#Trichy #Thiruverumbur
முகமது சரீப் அவர்கள் BHEL நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு ஆழமாக யோசித்து துவங்கியதுதான் இந்த நினைவூட்டும் இட்லி கடை, திருச்சி திருவெறும்பூரில் உள்ள இந்த உணவகம்பெயருக்கு ஏத்த மாதிரி ஒரு முறை நீங்க இங்க சாப்பிட்டா உங்கள் நினைவில் கண்டிப்பா நிற்கும் எப்பிடி? இந்த வீடியோவ பாருங்க.
Ninaivoottum Idly Kadai,
6.30pm to 9.15pm, Sunday holiday.
71,new railway station road,
Burma Colony Rd,
Thiruverumbur, Trichy, Tamil Nadu 620013
goo.gl/maps/L5...
Негізгі бет 5ரூபாய் இட்லிக்கு 21வகை சட்னி - இப்பிடியும் ஒரு இட்லி கடை - MSF
Пікірлер: 715