
4 жыл бұрын
Romba Nanri Anna Romba naala Itha Question enukul iruku enaku Bathil alithatuku Romba Nanri Ellame Nallatha nadaka naama kadavul kita vedikalam anna. Aprom Kali yugathala nallavalum ellakagarathu Video pathutu aprom Comments padicha podhu Na nammaren Anna Enkum Iraivan Ellaam Iraivan Om Brama Om Namo Narayanna Om Namashivaya Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Rayshine31
3 жыл бұрын
Agathiyar looks so cute!
@1985devan
5 жыл бұрын
Very nice information bro... I like your random videos.... 👍👍👍👍👍
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks bro
@m.ramakrishnanm.ramakrishn4474
3 жыл бұрын
V. good information to all devotees
@அரசன்-த8ச
4 жыл бұрын
இந்த வாய்ஸ்👌👌👌
@johnbellamanjusuni9340
3 жыл бұрын
Jii
@lingesh7442
4 жыл бұрын
அப்போ கலியுகம் அழிய இண்னு 4.00.000 ஆண்டுகள் இருக்கா இது போதும் 😎😎😎I am Happy Nice Video Good Information Hats off....,
@helpinghands3111
4 жыл бұрын
Lingesh Waran 😂
@thanameofsowedits39
3 жыл бұрын
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
@balakrishnank9805
5 жыл бұрын
அருமையான தகவல்
@Bioscopeofficial
5 жыл бұрын
Nandri
@sasikumarc5904
4 жыл бұрын
இது உன்மையா இல்லையானு தெரியல , அனா இந்த கலியுகதோட முடிவு நிச்சியம் கொரோனாவாக தான் என்று புரியுது🙏🏼
@blackheartqueen8492
4 жыл бұрын
No bro war than😂
@vishnusubramaniams4499
5 жыл бұрын
உண்மை நன்றி
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றி
@thirunarayanaswamykuppuswa7834
2 ай бұрын
சதீஷ்ராஜ் கூறிய யுகங்கள், கல்பம் போன்ற வை பிரமிக்க வைக்கின்றன!
@tamilgamingfanpage6055
5 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ....
@Bioscopeofficial
5 жыл бұрын
நன்றி நண்பா
@vaseekaranvasi480
3 жыл бұрын
இந்த உலகதஜ தாங்க முடியல்ல இதுல இன்னொரு உலகம ரொம்ப கொடுமடா சாமி இது தேவையா நண்பர்களே ஓம் என்றால் ஓரு லைக் பண்ணுங்க
@sangeerthanaganesan4236
4 жыл бұрын
Clear explain thanks
@mouthikab2299
2 жыл бұрын
நல்லா இருக்கு ஐயா நீங்க யுகம் புட்டி நல்லா இருக்கு நன்றி
@NiranjanNiranjan-wh2rf
Жыл бұрын
ஓம் ஹரிஹரா போற்றி 💙🌍🙏
@smithindisha2191
4 жыл бұрын
Very useful information sir tq so much
@All_Rounder_PM
5 жыл бұрын
ஓம் நமசிவாய அவனே தலைவன் அவனே உலகம்
@r.p.karmegan6379
4 жыл бұрын
அரிஓம் சங்கரம்.......
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
@jesuschristgodandlamb
3 жыл бұрын
when lord paramasiva himself comes with raja yoga and purusottama sangama yuga doctrines we must understand kali yuga is ending and satya yuga is very near.
@githikasiva7594
Жыл бұрын
நன்று
@goodvibes2654
4 жыл бұрын
எனது நீண்டநாள் கேள்விக்கு விடை கிடைத்தது நன்றி ஐயா
@sriramkarthivlogs1209
5 жыл бұрын
Thank you sir your speech was very good
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks a lot
@Anshafbinkhan
5 жыл бұрын
Brother! Thanks for updating this!
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks
@gopiarumugam5565
3 жыл бұрын
Super
@ஓம்சக்தி-ட9ங
3 жыл бұрын
கலியுகம் கலியுகமாகத்தான் இருக்கும் உங்களைபோல நல்லவர்கள்இருப்பார்கள் மேட்டர் ஓவர்
@panimalar6556
4 жыл бұрын
நன்றி சகோ மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@mageshwaran4691
3 жыл бұрын
மிக அருமை
@apabijithgaming6249
5 жыл бұрын
Woow suuuuper mikavum arumai
@Bioscopeofficial
5 жыл бұрын
Nandri
@Ram7404
4 жыл бұрын
Sir,. Please continue with the same video along with the following. 1. Few people are saying , No further birth. ( That is No birth for that person) wheather this person will go to where? 2.
@rkk2647
5 жыл бұрын
எள்ள யுகத்துளையும் கடவுள் நிச்சயமாக இருந்திக்காங்க.
WAW!!!!! Thank u sir. Thankyou so much for this interesting information.
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks a lot for watching it
@umaraghav8379
5 жыл бұрын
Bioscope thanks for ur reply sir
@balajip2477
5 жыл бұрын
GOOD INFORMATION.KEEP POST LIKE THIS
@Bioscopeofficial
5 жыл бұрын
Thanks
@navinkrishanan884
4 жыл бұрын
Watching the video tamil chinthanaiyalar peravai 4 yugam
@PonKulendiren_Canada
4 жыл бұрын
As per Astrophysicist, the Big Bang that happened 14,4 Billion yeras created Time and created the expanding universe and light and families of stars. Your Yugas are in the time period of universe Foe sit when Brahma raches 109 yeras the Universe will shrink to point and another Bing will occur due to repulsive forces in a concentrated mass How will you explain the 6-mile length that struck Yukon Mexaici durin 66 Million yeras ago and destroyed part of living things
@vaniias6647
4 жыл бұрын
பிரபஞ்ச ரகசியம் தமிழ் திரைப்படம் பாருங்கள் ஆன்லைன்
Пікірлер: 2,1 М.