வழங்கப்படாத 18 மாத அகவிலைப்படி தொகை இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டிற்கான இரண்டாவது அகவிலைப்படி உயர்வை இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன்படி 4% அகவிலைப்படி உயர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
- Күн бұрын
54 சதவிகிதம் அகவிலைப்படி 18 மாதம் DA நிலுவைத் தொகை சார்ந்து சற்று முன் வெளியான புதிய தகவல்
- Рет қаралды 19,090
Пікірлер: 22