Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@seethalakshmi9900
Жыл бұрын
Which place?
@jagadeesanmohan2508
Жыл бұрын
காதல் மனைவிக்காக கட்டிய தாஜ்மஹாலை விட தாயாருக்காக கட்டிய தாஜ்மஹால் புனிதமானது.. இனி இதுவே இந்தியாவின் தாஜ்மஹால் என்று கூற வேண்டும்... ஆக்ரா வில் இருக்கும் தாஜ்மஹால் இனி பரிசோதனை க்கு உட்பட வேண்டும்...
@bahathmohamedadirai3614
Жыл бұрын
இஸ்லாம் இதை அங்கீகரிக்க வில்லை உண்மையில் தாயின் மீது அன்பு கொண்டிருந்தால் அவர் செய்ய வேண்டியது இந்த கட்டிடம் காட்டியதற்கு சிலவாகிய தொகையினை தானம் தர்மம் செய்து அவரின் தாய்க்கும் நன்மை செர்பதே சரி இறைவன் கொடுத்த அருள் கொடையை வீண்விரையம் செய்வதற்கு சமம்
@MURUGESANA-xo8bi
Жыл бұрын
Sering sir neega enna panitu irrukinga sollunga
@jaffrineliyas3539
Жыл бұрын
நீங்கள் தினமும் எத்தனை பேருக்கு தானம் தர்மம் செய்கிறீர்கள்
@rockspotramkumar2598
Жыл бұрын
தானம் கொடுப்பதை விட இந்த தாஜ்மஹால் கட்டி முடிக்கும் வரை வேலை வாய்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் பொருளாதார வாய்ப்பு பெற்ற குடும்பங்கள் ஏராளம்.❤
@aravindocean3645
Жыл бұрын
பன்றி கறி சாப்பிட வேண்டும் இன்ஷா அல்லாஹ்
@luvumomdad
Жыл бұрын
@@jaffrineliyas3539@jaffrineliyas3539 anbu Sahodariyae quran version tamil la padiyungal purindhu kolveergal .. avaradu anbanadu alpariyadu adhil enda matramum ilai .... Thai thandayai penudalai Islam valivurutugiradu... neengal ariyadondrumilai ... matrumadha sahodarargal sandegangalukaga Nam badhil koora vendiya tharunathil Nam kolapam vilavikamailurupadu Sala sirandadhu
@puthiyabharathamtvrasipura3977
Жыл бұрын
அன்னை தமிழகத்தில் அம்மாவுக்கு ஆலயம் அமைத்த ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க மேலும் அம்மாவின் திருவுருவ சிலையை ஆலயத்தின் முன் பகுதியில் அமைக்க வாய்ப்பு இருந்தால் அமைத்தால் சிறப்பாக இருக்கும் அம்மாவின் அன்பு முகம் அனைவருக்கும் தெரியும் நேர்காணல் எடுத்த ஐயா அவர்களுக்கும் பேட்டி கொடுத்து ஐயா அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@kanikani2557
Жыл бұрын
ஒரு ஏழையின் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கலாம்...அனாதை குழந்தைகளை படிக்கவைத்து இருக்கலாம்... வறுமையில் எத்தனையோ மக்கள் இருக்காங்க அந்த குடும்பத்தை வாழவைத்து இருக்கலாம்...அப்படி செய்து இருந்தால் அந்த தாய் ஒவ்வொரு இதயத்திலும் வாழ்ந்து இருப்பார்.. ஆனால் இப்போ நீ கட்டிய கல்லறையில் மட்டும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்... ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்...
@itsmeshanthi4956
Жыл бұрын
அந்த அம்மா போட்டோ உள்ளே வைக்க வேண்டும் பினோரு காலத்தில் வரும் மக்களுக்கு தெரியும் மகனின் போட்டோ முன்னாடி வைக்கணும்
@shekarkavidha6387
Жыл бұрын
தாய் இல்லாமல் யாரும் இல்லை.ஆனால் இஸ்லாத்தில் நினைவிடம் கட்டுவதற்கு அனுதியும் இல்லை.இவை எல்லாத்திற்கும் மேல் தாய்ப்பாசம் ஒன்று உள்ளதே! அதன் பின்தான் எல்லாம் என்பது என் அழுத்தமான கருத்து.வாழ்க வளமுடன்.அல்லா இந்த அம்மாவின் ஆத்மாவை தன்னுள் ஈர்த்து காத்தருளவேண்டும் அஸ்லாம் அலைக்கும்.
@karunarajsekaran3409
Жыл бұрын
நான் திருவாரூர் தான் நான் போய் பார்த்தேன் சொல்ல வார்த்தை இல்லை. மதம் அதை சார்ந்த அனைவருக்கும் பொது. ஆனால் தாய் நமக்கு மட்டுமே. இவர் அம்மாவை எந்த அளவுக்கு நேசிதிறுப்பார். இவர் மதங்கள் பார்க்காமல் அனைவரையும் பார்க்க அனுமதி அளித்தார். இவர் உள்ளத்தில் இறைவன் இருக்கிறார்.
@vykn80s
Жыл бұрын
🤣 aslaam vaalai kum - adhu tamil aaa .... illa arabica illa urudhaa??? .... ivar kiita naal line quran and hadith pathi kelunga theiryadhu ... 5 kodila 50 poor family can live a better life ... 50 poorr students padikka vachu irukkallam - his money he can do anything but - nobody knows that only muslims are allowed inside that too for only doing prayer -hahaha....
@gsbotgaming7191
Жыл бұрын
பாராட்டுக்கள் சகோதரர்
@Copper-123
Жыл бұрын
தாயின் காலடியில் சுவர்கம் உள்ளது - புரட்சியாளர் முகம்மது
@civilprabhu
Жыл бұрын
Ellarum thai meethu pasam veithu irupargal.. aanala ellar idamum panam illai.. panam irunthal ellarum ithu pol kattuvargal... Ithu pol kattinaal thaan paasam irukum nu arthamum illai.. thannai petru edutha thaayai saagum varai avar manam punpadamal paathukondale pothum.
@ravidev5300
Жыл бұрын
Correctaa soniga
@shyamaladevik7038
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@JayaLakshmi-dw6lb
Жыл бұрын
தேவை இல்லாத செலவு. இருப்பினும் தாய் மீது கொண்ட பாசம் வெளிப்படுத்தும் என்று நினைத்தால் அந்த தாய் பேரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து அதன் பேரில் அப்பா அல்லது அம்மா இல்லாத குழந்தைகளை மற்றும் வருமானம் மிகக் குறைவாக இருக்கும் வீட்டுக் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கல்வி பெற உதவி செய்து இருக்கலாம். இவ்வாறு வருடா வருடம் 50,100 பேருக்கு செய்திருக்கலாம்
@MemeMatrix12
Жыл бұрын
True
@sunjanasrij5614
Жыл бұрын
Very very great son.he is very great loveable ❤❤❤❤❤🎉🎉🎉🎉son
@kumaresans1264
Жыл бұрын
Behinwoods நீ போட்ட வீடியோவுல இதான் உருப்படியான வீடியோ 🔥
வாழ்த்த விருப்பம் இல்லை 😏 ஏனென்றால் அந்த பணத்தை வைத்து அனாதை இல்லத்தில் வாழும் குழந்தைககளுகு உதவி செய்து இருக்கலாம்
@mariprakash8782
Жыл бұрын
Vera level bro
@krishnavenipanuganti7223
4 ай бұрын
Hats off
@Muthuboss90
Жыл бұрын
You are a great son
@akashmsc7586
Жыл бұрын
Enga native la irukkurathu romba proud aaa irukku❤️
@apratheep9140
Жыл бұрын
All the best
@user-mz8jj9lm6r
Жыл бұрын
Thanks behindwoods02
@karthikashivanya3539
Жыл бұрын
ஆரம்பத்தில் எதற்கு மியூசிக்..கேட்க சகிக்க வில்லை
@moneymoneymoney5075
Жыл бұрын
SENTHIL BALAJI ALSO PLANNING TO CONSTRUCT-
@veluvarun2860
Жыл бұрын
Super bro
@sailakshmi6095
Жыл бұрын
Congratulations ! ❤ ❤ ❤😂👌👌👌
@abdulazees2513
Жыл бұрын
Not permitted in islam. He need to study quran and hadeesh. No one is equal to Allah. He need to change his aspect. Constructing masjid and madarasa is good. Praying at grave yard is totally prohibited in Islam
@vykn80s
Жыл бұрын
hahaha.. music is haram in islam but all muslims praise ARR for winning oscar ,,,,,,..... same way none of the tamil muslims who got converted to islam never knew islam quran hadiths - just becoz of caste issue hv to understand that caste was man made .... tamil god murugan or sivan or amman or pechu or etc etc god never told about castes - caste was man made and caste system is there in islam as well ...
@faba7466
Жыл бұрын
Iam tamil muslim we all r following only quran and hadees . Not praising ar rahman also
@abiramig6307
Жыл бұрын
Allaha glory to love for parent
@rahmanb6052
Жыл бұрын
🌹AMMAA 🌹🌹 JOHN🌹
@kaleelnoor7868
Жыл бұрын
Congratulations brother 💐🙏
@mariprakash8782
Жыл бұрын
Udambu apdiye mei silirkurathu
@mohamedarsathn6123
Жыл бұрын
Great man
@sopisopi6241
Жыл бұрын
Thank you my Jesus, who didn't love money they're love mom, who loves money they beating mother,
@akshayasanjeev5500
Жыл бұрын
🔥🔥🔥 super bro
@shasree1628
Жыл бұрын
Entha ooru ithu
@saficreation7132
11 ай бұрын
நேரில் போனா பாக்கலாமா
@johnhussein3773
Жыл бұрын
after 100 years they will say underground have temple 😂
@msyakobdeen5963
Жыл бұрын
இந்த மாதிரியான தாய்க்கு எல்லா மகன்களும் தாஜ்மஹால் கட்ட முன் வர வேண்டும் அப்போது தான் முஸ்லீம்களுக்கும் சம்பாதிக்க எண்ணம் வரும்
நான் ஒரு பெரியார் தொண்டான் ஆனால் தாய்க்கு பிறகு தான் கடவுளே நாம் கண் முண்னே நடமாடும் கடவுள் தாய் வாழ்த்துக்கள் சகோ
@vykn80s
Жыл бұрын
hahaha that wont work in islam brother - in islam if u say mother is god u will be treated in another way .... 1st is god is islam then only everything ...ahahaha - tamil muslims are those dont know abc of islam - prop muhammad at 55 had slept with ayesha 9 year old small kid ---> will a tamil muslim giv his 9 year old daughter to a 55 year old men and let her sleep with him ???? .... most muslim womens dont even knwo who is muhammad ....
@prabhul4026
Жыл бұрын
Evulo pasema
@CompA-hf8pt
Жыл бұрын
பத்திரம் !!!· வருமான வரித்துறை நுழைஞ்சிரப் போவுது.
Waste of money .if he want to prove her mother love .he made thrust for her mother name and help poor people.
@user-pf1bd2ij3t
Жыл бұрын
They have thrust also brother don’t tell waste of money … they helping lot of poor people and .every month they giving foods for poor people…
@almansoortravelfoodhalal6987
Жыл бұрын
வழிகேடர். மறுமையில் இன்ஷா அல்லாஹ் நஷ்டம்
@pranmalaiabdulrahman777
Жыл бұрын
Vetti bantha....
@user-xz5wi5bu9x
Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲
@mariprakash8782
Жыл бұрын
Avan avan avavaakuku kaka
@Tamilnetworking
3 ай бұрын
இது ஒரு பாவ செயல்
@Truth_teller07
Жыл бұрын
Yeavalo per kasta paduranga.. Avangaluku yathachum nalladhu panikalam... Atha vitoto ipdi pannuradhu sutha waste... Idhu nalladhum ila islam padi
@johnhussein3773
Жыл бұрын
islam dont have pone jenmem
@vykn80s
Жыл бұрын
sutha poi - they put big board that this place is a masjid n only for doing prayer ...not for others to visit n take photos ....muslims can go inside for prayer ...thats all... appreciate him for this effort n love to his mom .... very near to karunanidhi museum
Пікірлер: 87